Total Pageviews

Sunday, March 13, 2011

Sabotage --- Sewage Cart

Sabotage -                அழிவுச் செயல்; வேண்டுமென்றே அழி

Sack -                      பாழாக்கு; பணியிலிருந்து நீக்கு;கோணிப் பை

Sacred -                   புனித; திருநிலையான

Sacrifice -                 தியாகம்

Saddle -                    சேணம்; பொறுப்புச் சுமத்து

Safe -                       காப்புப் பெட்டகம்; காப்பு நிலையடுக்கு

Safe Custody -          சேமக் காப்பு

Safe Custody Articles - சேமக் காப்புப் பொருள்கள்

Safeguard -               காப்பு; காப்பு செய்

Safety Locker -          காப்புப் பெட்டகம்

Sagacity -                 அறிவு நுட்பம்

Sailor -                     கடலோடி

Salaries and Allowances -         சம்பளங்களும் படிகளும்

Salary -                    சம்பளம்

Sale Deed -               விற்பனை ஒப்பாவணம்

Sale price -               விற்பனை விலை

Sale Proceeds -        விற்றுமுதல்; விற்பனைத் தொகை

Sales Assistant -       விற்பனை உதவியாளர்

Sales Depot -            விற்பனைக் கிடங்கு

Sales Ledger -           விற்பனைப் பேரேடு

Salesman -               விற்பனையாளன்

Sales Tax -               விற்பனை வரி

Salient Feature -        சிறப்பியல்புகள்

Salute -                    வணக்கமுறை; வணக்கம் தெரிவி

Saloon -                    முடி திருத்தகம்; தனி வசதிப் பெட்டி (ஊர்தி)

Salvage -                  அழிவு மீட்பு; அழிவுக் காப்பு

Same -                     அதே; ஒரே படித்தான; ஒரே மாதிரியான

Sample -                   மாதிரி

Sanad -                    பட்டயம்; கொடை ஆவணம்

Sanatorium -             நல ஆக்க நிலையம்

Sanction -                 ஒப்பளிப்பு

Sanctioned Strength -   ஒப்பளிக்கப்பட்ட எண்ணிக்கை

Sanctioning powers - ஒப்பளிக்கும் அதிகாரங்கள்

Sanction to Prosecute  குற்ற வழக்குத் தொடர அனுமதி

Sanctuary -               புகலிடம்; காப்பிடம்

Sand Sluice or Scour Sluice -    அடிமட்ட மதகு

Sanitary Arrangement - துப்புரவு ஏற்பாடு

Sanitary Design -       துப்புரவு வசதியமைப்பு முறை

Sanitation -               துப்புரவு

Sanitary Inspector -   துப்புரவு ஆய்வாளர்

Sapling planting -       (மரம்) கன்று நடுதல்

Satellite Town -         துணை நகரம்; சார் நகரம்

Satisfactory -            மன நிறைவான; மன நிறைவுள்ள

Save one's bail -        வரம்பு கடவாமையால் பிணை காத்தல்

Savingram -               தந்திக் கடிதம்

Savings Account -     சேமிப்புக் கணக்கு

Savings Bank -          சேமிப்பு வங்கி

Savings Deposit -      சேமிப்பு வைப்புத் தொகை

Saw Mill -                 மரம் அறுக்கும் ஆலை

Scale -                     அளவுகோல்; படிமுறை; அளவு வீதம்;தராசு

Scale of pay -            சம்பள ஏற்ற முறை

Scandalous Questions -            அவதூறான கேள்விகள்; பழி தூற்றும் வினாக்கள்; இழிவான வினாக்கள்

Scape goat -             பலியாடு

Scarcity -                  போதாமை; பற்றாக்குறை

Scared -                   வெருட்சியுற்ற; கலக்கமுற்ற

Scatter -                   சிதறல்; தூவுதல்

Scavenger, Sweeper -   துப்புரவுப் பணியாளர்

Scavenging -             துப்புரவு செய்தல்

Scavenging Tax -       துப்புரவு வரி

Scene -                    காட்சி; நிகழிடம்

Schedule -                அட்டவணை

Scheduled Banks -    அட்டவணையிடப்பட்ட வங்கிகள்

Scheduled Castes -   ஆதி திராவிட வகுப்பினர்

Scheduled Tribes -     ஆதி திராவிட பழங்குடியினர்

Scheme -                  திட்டம்; ஏற்பாடு

Scheming -               சதி செய்கிற; வழிவகை செய்கிற

Scholarship -             படிப்புதவித் தொகை; புலமை

School Zone -            பள்ளிப் பகுதி

Science Association -/Scientific Association       அறிவியற் கழகம்

Scientific Knowledge -   அறிவியல் அறிவு

Scooter -                  தானியங்கு ஈருருளி

Scope -                    வாய்ப்பு; செயற் பரப்பு; நோக்கம்

Scout Master -          சாரண ஆசிரியர்

Scrawl, Scribble -      கிறுக்கல்

Screen -                   திரை; தடுப்பு; மறைப்பு

Script -                     வரி வடிவு; மூலப் படி

Scrub Jungle -           புதர்க்காடு

Scrupulous -             விழிப்போடுள்ள; தவறுதலற்ற

Scrutiny -                  கூர்ந்தாய்வு

Sculpture -                சிற்பம்; சிற்பக்கலை

Sea Customs -          கடற் சுங்கம்

Seal -                       முத்திரை

Sealed Cover -           முத்திரையிட்ட உறை

Sealed Tender -         முத்திரையிட்ட ஒப்பந்தப் புள்ளி

Sealing Wax -           முத்திரை அரக்கு

Sea Mail -                 கடல் அஞ்சல்

Seamen -                  கப்பலோட்டிகள்; மாலுமிகள்

Search -                   தேடுதல்; சோதனை

Search Fee -             தேடு கட்டணம்

Search Warrant -       சோதனையிடுவதற்கான ஆணை

Search Without Warrant -          ஆணையற்ற சோதனை

Season -                   பருவம்; பருவகாலம்

Season Ticket -         காலவரைப் பயணச் சீட்டு

Seat -                       இடம்; இருக்கை

Sea worthiness -       கடற்பயணத் தகுதியுடைமை

Secede -                   பிரிந்து செல்

Secluded -                ஒதுங்கிய; தனிமைப்படுத்தப்பட்ட

Second -                   வழிமொழி, நொடி; இரண்டாவதான; அடுத்தபடியான

Second Appeal -        இரண்டாம் மேல் முறையீடு

Secondary Education -  இடை நிலைக் கல்வி

Secondary Evidence -   சார்நிலைச் சான்று

Seconder -                வழி மொழிபவர்

Secrecy -                  மறையம்

Secret -                    மறை செய்தி

Secretariat -              செயலகம்

Secretariat Department -           செயலகத் துறை

Secretarial Course -   செயலகப் பணிக் கல்வி

Secretary -                செயலாளர்

Section -                   பிரிவு; பகுதி

Section Head -          பிரிவுத் தலைவர்

Section Officers -       பிரிவு அலுவலர்கள்

Sectional View -        பகுப்பியல் நோக்கு; உட்கட்சிக் கருத்து

Sector -                    துறை; பகுதி; பிரிவு

Secular -                   சமயச் சார்பற்ற; உலகியல் சார்ந்த

Secular State -          உலகியல் சார்பரசு

Secure -                   பாதுகாப்பான; இடரற்ற; பெறு; அடை

Secured Creditors -    ஈட்டுக் கடன்காரர்

Securities -               கடனீட்டு ஆவணங்கள்

Security -                  கடனீடு; பிணையம்; பிணை; பாதுகாப்பு

Security Officer -       மெய்க்காப்பு அலுவலர்; காப்பு அலுவலர்

Security Bond -         பிணை முறி

Security Deposit -      பிணை வைப்புத் தொகை

Security of the State -   நாட்டுப் பாதுகாப்பு

Security Proceedings -  காப்பு நடவடிக்கைகள்

Security Register -     பிணையப் பதிவேடு

Sedimentation -         வண்டற்படிவு

Sedition -                  அரசுப் பகை மூட்டுக் குற்றம்

Sediment -                கசடு

Seed -                      விதை; வித்து

Seed Bed -               நாற்றங்கால்

Seedling -                 நாற்று

Seed Selection -        விதைத் தெரிவு

Seek -                      தேடு; நாடிச் செல்; விரும்பு

Seepage -                 கசிவு; ஒழுக்கு

Segment -                 துண்டு; பகுதி; பிரிவு

Segregation -            தனிப்படுத்தல்; பிரித்து வைத்தல்

Seigniorage -             உரிமை வரி

Seizure -                   கைப்பற்றுகை

Select Committee -    பொறுப்புக் குழு

Selection Grade -      தெரிவு நிலை

Selection -                தெரிவு

Self Appraisal -          தன் மதிப்பீடு

Self Assessment Report -         தன் மதிப்பீட்டறிக்கை

Self Cheque -            தானே பணம் பெறக்கூடிய காசோலை;தானே மாற்றக் கூடிய காசோலை

Self Consciousness - தன் உணர்வு

Self Confidence -       தன்னம்பிக்கை

Self Contained -         தன்னிறைவமைதியுடைய

Self Control -             தன்னடக்கம்

Self Defence -           தற்காப்பு

Self Explanatory -      தன்விளக்கமுடைய

Self Government -      தன்னாட்சி

Self Interest -            தன்னலம்

Selfish -                    தன்னலமுடைய

Self Reliance -           தற்சார்பு

Self Respect -           தன்மானம்

Self Restraint -          தற்புலனடக்கம்

Self Sacrifice -           தன்னல மறுப்பு

Self Satisfaction -      தன் மனநிறைவு

Self Seeking -           தன்னல நாட்டம்

Self Sufficiency -       தன்னிறைவு

Self Service -             தற்றொண்டு

Selling Price -           விற்பனை விலை

Seminar -                  கருத்தரங்கு

Semi Nomadic Communities -   பகுதியளவிலான நாடோடி இனத்தவர்

Senate (University) -  (பல்கலைக் கழக) ஆட்சிப் பேரவை

Senate House -         (பல்கலைக் கழக) ஆட்சிப் பேரவை மன்றம்

Senior -                    மூத்த; முதுநிலை; முந்தியவர்

Seniority -                 பணிமூப்பு; முதுநிலை

Sensational -             பரபரப்பூட்டுகிற

Sense -                    புலன்; புலனுணர்வு; அறிவு நலம்

Senseless -              அறிவற்ற; உணர்வற்ற

Sensible -                 நல்லறிவுடைய; நியாயமான; செயல் முறைக்கு ஒத்த

Sensitive -                 கூர் உணர்வுடைய

Sentence -

Sentiment -               உணர்ச்சிவயக் கருத்து

Sentimental objection - உணர்ச்சி வழித் தடை

Sentinel, Sentry -      காவலாள்

Separation -              பிரிவு; பிரிவினை

Septenial -                ஏழாண்டுக் கொருமுறை;ஏழாண்டுகளுக்கான

Septic -                    அழுகச் செய்கிற

Septic tank (Latrine) -   நச்சுத் தடை மலக் குழி

Sequel -                    பின்தொடர்ச்சி; தொடர்விளைவு

Sequence -               நிரலொழுங்கு; வரிசை முறை

Serial Number -         தொடர் எண்

Sericulture -              பட்டுப்புழுவளர்ப்பு

Series -                    வரிசை; தொடர்; தொகுதி

Serious -                   கடுமையான; வினையியலான;கருத்தார்ந்த; துயரார்ந்த

Serum -                    ஊனீர்

Servant -                   பணியாளர்; வேலையாள்

Service -                   பணி; பணித் தொகுதி; (இயந்திரம்,பொறி) சீராக்கம்

Serviceable -             பயன்படத்தக்க

Service Book, Service Register -            பணிப்பதிவேடு

Service Home -          தொண்டு இல்லம்; பணி இல்லம்

Service inams -         பணி மானியங்கள்

Service Lent -            இரவற் பணி

Service Postage Stamps -         அரசுப் பணி அஞ்சல் வில்லைகள்

Service of Summons -   அழைப்பாணை சேர்ப்பித்தல்

Service Roll -             பணிப் பட்டியல்

Service Verification -  பணி சரிபார்த்தல்

Servile -                    அடிமைத்தனமான; இழிவான

Session -                  அமர்வு; கூட்டத் தொடர்வு; வேளை

Sessions Court -

Sessions Judge -       குற்றவியல் அமர்வு நீதிபதி; குற்றவியல் தொடர் விசாரணை நடுவர்

Set an example -       எடுத்துக்காட்டாக இலங்கு; முன்மாதிரியாக இரு

Set apart Fund -        நிதி ஒதுக்கல்; நிதி ஒதுக்கி வைத்தல்

Set Aside -               நீக்கு; தள்ளுபடி செய்; செல்லாத தாக்குதல்

Set back -                 தடை; பின்னடைவு

Set off -                    சரியீடு; எதிரீடு

Settlement -

Settlement for Criminals -          குற்றவாளிகளுக்கான குடியேற்றம்

Set up -                    அமைப்பு

Sever -                      தொடர்பறு; துண்டி

Severe -                    கடுமைமிக்க; கண்டிப்பான

Sewage -                  கழிநீர்; சாக்கடை நீர்

Sewage Cart -           சாக்கடை நீர் வண்டி

No comments:

Post a Comment