Total Pageviews

Thursday, March 10, 2011

Litter -- Lyrics

Litter ..             குப்பைக் கூளம்

Little .. சிறிய; சிறிதளவு

Livelihood ..     வாழ்க்கைத்  தொழில்; பிழைப்பு

Livery ..            அடையாள உடை

Livestock ..     கால்நடை

Livestock Farm ..          கால்நடைப் பண்ணை

Living ..            பிழைப்பு; வாழ்க்கை முறை; வாழ்கிற

Load ..             பளு; சுமை

 Loading and Unloading Charges ..        ஏற்றி மற்றும் இறக்கும் கூலி

Loaf .. ரொட்டித் துண்டு

Loafer ..           சோம்பித் திரிபவர்; காலத்தை வீணாகக் கழிப்பவர்

Loan ..             கடன்; இரவல்

Loan certificate ..    கடன் சான்றிதழ்

Loanee ..          கடன் பெறுபவர்; கடன் பெற்றவர்; கடனாளி

Loans and Advances ..             கடன்களும் முன்பணங்களும்

Lobby ..           முகப்பு அறை; புறக்கூடம்

Local ..             உள்ளூர்; தலம்

Local Administration .. உள்ளாட்சி

Local Allowance ..        உள்ளூர்ப் படி; வட்டாரப் படி

Local Authorities Constituency ..           உள்ளாட்சி மன்றத் தொகுதி

Local Board .. உள்ளாட்சிக் கழகம்

Local Body ..   உள்ளாட்சி மன்றம்

Local Call Charges ..    உள்ளூர்த் தொலைபேசி பேச்சுக் கட்டணம்

Local Delivery ..           உள்ளூர் அஞ்சல் சேர்ப்பிப்பு

Local Delivery Register ..          உள்ளூர் அஞ்சல் அனுப்புகைப் பதிவேடு

Local Development Works ..    உள்ளூர் வளர்ச்சிப் பணிகள்

Local Fund ..    உள்ளாட்சி நிதி

Local Fund Accounts ..             உள்ளாட்சி நிதிக் கணக்கு

Local Fund Deposit ..   உள்ளாட்சி நிதிவைப்புத் தொகை

Local Fund Hospital .. உள்ளாட்சி நிதி மருத்துவமனை

Local Inquiry ..             நிகழ்விட உசாவல்; நிகழ்விட விசாரணை

Local Inspection ..        உள்ளூர் ஆய்வு

Local Interest ..            வட்டார நலம்

Local Investigation ..     நிகழ்விடப் புலனாய்வு

Locality ..         இடம்; பகுதி

Local Law ..     வட்டாரச் சட்டம்; நிகழ்விடச் சட்டம்

Local Library Authority ..          வட்டார நூலக ஆணைக் குழு

Local purchase ..          நேரடிக் கொள்முதல்

Local Tax ..      வட்டார வரி

 Location ..       அமைவிடம்

Locker ..          நிலைப்பெட்டி; பூட்டுடன் கூடிய நிலை அடுக்கு

Lock-out ..       கதவடைப்பு

Lock-up ..        காவல் சிறை

Locus-Standi ..             தலையீட்டுரிமை; வழக்குரை உரிமை

Locust ..           வெட்டுக்கிளி

Lodge, Lodging ..         தங்குமிடம்; தங்கிடம்

Lodged Disposal (L.Dis.) ..       ஓராண்டு முடிவு (.மு.)

Loft ..   பரண்; மேல்தள சிறு அறை

Log ..   மரம்; மரத்துண்டு

Log Book ..      ஊர்திக் குறிப்பேடு; பயணக் குறிப்பேடு

Logic ..             தருக்க இயல்

Logical ..          காரண காரியத் தொடர்புடைய

Log sheet ..      ஊர்திக் குறிப்புத் தாள்

Loneliness ..     தனிமையான; துணையற்ற

Lonely ..           தனிமை

Long ..             நீண்ட

Long Range View ..      தொலை மோக்கு

Long Standings ..          நீடித்து நிலவுகிற

Long Staple Cotton ..   நெட்டிழைப்  பருத்தி

Long Term Loan ..        நீண்டகாலக்  கடன்

Look into ..      கவனி

Loom ..            நெசவுத் தறி

Loop ..             வளையம்; கருத்தடை வளையம்; கருவகக் கருத்தடைக் கருவி

Loop hole ..      தப்பித்துக் கொள்ளும் வழி; சட்டம் மீறி நடப்பதற்குரிய வகை; துறைப் புழைவாய்

Looting ..          சூறையாடல்; கொள்ளையடித்தல்

Lorry ..             சுமையுந்து; சுமை ஊர்தி

Lose .. இழ; கைதவறவிடு

Loss .. இழப்பு; நட்டம்

Lost Grant ..     இழந்த மானியம்

 Lot ..   தொகுதி; குலுக்குத் தேர்வுமுறை

Lotion ..           கழுவு நீர்மம்

Lottery ..          குலுக்குச்  சீட்டு

Loudspeaker ..   ஒலி¢பரப்பி

Love ..             அன்பு; பற்று; நட்பு; காதல்; காதலி

Low .. தாழ்ந்த; பள்ளமான

Lower Grade ..             கீழ் நிலை

Lower Secondary Education .. கீழ் இடை நிலைக் கல்வி

Lubricant ..       மசகு; மசகெண்ணெய்

Lubrication ..    மசகிடல்

Lucid ..             தெளிவான; விளங்குகிற

Luck ..             நற்பேறு; நல்வாய்ப்பு; ஆகூழ்

Luggage ..        பயணி மூட்டை; மூட்டை முடிச்சு

Lukewarm ..     இள வெப்பமுடைய; அரைகுறை ஆர்வமுடைய

Lumber ..         குப்பைக் குவியல்; ஓட்டை உடைசல்குவை

Luminary ..       அறிவு மேதை; ஆன்றோர்; ஒளிப் பிழம்பு

Lump ..            குவியல்; மிகு அளவு

Lump sum Grant ..        ஒரே மொத்த மானியம்; ஒட்டு மொத்த மானியம்; திரள் தொகை மானியம்

Lump sum Provision ..   ஒரே மொத்த ஒதுக்கீடு; ஒட்டு மொத்த ஒதுக்கீடு

Lunacy and Mental Deficiency ..           பித்து நிலையும் மன ஊனமும்

Lunar Eclipse ..             மதியொளி மறைப்பு

Lunatic ..          பித்தர்

Lunch ..            நண்பகலுணவு

Lurk .. பதுங்கியிரு; ஒளிந்திரு

Lustre ..            துளிர்வு; பளபளப்பு

Luxury Articles ..          உயர் விலைப் பொருள்கள்; ஆடம்பரப் பொருள்கள்

Luxury Coach ..            மிகு வசதி உந்து; மிகு வசதி இருப்பூர்திப் பெட்டி

Lymph ..           நிணநீர், ஊனீர்

Lyrics ..            உணர்ச்சிப்  பாடல்கள்

 

 

 

 

 

No comments:

Post a Comment