Total Pageviews

Thursday, March 10, 2011

Ferry --- First Aid Box

Ferry --தோணி; தோணித்துறை

Fertile--வளமான; செழிப்பான

Fertilisation--கருவுறல்

Fertiliser--உரம்

Festival Advance--விழா முன்பணம்

Feud --வழி வழிப் பகை; குடிமரபுப் பகை

Few--சில; குறைவான

Fibre --நாரியற் பொருள்; இழைம வகை

Fictitious --போலியான; உண்மையல்லாத; கற்பனையான

Fidelity Bond --நம்பிக்கைப் பிணைமுறி

Fidelity Guarantee Bonds --நம்பிக்கைப் பொறுப்புறுதிப் பிணைமுறிகள்

Fief --நில மானியம்

Field--வயல்; புலம்; நிலம்; களம்

Field Assistant--களப்பணி உதவியாளர்

Field Boundary--புல எல்லை

Fieldman --களப் பணியாள்

Field Measurement Book --புல அளவைச் சுவடி

Field Officer --களப்பணி அலுவலர்

Field Register--புலப் பதிவேடு

Field report--களப்பணி அறிக்கை

Field Sketch--புல உருவரை படம்

Field Staff --களப் பணியாளர்

Field Stone --புல எல்லைக் கல்

File --கோப்பு; தாக்கல் செய்; கோத்து வை

File Disposal (F.Dis) --கோவை முடிவு (கோ.மு.)

File Pad --கோப்பு அட்டை

File with D.Dis No. --.மு. எண். கோப்புடன் சேர்த்திடுக

Filing --கோத்தல்

Filing fees --தாக்கல் கட்டணம்

Filing of index slips --அட்டவணைச் சீட்டுகளைக் கோத்தல்

Filing of records --பதிவுருக்களைக் கோத்து வைத்தல்

Film --திரைப்படம்; படச்சுருள்; மென் படலம்

 Filter point --வடிமுனைக் குழாய்

Final --முடிவான; இறுதியான; அறுதியான

Final accounts --இறுதிக் கணக்குகள்

Final Assessment --முடிவான வரிவிதிப்பு

Final Bill --இறுதிப் பட்டி

Final Decree --இறுதித் தீர்ப்பாணை

Final Modification Statement --இறுதி மாற்ற விவர அறிக்கை

Final Order --இறுதி ஆணை

Final Payment --இறுதிக் கொடுப்பு

Final withdrawal --இறுதிப் பெறுகை

Finance --நிதி

Finance Bill --நிதிச் சட்ட வரைவு

Finance Committee--நிதிக் குழு

Finance Department--நிதித் துறை

Financial--நிதி பற்றிய

Financial Adjustment --நிதிச் சரிக்கட்டல்

Financial Administration--நிதி நிருவாகம்; நிதி ஆட்சி

Financial Agreement--நிதி உடன்பாடு

Financial Aspect--நிதி நோக்கு

Financial Bill --நிதி நிலைக்குரிய சட்ட வரைவு

Financial Code --நிதி விதித் தொகுப்பு

Financial Commission --நிதி ஆணையம்

Financial Control --நிதிக் கட்டுப்பாடு

Financial Corporation --நிதிக் கழகம்

Financial Crisis --நிதி நெருக்கடி; நிதி இடர்ப்பாடு

Financial Emergency--நிதி நெருக்கடி

Financial Implication--நிதிச் செலவீடு

Financial Investment Corporation--நிதி முதலீட்டுக் கழகம்

Financial Irregularity--நிதி முறைகேடு

Financial Ledger--நிதிப் பேரேடு

Financial Outlay--நிதி முதலீடு

Financial Position--நிதி நிலை

Financial Powers--நிதி அதிகாரங்கள்

Financial Propriety--நிதித் தகவு; நிதி ஒழுங்குமுறைமை

  Financial Sanction--நிதி ஒப்பளிப்பு

Financial Statement--நிதிநிலை விவர அறிக்கை

Financial Year--நிதியாண்டு

Findings--முடிவு; கண்டறிந்தவை

Fine--தண்டம்; தண்டப் பணம்; நேர்த்தியான; செப்பமுடைய

Fine Arts--கவின் கலைகள்; நுண் கலைகள்

Finger mark--விரற் குறி

Finger Prints--விரல் பதிவுகள்

Finished Articles, Finished Goods--ஆக்கப்பெற்ற பொருள்கள்

Finishing--முடிவாக்கம்

Fire---தீ

Fire accident--தீ விபத்து

Fire Alarm--தீ எச்சரிக்கை

Fire Arms --சுடுபடைக் கலங்கள்

Fire Bucket--தீயணைப்பு வாளி

Fire Brigade--தீயணைப்புப் படை

Fire Engine --தீயணைப்பு ஊர்தி

Fire Extinguisher --தீயணைப்பான்

Fire Insurance --தீ ஈட்டுறுதி

Fire Proof --தீப்பற்றாத

Fire Services --தீயணைப்புத் துறை; தீயணைப்புப் பணித் தொகுதி

Firing Order --சுடுவதற்கான ஆணை

Firka --குறு வட்டம்; உள் வட்டம்

Firm --நிறுவனம்; உறுதியான; நிலையான

First Aid Box --முதல் உதவிப் பெட்டி

No comments:

Post a Comment