Total Pageviews

Thursday, March 10, 2011

Gadget

Gadget --சிறு பொறியமைப்பு

Gag --வாயடைப்பு; வாய்திறந்தவாறிருக்க பல் மருத்துவர் இடும்பொறி;

          -- சட்டமன்றத்தில் பேச்சு நிறுத்த ஆணை

Gain --ஆதாயம்; ஊதியம்

Gale --கடுங்காற்று

Galley proof --முதற் பார்வைப் படி

Gallery--படியடுக்கு மேடை; கூடம்; சுரங்க நிலவறை வழி

Gallows --தூக்குமேடை; தூக்குத் தண்டனை

Galvanised iron --துத்தநாகம் பூசப்பட்ட இரும்பு

Game --விளையாட்டு; வேட்டை; வேட்டை விலங்கு

Game licence --வேட்டை உரிமம்

Game Rules --வேட்டை விதிகள்

Gaming House--சூதாடு களரி

Gang --வேலையாட்களின் தொகுதி

Gang Mazdoors --தொகுதி வேலையாட்கள்

Gaol --சிறைச்சாலை

Gap --இடைவெளி; பிளவு

Garage --வண்டிக் கொட்டில்; வண்டி பழுது பார்க்கும் குச்சில்

Garbage --கழிவுப் பொருள்; குப்பை

Garden Crop --தோட்டப் பயிர்

Garden Land --தோட்டக்கால்; தோட்ட நிலம்

Gas Agencies --எரிவாயு முகமைகள்

Gas Light --ஆவி விளக்கு; வளி விளக்கு

Gate --வாயில்

Gather --திரட்டு; ஒருங்கு கூடு

Gauge --அளவி; அளவு

Gazette --அரசிதழ்

Gazette Extraordinary--சிறப்பு அரசிதழ்

 Gazetted Assistant --அரசிதழ்ப் பதிவு பெற்ற உதவியாளர்

Gazetted Officer --அரசிதழ்ப் பதிவு பெற்ற அலுவலர்

Gazetteer --விவரச் சுவடி

Gem clips --தாள் இடுக்கிகள்

Genealogical Table --குடிமரபு அட்டவணை

Genealogy --குடிமரபு; கால்வழி

General --பொது

General Administration --பொது ஆட்சி

General Allowance --பொதுப் படி

General Body --பொதுக் குழு

General Clauses Act --பொதுக் கூறுகள் சட்டம்

General Description --பொது விவரிப்பு

General Education --பொதுக் கல்வி

General Fund Account --பொது நிதிக் கணக்கு

General Hospital --பொது மருத்துவமனை

General Information Register--பொது விவரக் குறிப்பேடு

General Knowledge--பொது அறிவு

General Order --பொது ஆணை

General orders about fines--தண்டம் பற்றிய பொது ஆணைகள்

General power of Attorney --பொது அதிகார அளிப்பு ஆவனம்

General Principles and Rules --பொதுக் கொள்கைகளும் விதிகளும்

General Principles of Law --சட்டத்தின் பொதுக் கோட்பாடுகள்

General Provident Fund --பொது வருங்கால வைப்பு நிதி

General purposes --பொதுக் காரியங்கள்; பொது நோக்கங்கள்

General Remarks --பொதுக் குறிப்புரைகள்

General Reserve Fund --பொதுச் சேமநிதி

General Review --பொது ஆய்வு

General Survey --பொது நோட்டம்

Generate --உண்டாக்கு; உருவாக்கு; பிறப்பி

Generation --தலைமுறை

Generator --மின் ஆக்கி

Generosity --பெருந்தகைமை; வண்மை; தாராள மனப்பான்மை

 Genetics --மரபுக் கூறியல்; மரபியல்

Genius --மேதை

Gentle--பணிவிணக்கமுடைய; குடிப் பண்புடைய

Gentleman --பெருமகன்; பண்பாளர்; நற் குடியாளர்

Gentlemen's Agreement --பண்பாளர் உடன்பாடு; விழுமியர் உடன்பாடு

Genuine --மெய்யான

Geographical Divisions--நிலவியற் பிரிவுகள்

Geography--நிலவியல்

Geology --புவியியல்

Geometry--வடிவியல்; வரிவடிவ இயல்; வரை கணக்கு; வடிவக் கணக்கு

Germicide--நுண்மக் கொல்லி

Germination --முளைத்தல்; அரும்புதல்

Germs --நோய் நுண்மங்கள்

Geysers --சுடு நீராக்கிகள்

Ghat road --மலைச் சாலை

Gift --பரிசில்; கொடை

Gift Deed --கொடை ஒப்பாவணம்

Girders and Sleepers --உத்திரங்களும் பாவு கட்டைகளும்

Gist --சாரம்; சுருக்கம்

Give Effect to --செயற்படுத்து

Give Place to --இடம் விட்டுக் கொடு

Glance --மேலோட்டப் பார்வை

Glazed Paper --மெருகிட்ட தாள்

Globe --கோளம்; உலகக் கோளம்

Glossary --சொல் விளக்கத் திரட்டு; அருஞ் சொல் அகரமுதலி

Glue --பசை

Goad --தூண்டு; தூண்டுகோல்

Go ahead --மேல் தொடர்ந்து செல்

Goal --குறிக்கோள்; இலக்கு

Godown --கிடங்கு

Godown Keeper --கிடங்குப் பொறுப்பாளர்

Golden Jubilee --பொன் விழா

 Goldsmith --பொற்கொல்லர்

Good Behaviour --நல்லொழுக்கம்

Good Bye --சென்று வருக; சென்று வருகிறேன்

Good Debt --வருங் கடன்

Goods--சரக்கு; பண்டம்

Good Service --நற்பணி

Good signature --செல்லத்தக்க கையொப்பம்

Goods Train--சரக்கு இருப்பூர்தி

Goods Vehicle --சரக்கு ஊர்தி

Goodwill --நற்பெயர்; நல்லெண்ணம்; நட்பார்வம்

Gossip --வீண் பேச்சு; வதந்தி; வம்பர்

Govern --ஆளு; கட்டுப்படுத்து; முறைப்படுத்து

Governing Body--ஆட்சிக் குழு; ஆளுகைக் குழு

Government --அரசு

Government Building --அரசுக் கட்டடம்

Government Contribution --அரசு பங்களிப்புத் தொகை

Government Estate --அரசினர் தோட்டம்

Government Farm --அரசுப் பண்ணை

Government Guarantee --அரசுப் பொறுப்புறுதி

Government Grant--அரசு மானியம்

Government Loan--அரசுக் கடன்

Government Maternity Hospital--அரசு மகப்பேறு மருத்துவமனை

Government Museum --அரசு அருங்காட்சியகம்

Government of India Gazette --இந்திய அரசிதழ்

Government Opthalmic Hospital --அரசுக் கண் மருத்துவமனை

Government Order --அரசாணை

Government Pleader --மாநில அரசு உரிமையியல் வழக்குரைஞர்

Government Press --அரசு அச்சகம்

Government Promissory Note --அரசுக் கடனுறுதி ஆவணம்

Government Securities --அரசுப் பிணையம்

Government Servants' Conduct Rules --அரசுப் பணியாளர் நடத்தை விதிகள்

Government Service --அரசுப் பணி

Government Subsidy --அரசு உதவித் தொகை

Government Suits Register --அரசு வழக்குப் பதிவேடு

Government Technical Examinations --அரசுத் தொழில் நுட்பத் தேர்வுகள்

Governor --ஆளுநர்

Grace Period --நயப்புக் கால அளவு

Gradation --தரப்படுத்தல்

Grade --தரம்; நிலை

Grade Certificate --படிநிலைச் சான்றிதழ்; தரநிலைச் சான்றிதழ்

Gradual --படிப்படியான

Graduate --பட்டம் பெற்றவர்

Graduate Constituency --பட்டதாரித் தொகுதி

Graft --ஒட்ட வை; ஒட்டுக் கிளை; ஒட்டு முறை

Grain Compensation allowance --கூல ஈட்டுப் படி

Grammar --இலக்கணம்

Granary --கூலக் களஞ்சியம்

Grand Total --ஆக மொத்தம்

Grand Trunk Road --நீள் பெருஞ்சாலை

Granite --ஒருவகைக் கருங்கல்

Granite Chips --கருங்கற் சிறு சல்லி

Granite metal --கருங்கல் சல்லி

Grant --மானியம்

Grants-in-Aid --உதவி மானியம்

Granules --சிறு மணிகள்

Graph Paper --வரை கட்டத் தாள்

Grasp --பிடிப்பு; பற்றல்

Grass --புல்

Grateful --நன்றியுள்ள

Gratuitous Relief --இடருதவி

Gratuity --பணிக் கொடை

Grave --கல்லறை; கொடிய; கடுமையான

Grave Allegation --கடுஞ் சாட்டுரை

Grave Charges --கடுங் குற்றச்சாட்டு

 Grave dereliction of Duty--கடும் வகைக் கடமை தவறல்

Gravel Road --சரளைச் சாலை

Grave yard --இடுகாடு

Gravitational Force --ஈர்ப்பு விசை

Grazing --மேய்ச்சல்; மேய்தல்

Grazing Fees --மேய்ச்சல் கட்டணம்

Grazing Forest--மேய்ச்சல் காடு

Grazing Grounds --மேய்ச்சல் தரை; மேய்ச்சல் நிலம்

Grazing Rules --மேய்ச்சல் விதிகள்

Grease --மசகு

Green Fodder --பசுந் தீவனம்

Green Manure --தழை எரு; பசுந்தாள் உரம்

Greenwich Mean time --உலக (ப்பொது) நேரம்

Greeting --வாழ்த்து

Grief --துயரம்; கவலை

Grievance --மனக்குறை

Grievous injury --படுகாயம்; கொடிய உடலூறு

Grill --கிராதி

Grinding poverty --கொடுமையான ஏழ்மை

Grocery --மளிகைப் பொருள்

Grope in the Dark --பொருள் விளங்காது தடுமாறல்

Gross Area irrigated --பாசனம் செய்யப்பட்ட மொத்தப் பரப்பு

Gross income --மொத்த வருமானம்

Gross Negligence --கடுங்கவனமின்மை

Gross Profit --மொத்த ஊதியம்

Gross Receipt --மொத்த வரவு

Ground --தரை; திடல்; வீட்டுமனை; காரணம்; ஆதாரம்

Grounding --அடிப்படையறிவு

Ground Rent --மனைத் தீர்வை

Ground Rent Assessment --மனைவரி விதிப்பு; இடவரி விதிப்பு

Ground Water-- நிலத்தடி நீர்

Group --தொகுதி; குழு; கூட்டம்; பிரிவு

Group Discussion --குழுக் கலந்தாய்வு

 Growth pole --வளர்ச்சி மையம்

Guarantee --பொறுப்புறுதி

Guaranteed Price --பொறுப்புறுதி விலை

Guard---காவல்; காவலர்; காவல் செய்தல்

Guardian and wards---காப்பாளரும் காப்பில் உள்ளவரும்

Guardian of Minor--முதிரா வயதினர் காப்பாளர்; முதிரா அகவையர் காப்பாளர்

Guard of honour--மரியாதை அணிவகுப்பு

Guess --ஊகம்; உய்த்துணர்தல்

Guest House --விருந்தினர் மாளிகை; விருந்தினர் இல்லம்

Guidance --வழிகாட்டல்

Guide Book --வழிகாட்டு ஏடு; கையேடு

Guide lines --பின்பற்றத்தக்க வழிமுறைகள்

Guide-Post --வழிகாட்டி

Guild --சங்கம்; கழகம்

Guild of Service --பொதுப்பணிச் சங்கம்; நற்பணிக் கழகம்

Guilty --குற்றமுள்ள; குற்றவாளியான

Gulf --வளைகுடா

Gum --கோந்து; பசை

Gum-Bottle --கோந்துக் குப்பி; பசைக் குப்பி

Gun --துப்பாக்கி

Gun Licence --துப்பாக்கி உரிமம்

Gunny Bag --கோணிப் பை

Gur --வெல்லம்

Gymnasium --உடற்பயிற்சிக் கூடம்; உடற்பயிற்சிக் களரி

Gynaecologist --பெண்மைப் பிணியியல் மருத்துவர்

Gynaecology --மகளிர் நோய் மருத்துவ இயல்

Gyrograph --சுழற்சிகளைப் பதிவுசெய்யும் கருவி

             

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment