Total Pageviews

Thursday, March 10, 2011

Instant. --- Ivory.

Instant.. உடனடி; நொடி நேரம்

Instead of.. பதிலாக

Instigate.. தூண்டு; தூண்டி விடு

Instinct.. இயல்புணர்ச்சி

Institute.. நிலையம்; நிறுவு

Institutional Finance.. நிறுவன நிதி

Institution.. நிலையம்

Instruction.. அறிவுரை; கற்பித்தல்; நெறி முறைக்கட்டளை ஆணை

Instructor.. பயிற்றுநர்

Instrument.. முறையாவணம்; ஆவணம்

Instrumental.. காரணமாக; கருவியாகப் பயன்படுகிற

Instruments.. கருவிகள்

Insubordination.. கீழ்ப்படியாமை

Insufficiency.. போதாமை; பற்றாமை

Insufficient.. போதாத; பற்றாத

Insult.. இகழ்ச்சி; அவமதிப்பு; நிந்தை

Insulting Questions.. இழிவுபடுத்தும் வினாக்கள்

In support of.. ஆதரவாக

 Insurance.. ஈட்டுறுதி

Insurance Company.. ஈட்டுறுதி நிறுமம்

Insurance Corporation.. ஈட்டுறுதிக் கழகம்

Insurance Policy.. ஈட்டுறுதி ஆவணம்

Insurance Premium..     ஈட்டுறுதித் தவணைத் தொகை

Insured Post..   ஈட்டுறுதி அஞ்சல்

Insurmountable.. சமாளிக்க இயலாத

Insusceptible.. இளகாத; ஏற்காத; மசியாத

Intact.. முழுமை கெடாத

Integrated.. ஒருங்கிணைக்கப்பட்ட

Integrated Project.. ஒருங்கிணைக்கப்பட்ட திட்டம்

I.R.D.P... ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம்

Integration.. ஒருமைப்பாடு

Integrity.. நேர்மை; நாணயம்

Intelligence..     அறிவுத் திறம்; நுண்ணறிவு; அறிவுக் கூர்மை; புலன் ஆய்வு

I.Q. (Intelligent quotient) .. அறிவுக் குறி எண்/அறிவுத்திற அளவெண்

Intense.. ஆர்வமிக்க; செறிவான; முனைப்பான

Intensive.. முனைப்பியலான; செறிவான

Intensive Cultivation Scheme.. முனைப்புச் சாகுபடித் திட்டம்

Intensive Drive.. முனைப்புச் செயல் திட்டம்

Intensive Manuring Scheme.. முனைப்பு எருவிடல்

Intensive Study.. ஆழ்ந்த ஆய்வு

Intention.. எண்ணம்; கருத்து; உட்கருத்து

Intentional.. வேண்டுமென்றே; திட்டமிட்டு

Intentionally வேண்டுமென்றே; திட்டமிட்டு

Inter-alia.. மற்றவற்றிற்க்கிடையில்

Inter-alias.. பிறருக்கிடையில்

Intercept.. இடைமறி; குறுக்கீடு

Interchange.. பரிமாற்றம்

Inter-Departmental Transfer .. துறையிடை மாற்றல்

Interest.. வட்டி; பற்று; அக்கறை

Interference..    தலையீடு; குறுக்கீடு

 Interim Committee..     இடைக்காலக் குழு

Interim Relief.. இடைக்கால உதவி

Interim Reply.. இடைக்கால மறுமொழி

Interim Stay..    இடைக்காலத் தடுப்பாணை

Interior decoration.. மனையக ஒப்பனை

Interlineation.. வரிப் பிளவு; வரியிடைச் சேர்ப்பு

Interlocking..    ஊடு பிணைப்பு

Intermediary.. இடையீட்டாளர்

Intermittent.. இடைவிட்டு நிகழ்கிற

Internal.. உள்; உள்ளான

Internal Audit.. உள் தணிக்கை; துறைத் தணிக்கை

Internal Security.. உள்நாட்டுப் பாதுகாப்பு

International Agreement.. நாட்டிடை உடன்படிக்கை; அனைத்து நாட்டு உடன்படிக்கை

International Conference.. நாட்டிடை மாநாடு; அனைத்து நாட்டு மாநாடு

International Law.. உலக நாடுகள் சட்டம்; நாட்டிடைச் சட்டம்;

                              . . . உலகச் சட்டம்; அனைத்து நாட்டுச் சட்டம்

International Peace and Security..          நாட்டிடை அமைதியும் பாதுகாப்பும்;

                                                     . . . .உலக அமைதியும் காப்பும்

Internationalist..            உலகர்

Internment..      காவலில் வைத்தல்; சிறை வைத்தல்

Interpellation..   இடைமறி வினா

Interpolation..   இடைச் செருகல்

Interportal Convention.. துறைமுகங்களின் இடையேயுள்ள வழக்காறு

Interpretation.. பொருள் விளக்கம்

Interrelation..    இடையுறவு

Interruption..     தடுத்து மறித்தல்; குறுக்கிடுதல்

Inter Section.. ஊடறுத்தல்

Inter Seniority.. பணியமைப்பில் பணிமூப்பு

Inter State.. மாநிலங்களுக்கிடையே

Interval.. இடைவேளை; இடைநேரம்

Intervention..    தலையிடுதல்; குறுக்கிடுதல்

 Interview .. நேர்காணல்; பேட்டி

Intestate.. விருப்புறுதி செய்யாமல்

In the Circumstances Stated.. மேற்குறிப்பிடப்பட்ட சூழ்நிலையில்

In the Matter.. இப்பொருள் பற்றி; இதுபற்றி

In the Meantime.. இடை நேரத்தில்

In the Meanwhile இடை நேரத்தில்

Intimation.. தகவல்; செய்தி அறிவிப்பு

Intimation Slip.. தகவல் அளிப்புச் சீட்டு

Intimidation..     அச்சுறுத்தல்; மிரட்டுதல்

Intoxicant.. வெறியூட்டும் குடிவகை

Intoxicating..     வெறியூட்டுகிற; மதி மயக்குகிற

Intoxicating drinks and drugs.. மதிமயக்கும் குடிவகைகளும் மருந்துகளும்

Intoto.. முழுதும்

Intra State.. மாநிலத்திற்குள்

Intricate.. கடுஞ் சிக்கலான; மறை புதிரான; தெளிவற்ற

Intrigue.. உட்கிளர்ச்சி; உட்சதி; கபடச் செயல்; கள்ளத் தொடர்பு

Intrinsic value.. இயல்பான மதிப்பு

Introduction..    அறிமுகம்; முன்னுரை; தொடக்கக் கூறு

Intuition.. உள்ளுணர்வு

Invalidate.. செல்லாததாக்கு; இயலாததாக்கு

Invalid.. செல்லாத; நோயாளி; இயலாதவர்

Invalid pension.. இயலா நிலை ஓய்வுச் சம்பளம்

Invariable.. ஒரே படிமையுடைய; மாறாத

Inventions.. புதியன புனைதல்; புதிய கண்டுபிடிப்பு

Inventory.. விவரப் பட்டியல்; பொருள் விவரப் பட்டியல்

Inventory of furniture and other office Stores.. அறைக்கலன் மற்றும் அலுவலகப் பொருள்களின் விவரப்பட்டியல்

Investigate.. புலானாய்வு செய்

Investigation.. புலனாய்வு

Investigation Department.. புலனாய்வுத் துறை

Investiture Ceremony.. பதவியிலமர்த்தும் சடங்கு

Investment..      முதலீடு; முதலீடு செய்தல்

Investment Register.. முதலீட்டுப் பதிவேடு

In view of.. காரணமாக முன்னிட்டு

Invigilator.. தேர்வுக் கூடக் கண்காணிப்பாளர்

Invitation.. அழைப்பு; அழைப்பிதழ்

Invite your attention.. தங்களுடைய கவனத்தை ஈர்க்கிறேன்

Invisible.. கட்புலனாகாத; மறைந்துள்ள

Invocation.. தொடக்க வழிபாடு

Invoice.. பொருள் விவரப் பட்டியல்

Involve.. சிக்கவை; உள்ளாக்கு

Inward.. உட்புறமான; மனத்திலுள்ள

Ipso facto.. அது காரணமாகவே

Iron Control..   இரும்புக் கட்டுப்பாடு

Iron Industries.. இரும்புத் தொழில்கள்

Iron Mines.. இரும்பு சுரங்கங்கள்

Iron Rack.. இரும்பு நிலையடுக்கம்

Iron Safe.. இரும்புப் பெட்டகம்

Irony.. வஞ்சப் புகழ்ச்சி

Irreclaimable.. சீர்படுத்த முடியாத; பண்படுத்த முடியாத

Irreconcilable.. ஒத்திணைந்து வராத; விட்டுக் கொடுக்காத

Irrecoverable Tax.. தண்ட இயலா வரிப்பணம்

Irredeemable.. மீட்க முடியாத

Irreducible Minimum.. மேலும் குறைக்க முடியாத குறுமம்

Irregular.. ஒழுங்கற்ற; விதிக்குப் புறம்பான; முறைகேடான

Irregularity.. முறைகேடு

Irrelevant.. தொடர்பற்ற

Irreparable.. சரிசெய்ய இயலாத; சீர்படுத்த முடியாத

Irrespective of.. பொருட்படுத்தாமலே

Irresponsible.. பொறுப்பற்ற; பொறுப்புணர்ச்சியற்ற

Irrevocable.. மாற்றமுடியாத; மீட்டுப் பெற முடியாத

Irrigation .. பாசனம்; நீர்ப்பாசன்

Irrigation Accounts..     பாசனக் கணக்குகள்

 Irrigation Canal.. பாசனக் கால்வாய்

Irrigation Cess Fund.. பாசன மேல்வரி நிதி

Irrigation Channel.. பாசன வாய்க்கால்

Irrigation Dispute.. பாசனத் தகராறு; பாசன வழக்கு

Irrigation Project.. பாசனத் திட்டம்

Irrigation Sluice.. பாசன மடை; மதகு

Irrigation Tank.. பாசன ஏரி

Irrigation Works.. பாசன வேலைகள்; பாசன அமைப்புகள்

Irritation.. ஆத்திரமூட்டல்; சினமூட்டல்; எரிச்சல்; தினவு

Isolated.. தனித்த; ஒதுக்கிய

Isolation Ward.. ஒதுக்கப் பிரிவு

Issue.. அனுப்பு; வழக்கெழு வினா; வெளியிட; தோன்றல்; வழங்கல்; பிறப்பிப்பு; வெளியீடு

Issue of records.. பதிவுருக்களை வழங்கல்

Issue Registers.. வழங்கல் பதிவேடு

Item..   இனம்; உருப்படி; வகை

Itinerary.. பயண வழி விளக்கம்; பயண வழிகாட்டி ஏடு

Ivory.. தந்தம்

             

 

 

 

 

 

No comments:

Post a Comment