Total Pageviews

Thursday, March 10, 2011

Label -- Layer

Label ..             முகப்புச் சீட்டு; பெயர்ச் சீட்டு

Laboratory..     ஆய்வகம்

Laboratory Technician..            ஆய்வகத் தொழில்நுட்பப் பணியாளர்

Laborious ..      விடாதுழைக்கிற; நீடித்த உழைப்பு வேண்டிய

Labour ..          தொழிலாளர்; உழைப்பு பிள்ளைப்பேறு வலி

Labour Act ..    தொழிலாளர் சட்டம்

Labour Charges ..         தொழிலாளர் கூலிச் செலவு

Labour Colony ..          தொழிலாளர் குடியிருப்பு

Labour Contract ..        வேலை வீதத்  தொகை ஒப்பந்தம்

Labour Department ..   தொழிலாளர் துறை

Labour Disputes ..        தொழிலாளர் வழக்குகள்; தொழிலாளர் தகராறுகள்

Labour Employment Bureau ..   தொழிலாளர் வேலைவாய்ப்பு நிலையம்

Labourer ..       தொழிலாளி

Labour Movement ..     தொழிலாளர் இயக்கம்

Labour Pain ..   பேற்று வலி

Labour Problem ..        தொழிலாளர் சிக்கல்; தொழிலாளர் பிரச்சினை

Labour Room ..            ஈன் அறை

Labour Union ..            தொழிலாளர் சங்கம்

Lace Factory ..             சரிகைத் தொழிற்சாலை

Lack ..             பற்றாக்குறை; குறைபாடு; இல்லாமை

Laconic ..         சுருங்கச் சொல்லல்

Lacuna ..          இடைவெளி; குறைபாடு; விடுபாடு

 Lag .. பின்தங்கு; பின்னடைவு

Laid down ..     விதிக்கப்பட்டுள்ள; அமைக்கப்பட்டுள்ள; வகுத்தமைக்கப்பட்டுள்ள

Lake ..             ஏரி

Lakh ..             நூறாயிரம்; இலட்சம்

Lame Excuse ..             நொண்டி சாக்கு

Lamination ..     காப்புறை

Lamp ..            விளக்கு

Land ..             நிலம்

Land Acquisition ..        நில எடுப்பு; நில கையகப்படுத்துகை

Land Act ..       நிலச் சட்டம்

Land Alienation ..         நில உரிமை மாற்றம்

Land Assignment ..       நில ஒப்படைப்பு

Land Ceiling .. நில உச்சவரம்பு

Land Development Bank ..       நிலவள வங்கி

Landed Property ..       நிலச் சொத்து

Landed Property Statement ..   இடம் பெயராச்  சொத்து விவர அறிக்கை

Land Holder .. நில உரிமையாளர்

Land Improvement ..    நில மேம்பாடு

Land Improvement Loans Act ..            நில மேம்பாட்டுக் கடன் சட்டம்

Landing and Shipping Fees Committee ..           இறக்குமதி ஏற்றுமதிக் கட்டணக் குழு

Land Legislation ..        நிலச் சட்டம்

Land Lord ..     நிலக்கிழார்; பண்ணையார்; வீட்டின் உரிமையாளர்

Land Mark ..    நில எல்லைக்  குறி; திருப்புமுனை; திருப்புக் கட்டம்

Land Records ..            நிலப் பதிவுருக்கள்

Land Reform ..             நிலச் சீர்திருத்தம்

Land Revenue ..           நில வருவாய்

Landscape ..     இயற்கை நிலக்காட்சி

Land Slide/ Land Slip ..            நிலச் சரிவு

Land Slide Victory ..     பெரு வெற்றி

Land Survey .. நில அளவை

 Land Tax ..      நில வரி

Land Tenure .. நில உரிமை முறை; நிலக்குடி முறை

Land Tenure and Tenancy ..      நில உரிமையும் குடியுரிமையும்

Land Use ..      நிலப் பயன்பாடு

Land Value ..    நில மதிப்பு

Lanes and Alleys ..       சந்துகளும்  குறுஞ் சந்துகளும்

Language ..       மொழி

Laparascope ..             கருப்பையூடு நோக்கு

Laparascopic sterilisation ..       கருப்பையூடு நோக்கியின் மூலம் அறுவைச் சிகிச்சை செய்தல்

Lapse ..            தவறு; குறைபாடு; காலக்கழிவு

Lapsed Deposit ..         காலங்கடந்த  வைப்புத் தொகை

Lapse of Time ..           காலக்கெடு கழிவு

Large Scale Industries ..            பெருந்தொழில் நிறுவனங்கள்

Lascar ..           உழையர்; சிற்றேவலர்

Lasting ..          நீடித்திருக்கிற; நிலைத்த

Lasting Solution ..         நிலைத்த தீர்வு

Last Pay Certificate (L.P.C.) .. முன் சம்பளச் சான்றிதழ் (மு..சா.)

Late Fee ..        தாமதக் கட்டணம்; சுணக்கக் கட்டணம்

Latent ..            உட்கிடை; மறைந்திருக்கிற

Latent defect ..             உட்கிடைக் குறைபாடு

Lathe ..             கடைசல் பொறி

Latitude ..         நில நேர்க்கோடு; தாராள மனப்பான்மை; கட்டுப்பாடின்மை

Latrine ..           கழிப்பிடம்

Latter ..            பிந்திய, பின் கூறப்பட்ட

Laudable ..       பாராட்டத்தக்க; புகழத்தக்க

Laugh ..            நகை; சிரிப்பு

Launch ..          புது முயற்சியில் இறங்கு; கடலில் மிதக்க விடு

Laundry ..         சலவையகம்

Laureate ..        வாகை கொண்ட; வெற்றிமாலை சூட்டப்பெற்ற; அரசவைக் கவி

Lavatory ..        கழிப்பிடம்

Lavish ..           வரையாது கொடுக்கிற; ஊதாரித் தனமாக

Law .. சட்டம்

Law Abiding .. சட்டத்திற்குக் கீழ்ப்படிகின்ற

Law and Justice ..         சட்டமும் நீதியும்

Law and Order ..          சட்டமும் ஒழுங்கும்

Law Charges ..             வழக்குச் செலவுகள்

Law College .. சட்டக் கல்லூரி

Law Journal ..   சட்டச் செய்தியிதழ்

Lawless ..         சட்டத்திற்குக் கட்டுப்படாத; சட்டமற்ற; சட்டமீறிய

Lawn Movers ..            புல்மட்டம்  வெட்டும் கருவி

Law of Diminishing Return ..     குறைந்துசெல்  வருமான விதி

Law of Evidence ..        சான்றுச் சட்டம்

Law Officer ..   சட்ட அலுவலர்

Law Report ..   சட்டச் செய்தியிதழ்

Law Suit ..        சட்ட நடவடிக்கை  வழக்கு

Lawyer ..          வழக்குரைஞர்

Lay down ones arms .. சரணடை

Layer ..            அடுக்கு; படுகை; பாசனம்

No comments:

Post a Comment