Total Pageviews

Wednesday, March 16, 2011

வணிகர்கள் பயன்படுத்துவதற்கான சொற்பட்டியல்-6

Sunday Market முதல் Zoological Garden வரை

472. Sunday Market - ஞாயிற்றங்காடி

473. Super Market - சிற்ப்பங்காடி, பேரங்காடி

474. Suppliers - வழங்குவோர், வழங்குநர், பரிமாறுபவர்

475. Surgicals - அறுவைக் கருவிகள்

476. Sweet-Stall - இன்பண்ட நிலையம், இனிப்பகம்

477. Tailotorium - தையலகம்

478. Tailors - தையற்காரர், துன்னல்காரர், தையலகம்

479. Talkies, Theatre - திரையரங்கம், படமேடை

480. Tannery - தோல் பதனீட்டகம், தோல் பதனீட்டுப்பணிமனை

481. Tanning Company - தோல் பதனீட்டுக் குழுமம், நிறுவனம்

482. Tap - குழாய், பாய்குழல், பீலி

483. Tape Recorder - வார்ப் பதிவான், நாடாப் பதிவு, ஒலிப்பதிவுக் கருவி, ஒலிப்பதிவன்

484. Tavern - அருந்தகம், பொது விடுதி

485. Tea-Stall - தேநீர் நிலையகம், தேநீரகம், தேநீர்க் கடை

486. Telefilm - தொலைக்காட்சித் திரைப்படம், தொலைப்படம்

487. Telegram - தொலைவரி, தந்தி

488. Teleprinter/Telex - தொலையெழுதி, தொலை அச்சு, தொலை தட்டச்சுப் பொறி

489. Textiles (Tex.) - துணியகம்

490. Theatre - திரையரங்கம், நாடக அரங்கம்

491. Tilery - ஓட்டாலை, ஓடுகள் செய்யுமிடம்

Tiles - ஓடுகள்

492. Timber Traders - வெட்டுமர வணிகரகம், மரக்கடை, மரவாடி, மாவாணிகம்

493. Tinkering - பொல்லம் பொத்துகை, ஓட்டை உடைசல் (அடைத்தல்), பழுது நீக்கல்

494. Toilet - கழிப்பறை, ஒப்பனை அறை, கழிவறை, நீரடி

495. Tomato Soup - தக்காளி வடிசாறு

496. Tourist Home - சுற்றுலா விடுதி

497. Tourist Taxi/Van - சுற்றுலா வாடகைச் சீருந்து, சிற்றுந்து, சுற்றுலாக் கூலியுந்து

498. Tower - இன்பமாடி, கோபுரம்

499. Toy - பொம்மை, பொய்ம்மை, விளையாட்டுக் கருவி

500. Tractors - பார/கலப்பை இழுவைகள்

501. Trade - வணிகம்

502. Traders - வணிகர்கள்

503. Trading Corporation - வணிகக் கூட்டிணையம், வணிகப் பெருங்குழுமம்

504. Traffic - நெரிசல், வாகன நடமாட்டம், போக்குவரவு (போக்குவரத்து)

505. Trailer - இணைப்புப் பெட்டி, இழுவைக் கலம், இழுவை வண்டி

506. Transport - போக்குவரத்து, போக்குவரவு

507. Travels - செல்லுகைகள், பயண ஏற்பாட்டாளர், வழிச் செலவுகள்

508. Truck - பார வண்டி

509. Trust - அறக்கட்டளை

510. Tube Light - குழல் விளக்கு

511. Tube-Well - குழாய்க் கிணறு

512. Tuition Centre - தனிப்பயிற்சி நிலையம், தனிப்படிப்பு நடுவம்

513. Tutorial College - தனிப்பயிற்சிக் கல்லூரி, தோற்றோரியல் கல்லூரி

514. Typewriter Service Centre - தட்டச்சுப்பொறி பணி நடுவம், தட்டச்சுப்பொறி பழுது பார்ப்பகம்

515. Uniform - சீருடை

516. Union - ஒன்றியம்

517. Variety Hall - பன்முக அரங்கு

518. Varnish - ஒண்ணெய், வண்ண மெருகு நெய், நெய்ச்சாயம்

519. Vegetarian Hotel - சைவ உணவகம்

Non-Vegetarian Hotel - அசைவ உணவகம், புலால் உணவகம்

520. Video - வாரொளியங்கள், வாரொளியம், ஒளிக்காட்சி, காணொலி

521. Video-Cassette - ஒளிப்போழை, காணொலிப்பேழை

522. Vulcanizing - வெப்பொட்டல்

523.Walkie Talkie - நடைபேசி

524. Washing Power - சலவைத்தூள்

525. Water Filter - நீர் வடிகலன்

526. Water Paint - நீர் வண்ணெய், நீர்கலவண்ணம், நீர்ச்சாயம்

527. Wear house - உடையகம்

528. Welding - பற்றவைப்பு, பற்றவைத்தல்

529. Wet-Grinder - மாவு அரைப்பான், திரிகை

530. Wine Shop - மதுக்கடை, மதுக்கூடம், மது விற்பனையகம்

531. Works - பணிகள், வேலைகள்

532. Workshop - பட்டறை, பணிப்பட்டறை, பயிலரங்கு, பணியகம், தொழிலகம்

533. Xerox - படியெடுப்பான், பலபடிமம், நகலம், நகல் படிபெருக்கி

534. X-ray - ஊடுகதிர், ஊடுருவு கதிர்ப்படம்

535. Yam - நூலிழை

536. Zip - இருபல் இணை, இழைவரிப் பல்லிணை

537. Zoological Garden - விலங்கினப் பூங்கா, விலங்கினக் காட்சியகம்

No comments:

Post a Comment