Total Pageviews

Saturday, March 5, 2011

Drastic -- Dynasty

Drastic .. கடுமையான; கண்டிப்பான

Drawal .. பணம் வாங்கல்

Drawee .. காசோலைக்குரிய பெயரினர்

Drawer .. பணம் எடுப்பவர்; காசோலை பெற்று அனுப்புபவர்

Drawing Instruments .. வரை கருவிகள்

Drawing officer .. பணம் எடுக்கும் அலுவலர்

Dredger .. தூர்வாரி

Dredging .. தூர்வாரல்

Dress .. உடை; உடுப்பு

Driage loss .. காய்ச்சல் பாடு; காய்ச்சல் இழப்பு

Drink .. குடி; குடித்தல்; குடிநீர்

Drinking habit .. குடிப்பழக்கம்

Drill .. கவாத்து; உடற்பயிற்சி; துளை; துளையிடு

Drilling Machine .. துளையிடும் பொறி

Drip Irrigation .. சொட்டு நீர்ப் பாசனம்

Drive .. ஓட்டு; இயக்கு; ஊக்கு

Driving licence .. ஓட்டுரிமம்

Drop further action .. மேல் நடவடிக்கையைக் கைவிடு

Drought .. வறட்சி

Dry.. வறண்ட

Dry battery .. உலர் மின்கலம்

Dry climate .. வறண்ட வானிலை

Dry crop .. புன்செய்ப் பயிர்

Dry land .. புன்செய்

Dry season .. வறண்ட பருவம்; வேலையற்ற காலம்

Dry zone .. வறட்சி மண்டலம்

Dual Control .. இருமுகக் கட்டுப்பாடு

Dubious .. ஐயுறவுக்குரிய; தெளிவற்ற

Due .. உரிய; கடன்

Due by .. வரவேண்டியது

Due date .. உரிய நாள்

Due process of law .. தக்க சட்டமுறை; தக்க சட்டவழி முறை

Due to .. காரணமாக; விளைவாக; கொடுக்க வேண்டியது

Dullness .. மந்தம்; மழுக்கம்; சோர்வு

Duly .. ஏற்றவாறு; தக்கவாறு; சரியாக

Dummy .. மாற்று; போலி; பாசாங்கு

Dummy Parade .. பாசாங்கு அணிவகுப்பு

Dummy slip .. மாற்றுச் சீட்டு; அடையாளச் சீட்டு

Dumping depot .. குப்பைக் கிடங்கு

Dupe .. ஏமாற்று; ஏமாளி

Duplicate .. இரட்டிப்பான படி; இரண்டாம் படி

Duplicate licence .. உரிம இரண்டாம்படி; உரிமத்தினுடைய படி

Duplicate receipt .. நகல் ரசீது; நகல் பற்றுச்சீட்டு

Duplicating paper .. படி பெருக்கு தாள்

Duplicator .. படிபெருக்கி

Durable .. நிலைத்து நிற்கக்கூடிய; நீடித்து உழைக்கக்கூடிய

Duration .. கால அளவு

Dust bin .. குப்பைக் கூடை; குப்பைத் தொட்டி

Dust proof .. தூசி புகா

Duster .. துடைப்பான்

Duty .. கடமை; அலுவல்; தீர்வை; சுங்க வரி

Duties imposed .. விதிக்கப்பட்ட கடமை; விதிக்கப்பட்ட தீர்வை

Duty allowance .. அலுவற்படி; பணிப்படி

Duty chart .. அலுவல் அட்டவணை

Duty conscious .. கடமை உணர்வுடைய

Duty free .. தீர்வையில்லா

Dyes and dying .. சாயமும் சாயம் தோய்த்தலும்

Dying Declaration .. இறப்பு வாக்குமூலம்

Dynamic .. ஆற்றல் வாய்ந்த; இயக்காற்றல்

Dynamo .. மின் ஆக்கப் பொறி

Dysentry .. வயிற்றுளைச்சல்; சீதபேதி

Dynasty .. அரச மரபு

 

 

 

No comments:

Post a Comment