Total Pageviews

Friday, March 4, 2011

Competent Court ---- Compulsory Education

Competent Court .. தகுதிவாய்ந்த நீதிமன்றம்

 

Competent Witness .. தகுதிவாய்ந்த சான்றுரைஞர்

 

Competition .. போட்டி; போட்டிப் பந்தயம்

 

Competitive Examination .. போட்டித் தேர்வு

 

Compilation .. தொகுப்பு; தொகுத்தல்; திரட்டு

 

Complacency .. அகமகிழ்வு

 

Complainant .. குறையீட்டாளர்; குற்ற முறையீட்டாளர்

 

Complaint .. குற்ற முறையீடு; குறையீடு

 

Complaint Book .. குறையீட்டுக் குறிப்பேடு

 

Completion Report .. முடிப்பறிக்கை

 

Complex .. எளிதற்ற; சிக்கலான; பல்கூட்டான; மனப்பான்மை

Complex fertilizers .. கலப்பு உரங்கள்

 

Complaint cell .. குறையீட்டுப் பிரிவு

 

Compliance .. இணக்கம்; கீழ்ப்படிதல்

 

Complication .. சிக்கல் நிலை

 

Complicity .. உடந்தை; குற்றப் பொறுப்பில் பங்கு

 

Complimentary pass .. நேய நுழைமம்

 

Compliments .. பரிசு; பாராட்டு; புகழ்ச்சியுரை

 

Components and Accessories .. உறுப்புகளும் துணைப் பொருள்களும்

 

Composing .. யாத்தல்; கோத்தல்

 

Composite loan scheme .. கூட்டுக் கடன் திட்டம்

 

Composition .. கூட்டமைவுக் கட்டுரை; கலவை

 

Compost manure .. மக்கு உரம்

 

Compound .. வளாகம்; மருந்து கல; இசைந்து தீர்; சேர்மானம்

 

 Compounded Tax .. கூட்டு வரி

 

Compounder .. மருந்துகலப்பவர்

 

Compound interest .. கூட்டு வட்டி

 

Compound Rate of Tax .. கூட்டு வரி வீதம்

 

Compound Wall .. வளாகச் சுவர்; சுற்றுச் சுவர்; சுற்றடைப்புச்சுவர்

 

Comprehend .. புரிந்து கொள்; உட்கொள்

 

Comprehensive .. புரிந்து கொள்ளுந் திறனுள்ள; விரிவான

 

Compression .. அழுத்தம்; அமுக்கம்; நெருக்கம்; அழுத்தத்தால் தட்டையாதல்

 

 Comprised .. அடங்கிய; உள்ளடக்கமாகக்கொண்டிருக்கிற

Compromise .. இணக்கத் தீர்வு; ஒத்திசைவு; உடன்பாடு

 Compromise Talks .. இணக்கத் தீர்வுப் பேச்சு; ஒத்திசைவு

                     உடன்பாட்டுப் பேச்சு

 Comptroller and Auditor-General .. மைய அரசு கணக்குத் தணிக்கைத் தலைவர்

 

Comptroller of Audit and .. மைய அரசு கணக்கு மற்றும் தணிக்கைத் தலைவர்

Accounts

 

Compulsory .. வலுக்கட்டாயம்; வல்லந்தம்

 

Compulsory Acquisition .. கட்டாயக் கையகப்படுத்துகை

 

Compulsory Acquisition of Land .. கட்டாய நிலக் கையகப்படுத்துகை

 

Compulsory Education .. கட்டாயக் கல்வி

 

No comments:

Post a Comment