Total Pageviews

Sunday, March 13, 2011

Sewage Cart -- Specific Relief

Sewage Cart -           சாக்கடை நீர் வண்டி

Sewage Farm -          கழிநீர்ப் பண்ணை

Sex -                        பாலினம்

Sex appeal -             பாலுணர்வுத் தூண்டல்; பாலுணர்வுக் கவர்ச்சி

Sex urge -                 பாலின உந்தவா

Shabby -                   இழி தோற்றமான; கீழ்த்தரமான

Shade -                    நிழல்

Shadow -                  உருநிழல்; நிழல்

Shake -                    நடுக்கம்; குலுக்கு; உறுதி குலைவி

Shaky -                    உறுதியற்ற; நிலையற்ற

Shallow -                  ஆழமற்ற

Sham -                     போலி

Shame -                   வெட்கம்; இழிவு

Shameful -                வெட்கக்கேடான; பழிப்பிற்கிடமான

Shameless -             நாணமற்ற; அடக்கமற்ற

Shape -                    வடிவு; உருவம்

Share Capital -          பங்கு முதல்

Sharp -                     கூர்மையான

Shed -                      கொட்டில்

Sheet -                     தாள்; தகடு (படுக்கை) மேல் விரிப்பு

Shelf -                      அடுக்கம்

Shelter -                   பாதுகாப்பளி; மறைத்து வை; பாதுகாப்பு

Shelve -                    ஒதுக்கிவை; விலக்கிவை; தள்ளிவை

Sheriff -                     மாநகரண்ணல்

Shield -                     கேடயம்; விருதுக் கேடயம்; காத்துப்பேணு; தடுத்துக்காப்பாற்று

Shift -                       முறைமாற்றம்; இடமாற்று

Shift duty -                முறை மாற்றுப் பணி

Ship Building -           கப்பல் கட்டுதல்

Shipping Fees -         கப்பற் கட்டணம்

Shipping Rules -        நாவாய் விதிகள்

Ship yard -                கப்பல் கட்டும் துறை

Shock -                    அதிர்ச்சி; நிலை குலைவு

Shoe maker -            செம்மார்

Short -                      சுருக்கம்; குறுக்கம்

Shortage -                 குறைவு; குறைபாடு

Short coming -          குறைபாடு; குறை

Short cut -                குறுக்கு வழி

Short fall -                 குறைவு

Short hand -              சுருக்கெழுத்து

Short hand Allowance - சுருக்கெழுத்துப் படி

Short hand Writer -    சுருக்கெழுத்தர்

Short title -                சிறு தலைப்பு; குறுந்தலைப்பு

Shout -                     உரக்கப் பேசு; கூச்சலிடு

Show -                      காட்சி; காட்டு; புறப்பகட்டு

Show-Case -             காட்சிப் பெட்டி

Show Cause Notice - காரணம் கேட்கும் குறிப்பாணை

Show Room -            காட்சி அறை

Shrewd -                   கூர்மதி வாய்ந்த; நுண்புலமிக்க

Shrinkage -               சுருங்களவு; சுரிப்பு

Shroff -                     காசாளர்

Shuffle -                    கலைப்பீடு; மாற்றி வை

Shunting -                 தட மாற்றல்

Shutters -                 அடைப்புச் சட்டம்; அடைப்புப் பலகை

Shuttle Service -        சிற்றிடைப் போக்குவரத்து

Shuttle Train -           சிற்றிடைப் போக்குவரத்து இருப்பூர்தி

Sick Leave -              நோய் விடுப்பு

Sickness -                நோய் நிலை

Side-Track -              திசை திருப்பு

Side Walks -             ஓர நடைபாதைகள்

Sign -                       ஒப்பமிடு; அறிகுறி

Signal -                     சுட்டுக் குறி; சைகை; அறிவிப்புக்குறி

Sign Assistant -        குறியீட்டு உதவியாள்

Signature -                ஒப்பம்

Sign Board -              வழிகாட்டிப் பலகை

Signed -                    ஒப்பம் இடப்பட்டது (ஒ.இ.)

Significant -               குறிப்பிடத்தக்க

Sign Post -               வழிகாட்டி மரம்

Silly -                       அற்பத்தனமான; மடமை வாய்ந்த;அறிவற்ற

Silt -                         வண்டல்; சேற்றுப் படிவு

Silting -                     தூர் எடுத்தல்

Silver Jubilee -           வெள்ளி விழா

Similar -                    ஒரு நிலைப்பட்ட; ஒரே மாதிரியான

Similarity -                ஒப்புடைமை; ஒத்த தன்மையுடைமை

Simple -                    எளிய

Simple interest -        தனி வட்டி

Simultaneous -          உடனிகழ்வான

Since -                     இருந்த; பின்னாக; என்ற காரணத்தால்;அதன் பயனாக

Sincerely -                உண்மையான

Sine-Die -                 நாள் குறிப்பிடாமல்

Single Bracket -        ஒற்றைப் பிறைக் குறி; ஒற்றை அடைப்புக் குறி

Single Window -        ஒருமுகச் செயல் திட்டம்; ஒருநோக்குச் செயல் திட்டம்

Singular -                  ஒருமை; தனிப்பட்ட

Sinking Fund -           கடன் தீர் நிதி

Siphon -                    வடி குழாய்

Sir -                          ஐயா; ஐயன்மீர்

Siren -                      எச்சரிக்கை; சங்கொலி

Site -                        மனை; இடம்

Site plan -                 மனை அமைப்புப் படம்

Sit out -                    முன்றில்

Sitting Fees -            அமர்வுக் கட்டணம்

Skeleton Indent -       அடிப்படைத் தேவைப் பட்டியல்

Skeleton Staff -         இன்றியமையாப் பணியாளர்

Sketch -                   மாதிரிப் படம்; திட்ட உருவரை

Skill -                       தேர்ச்சித் திறம்; செயல்திறம்

Skilled Labour -         தனித்திறம் வாய்ந்த வேலையாள்

Slab -                       பாளம்; பலகை; படிமுறைவீதம்

Slackness -              சோர்வு; சுறுசுறுப்பின்மை

Slander -                   அவதூறு; பழி

Slang -                     கொச்சை வழக்கு

Slaughter House -      இறைச்சிக் கொட்டில்

Slave -                      அடிமை

Sleeper -                   இருப்பூர்தித் துயிற் பெட்டி; குறுக்குக் கட்டை

Slice -                      துண்டம்; (மீன்) கண்டம்

Slide -                      காட்சிவில்லை

Slip -                        சீட்டு; துண்டு; நறுக்கு; தவறு; வழுக்கல்

Slipshod work -         கவனக் குறைவான வேலை; அரை குறையான வேலை

Slogan -                    ஊக்கொலி; கொள்கைக்குரல்; கவர்ச்சிச் சொற்றொடர்

Sludge -                    சேறு; சகதி

Sluggish -                 மந்தமான; சோம்பலான

Sluice -                     மடை; மதகு; கலிங்கல்

Slum area -               குடிசைப் பகுதி

Slum Clearance Board -            குடிசைப் பகுதி மாற்று வாரியம்

Slum Clearance Scheme -         குடிசைப் பகுதி மாற்றுத் திட்டம்

Slump -                    மந்தம்; இறக்கம்; வீழ்ச்சி

Slur -                        கறை; களங்கம்; தெளிவற்ற கையெழுத்து அல்லது ஒலிப்பு

Small Cause Court -  சிறு வழக்கு நீதி மன்றம்

Small Cause Suit -    சிறு வழக்கு

Small Pox -               பெரியம்மை

Small Savings Scheme -           சிறு சேமிப்புத் திட்டம்

Small Scale Industries -            சிறு தொழில் நிறுவனங்கள்

Smart -                     மிடுக்கான; வினைத்திறமிக்க; சுறு சுறுப்பான

Smash -                   தகர்வு; மோதி நொறுக்கு

Smear -                    மேற்பூச்சு; கறை பூசு; கறைப்படுத்து

Smith -                     கொல்லர்

Smithy -                   கொல்லர் பட்டறை; கொல்லுலை

Smoking is prohibited - புகைத்தல் கூடாது

Smooth -                  மிருதுவான; வழ வழப்பான

Smudge -                  கறைப்படுத்து; மாசுப்படுத்து

Smuggling -              கள்ளக் கடத்தல்

Snag -                      தடங்கல்; முட்டுக்கட்டை

Snake -                    பாம்பு

Snake Charmer -       பாம்பாட்டி

Snakes and Horses - வைக்கோற் புரிகளும் முட்டுகளும்

Snap -                      ஒடி; முறி; திடீரான; அதிர்வூட்டுகிற

Snatch -                   பறி; பிடுங்கு; பற்றி எடு; பறிப்பு

Sneer -                     ஏளனஞ் செய்; இகழ்ச்சி செய்; ஏளனம்; இகழ்ச்சி

Sneeze -                   தும்மல்; தும்மு

Snow -                      பனி

Snow Fall -               பனிப் பெய்வு

Snub -                      மட்டந்தட்டிப் பேசு; அவமதித்தடக்கு; இழிவுபடுத்து

Soak -                      ஊற வை; நீரில் அமிழ்த்தி வை

Soakage pit -            ஊறல் குழி

Social Injustice and Exploitation -          சமூக அநீதியும் சுரண்டலும்

Socialism -               சமதர்மம்

Social Justice -         சமூக நீதி

Social Security and Social - Insurance   சமூகப் பாதுகாப்பும் சமூக ஈட்டுறுதியும்

Social Service -         சமூகத் தொண்டு; சமூகப் பணி

Social Service League - சமூக நலச் சங்கம்

Social Welfare -         சமூக நலன்

Society -                   சமுதாயம்; சங்கம்

Soil Conservation -     மண் வளப் பாதுகாப்பு

Soiled -                     கறைபட்ட; அழுக்கான

Soil Erosion -            மண் அரிப்பு

Soil Fertility -            மண் வளமை

Solar Eclipse -          கதிரொளி மறைப்பு

Soldier -                    படைஞர்; படை வீரர்

Sole -                       தனித்த; தனி ஒருவரான; தனி ஒன்றான

Solicit -                     வேண்டிக் கேள்; பரிந்து அழை

Soliciting Orders -      ஆணை வேண்டுதல்

Solid -                      திண்மம்; திண்ணிய; உறுதியான

Solidarity -                கூட்டொருமை; கூட்டுப்பொறுப்புணர்வு

Solitary -                   தனித்த; கூடி வாழாத

Solitary Confinement -   தனிமைச் சிறைவைப்பு

Solution -                  கரைசல்; தீர்வு

Solve -                      கரை; தெளிவாக்கு; சிக்கறு; தீர்வுசெய்க

Solvency Certificate - செல்நிலைச் சான்றிதழ்

Solvent Person -        கடன்தீர் திறனுடையவர்;பெருமானமுடையவர்

Some -                     சில; சிலர்; சிறிது

Somebody, Someone - யாரோ ஒருவர்

Somehow -               ஏதோ ஒரு வகையில்; எவ்வாறேனும்;எப்படியோ

Someone else -         வேறொருவர்

Something -              ஏதோ ஒன்று; ஏதாயினும் ஒன்று

Sometime -               ஏதோ ஒரு வேளையில்

Sometimes -             சில வேளைகளில்

Somewhat -              சிறிதளவே; சற்றே; ஓரளவே

Somewhere -             எங்கேனும்; ஒரேவிடத்து

Son -                        மகன்; புதல்வன்

Sons -                      புதல்வர்

Soon -                      விரைவில்; முன்னதாகவே

Sooner or later -        முன்னோ பின்னோ; எப்போதாவது

Sorrow -                    வருத்தம்; துயரம்

Sorting -                   பிரித்தல்; வகைப்படுத்தல்

Sound -                    ஒலி; வழுவற்ற; நிறைநலமான

Soup -                      வடிசாறு

Source -                   ஆதாரம்; மூலம்

Sovereignty -             இறைமை

Sowing -                   விதைத்தல்; விதைப்பு

Spacing -                  இடைவெளியிடல்

Spacious -                பரந்த; இடமகன்ற

Span -                      பாவளவு; வீச்சளவு; வில் விட்டம்

Spare copies -           உதிரிப் படிகள்

Spate -                     ஆற்று வெள்ளம்; பொங்கு வெள்ளம்

Speak against -         எதிராகப் பேசு

Speak for -                ஆதரித்துப் பேசு

Speaker (Legislative Assembly) -           சட்டப் பேரவைத் தலைவர்

Special -                   சிறப்பான; தனியான

Special Allowance -   சிறப்புப் படி

Special Armed Police - தனிப்படைக்கலக் காவல் பிரிவு

Special Case -          தனி நேர்வு

Special Committee -  தனிக் குழு; சிறப்புக் குழு

Special Drive -           தனி முயற்சி

Special Duty -           தனிப் பணி

Special Funds -         தனி நிதிகள்

Specialist -               துறை வல்லார்

Special Jail -             தனிச் சிறை

Special Leave -          சிறப்பு விடுப்பு

Special Localities Allowance -   தனிப் பகுதிகளுக்கான படி

Special Magistrate -   குற்றவியல் தனி நீதிபதி

Special Officer -         தனி அலுவலர்

Special Order -          தனி ஆணை; சிறப்பாணை

Special Pay -            சிறப்புச் சம்பளம்

Special Performance -   சிறப்பு நிகழ்ச்சி

Special Provision -     தனி ஏற்பாடு

Special Report -        தனி அறிக்கை

Special Staff -           தனிப் பணியாளர்

Special Tests -          சிறப்புத் தேர்வுகள்

Specific Relief -         குறிப்பிட்ட இடருதவி

No comments:

Post a Comment