Total Pageviews

Tuesday, March 8, 2011

Each -- Electric Shock. .

Each . . . .  . . . . ஒவ்வொருவர்; ஒவ்வொன்று; ஒவ்வொரு

Early. . . . . . . . . விரைவில்; முந்தி; முன்கூட்டி

Earmark . . . . குறிப்பிட்ட ஒதுக்கீடு

Earned Leave. .ஈட்டிய விடுப்பு

Earnest. .  . . .  .அக்கறையுள்ள; உள்ளார்வமிக்க; மெய்யுறுதிப்பாடு

Earnest Money. .  .பொறுப்புறுதிப் பணம்

Earnest Money Deposit. .பிணைவைப்புத் தொகை

Earning Member. . .  . .பொருள் ஈட்டுபவர்

Earth. . . .  . . . . .மின் தடைப்பான்; மின் முற்றாக்கம்

Earth Work. . .  . .மண் வேலை

Earthquake. . . .  .நில நடுக்கம்; நிலவதிர்ச்சி

Easement. . .  . .  .துய்ப்புரிமை

Easy. . . . .  . . .எளிதான; கவலையற்ற

Eat. . . .  . . .  .. தின்; உண்

Eccentric. . . . . .இயற்கைக்கு மாறுபட்ட; தனிப்போக்குடைய

Eclipse. . . . . . .ஒளி மறைப்பு

Ecology. . . . . .(உயிரின வாழ்க்கை) சூழலியல்

Economic Adviser. . . .பொருளியல் அறிவுரையாளர்

Economical. . . .  . .  .சிக்கனமான

Economic condition. . . .பொருளாதார நிலைமை

Economic depression . . .பொருளாதாரத் தொய்வு

Economic equality. . .  .பொருளாதாரச் சமநிலை

Economic Feasibility . . .பொருளாதார இயன்மை

Economic History. . . . பொருளாதார வரலாறு

Economic Policy. .  . .பொருளாதாரக் கொள்கை

Economic problem. .  . .பொருளாதாரச் சிக்கல்; பொருளாதாரப் புதிர்

Economic Progress . . . . .பொருளாதார முன்னேற்றம்

Economics. . . .  . . . . பொருளியல்

Economic viability. . .  . .பொருளாதார வாழ்திறன்;

                      பொருளாதார நிலையேற்றுத் தன்மை

Economist . . . .  . .  . .பொருளியலர்

Economy. . .  . .  . . . .சிக்கனம்; பொருளாதாரம்

Economy Label. . .  . .  .முகவரிச் சீட்டு

Edge. . .  . . .  . . .  .விளிம்பு; ஓரம்; முனை

Edible. . .  . . . .  . .உண்ணத்தக்க

Editing. . .  . . . . பதிப்பித்தல்; திருத்தி அமைத்தல்; தொகுத்தமைத்தல்

Edition. . .  . . . . . பதிப்பு

Editor. . . . . . . .பதிப்பாசிரியர்; இதழாசிரியர்

Editorial. . . .  . . தலையங்கம்

Education . . . . . . . கல்வி

Educational officer. . . . கல்வி அலுவலர்

Educational Trust. . . . கல்விப் பொறுப்பாட்சிக் குழுமம்

Effect. . . . . .  . . .பயன்; விளைவு; விளை பயன்

Efficiency. . . . . . . . திறப்பாடு

Efficiency Bar. . . . . .சம்பள ஏற்றத் திறன் தடை

Effluents. . . . . .  . .தொழிலக நீரியற் கழிவுகள்

Efflux of Time. . . .  .காலக் கடப்பு; காலக் கழிவு

Effort. . . .  . .  . . .  .முயற்சி

Either . . . . . . . யாதேனுமொன்று; எவரேனும் ஒருவர்; இரண்டிலொன்று

Elaboration . . . . . விரிவுபடுத்துதல்

Elapse. . . . . .கடந்து விடுகை; கழிந்து விடு

Elastic. . . . . .நெகிழுந்தன்மையுள்ள; நெகிழ்கிற; நீண்டு மீள்கிற; சுருங்கி விரிகிற

Elasticity. . . . நெகிழ்திறம்

Elation. . . .  .வெற்றிச் செருக்கு; மன எழுச்சி

Elect . . . . . . .தேர்ந்தெடு

Election. . . . . . தேர்தல்                                   

Election Commission of India. . . . .இந்தியத் தேர்தல் ஆணையம்

Election Petition. . . .  . .தேர்தல் வழக்கு மனு

Election Tribunal . . . . .தேர்தல் தீர்ப்பாயம்

Elector. . . . . .  .தேர்ந்தெடுப்பவர்; வாக்காளர்

Electoral Laws. . . .  .தேர்தல் சட்டங்கள்

Electoral Registration Officer. . . . தேர்தல் பதிவு அலுவலர்

Electoral Right. . . .  .தேர்தலுக்குரிய உரிமை; வாக்காளருக்குரிய உரிமை

Electoral Roll. . . . . . .வாக்காளர் பட்டியல்

Electorate. . . . . . . . .வாக்காளர் தொகுதி; தேர்தல் தொகுதி

Electrical lift. . . . . . மின் தூக்கி

Electric. . . . . . . .  . மின்னாற்றல்; மின் சக்தி

Electrical and Electronical. . . .மின்-மின்னணுவியற் பொருள்கள்

Electric Bulb. . . . . . . . . மின் குமிழ்

Electric Cell. . . . . . . . . மின் கலம்

Electric Current. . . .  . .மின்னோட்டம்

Electric Grid. . . . . .  .மின் இணைத் தொகுதி

Electric Heater. . . . . . மின் வெப்பமூட்டி; மின்னடுப்பு

Electrician . . . . . . . மின் வினைஞர்

Electric Installation . . . . .மின் அமைப்பு

Electricity. . . . . . . . .மின்னாற்றல்; மின்சக்தி

Electricity Board. . . .  .மின் வாரியம்

Electric Light. . . . . . .மின் விளக்கு

Electric Meter. . . . . . .மின் அளவி

Electric Motor and Pump-set . . . .மின்னியக்கப் பொறியும் இறைப்பியும்

Electric Plant. . . . . . . . . மின் ஆக்க இயந்திரத் தொகுதி

Electric Plug. . . . . . . மின் செருகி

Electric Shock. . . . . .  .மின் அதிர்ச்சி

No comments:

Post a Comment