Total Pageviews

Thursday, March 10, 2011

In Camera -- Individual Order

In Camera .. மறைவாக

Incapable .. திறமையற்ற

Incapacity .. திறமையின்மை

In case .. ஒருவேளை

Incentive .. தூண்டு விசை; ஊக்கம்

Inception .. தொடக்கம்

Incessant .. இடைவிடாத; ஓயாத

Incharge .. பொறுப்பிலுள்ள

Incidence .. வரி விழுப்பாடு; வரி விதிநிலை

Incident of Cost .. செலவு வீதம்

Incident .. நிகழ்ச்சி

Incidental charges .. இடைநிகழ் செலவு

Incidental Expenditure (Charges) .. இடைநிகழ் செலவினம்

Incinerator .. எரிதொட்டி; நீற்றுலை

Incisive .. அறிவுக்கூர்மையான; துளைத்துச் செல்கிற

Incite .. தூண்டு; கிளர்ச்சி செய்

Inclement .. கடுமையான; புயலார்ந்த

Inclination .. விருப்பம்; சாய்வு

Include .. சேர்த்துக்கொள்; உள்ளடக்கு; கொண்டிரு

 Inclusion .. சேர்த்துக் கொள்ளல்; சேர்ப்பு; உட்படுத்தல்

Incognito .. மாறுவேடம் புனைந்த; மாற்றுப் பெயரான; மாற்றுருவினர்

Incognizable .. அறிய இயலாத

Incoherent .. முன்பின் தொடர்பில்லாத

Income .. வருமானம்

Income Tax (I.T.) .. வருமான வரி (..)

Income Tax Appeals .. வருமான வரி மேல்முறையீடு

Income Tax Assessment .. வருமான வரி விதிப்பு; வருமான வரி மதிப்பீடு

Income Tax Auditor .. வருமான வரித் தணிக்கையர்

Income Tax Collection .. வருமான வரித் தண்டல்

Income Tax Composition .. வருமான இணக்க வரி விதிப்பு

Income Tax Deduction .. வருமான வரிப் பிடித்தம்

Income Tax Exemption .. வருமான வரி விலக்கு

Income Tax Officer ..    வருமான வரி அலுவலர்

Income Tax Refund ..   வருமான வரி திருப்பிக்கொடுத்தல்

Income Tax Review Petition .. வருமான வரி மறு ஆய்வு மனு

Income Tax Revision Petition .. வருமான வரி சீர் ஆய்வு மனு

Income Tax Surcharge .. வருமான வரி மேல்வரி

Incoming Reminder .. வரப்பெறும் நினைவூட்டு

Incoming Return .. வரப்பெறும் விவர அறிக்கை

Incomparable .. இணையற்ற; ஒப்பற்ற

Incompatible .. முரண்பாடான; ஒவ்வாத

Incompetence .. திறமையின்மை; தகுதியின்மை

Incompetent .. திறமையில்லாத; தகுதியில்லாத

Incomplete .. முடிவுபெறாத

Incomprehensible .. புரிந்துகொள்ளமுடியாத

Inconclusive .. முடிவுறாத

Inconsistency .. முரண்பாடு

Inconsistent .. முரணான

Inconsistent Statement .. முரணான வாக்குமூலம்; முரணான அறிக்கை

Inconvenience .. வசதிக் குறைவு; தொல்லை

 Incorporate .. ஒருங்கிணைத்தமைந்த

Incorrect .. தவறான; சரியில்லாத

Incorrigible .. திருத்த முடியாத; சீர்கேடான

Incorruptible .. கையூட்டுப்பெறாத; அழிவுக்கு ஆளாகாத

In course of time .. நாளடைவில்

Increase .. பெருக்கம்; வளர்ச்சி

Increment Certificate .. சம்பள உயர்வுச் சான்றிதழ்

Incriminating Statement .. குற்றத்திற்கு உட்படுத்தும் வாக்கு மூலம்

incubator .. அடைகாப்புக் கருவி

Inculcate .. மனதில் ஆழப் பதியவை

Incumbent .. பதவி வகிப்பவர்

Incur .. ஆட்படு; உள்ளாகு

Incurable .. திருத்த முடியாத; குணப்படுத்த முடியாத

Incurable Disease .. தீராப் பிணி

Incur Expenditure .. செலவு செய்

Indebtedness .. கடன்பட்ட நிலை; கடப்பாடு

Indecent Questions .. இழிவான வினாக்கள்

Indeed .. மெய்யாக; உண்மையாகவே

Indefinite .. வரையறையற்ற; அறுதியற்ற

Indelible ink .. அழியா  மை

Indemnity Bond .. ஈட்டுறுதிப் பிணைமுறி

Indent .. தேவைப் பட்டியல்; தேவைக் கோரிக்கை

Indent Book .. தேவைக் கோரிக்கைப் பதிவேடு

Indenture .. எழுத்து உடன்படிக்கை

Independence .. விடுதலை; தற்சார்பு

Independent Charge .. தன்னாண்மைப் பொறுப்பு; தற்சார்புப் பொறுப்பு

Index .. அட்டவணை; பொருளடக்க அட்டவணை; அகரவரிசை அட்டவணை; குறியீடு

Index Card .. அட்டவணை அட்டை

Indexing under the Disposal Number System.. முடிப்பு எண் முறைப்படி அட்டவணை அமைத்தல்

Index Numbers .. குறியீட்டெண்கள்; அட்டவணை எண்கள்

Index Register .. அட்டவணைப் பதிவேடு

Index Slips .. அட்டவணைச் சீட்டுகள்

India Gazetteer .. இந்திய விவரச் சுவடி

Indian Administrative Service IAS.. இந்திய ஆட்சிப் பணி (...)

Indian Audit and Accounts Service.. இந்தியத் தணிக்கை-கணக்குப் பணி

Indian Christian Marriage Act .. இந்தியக் கிறித்துவர் திருமணச் சட்டம்

Indian Civil Service (I.C.S.) .. இந்தியக் குடிமுறை ஆட்சிப் பணி

Indian Companies Act .. இந்திய நிறுமச் சட்டம்

Indian Companies registration Act .. இந்திய நிறுமப் பதிவுச் சட்டம்

Indian Emigration Act .. இந்தியக் குடியேற்றச் சட்டம்

Indian Independence Act .. இந்திய விடுதலைச் சட்டம்

Indian Industrial Conference .. இந்தியத் தொழில் மாநாடு

Indian Family Pension Fund .. இந்தியக் குடும்ப ஓய்வூதிய நிதி

Indian Forest Service (I.F.S.) .. இந்தியக் கானகப் பணி

Indian Penal Code (I.P.C.) ..    (.கு..வி.தொ.) இந்தியக் குற்றத் தண்டனை விதித் தொகுப்பு

Indian Police Service (I.P.S.) .. இந்தியக் காவல் பணி (.கா..)

Indian Revenue Service .. இந்திய வருவாய்ப் பணி

Indian Registration Act .. இந்தியப் பதிவுச் சட்டம்

Indian Science Congress .. இந்திய அறிவியல் பேரவை

Indian Standard Time .. இந்திய நேரம்

Indicate .. குறிப்பிடு; சுட்டிக்காட்டு; குறிப்பாகத் தெரிவி

Indicator .. சுட்டிக் காட்டும் கருவி

Indict .. குற்றஞ்சாட்டு

Indictable Offence .. வழக்குத் தொடர்வதற்குரிய குற்றம்

Indifference .. அக்கறையின்மை; புறக்கணிப்பு

Indifferent .. கருத்தற்ற

Indigeneous Medicines .. நாட்டு மருந்துகள்

Indigeneous system of Medicines.. நாட்டு முறை மருந்து

Indignation .. சீற்றம்; கடுஞ்சினம்

Indignity .. அவமதிப்பு; இகழ்ச்சி

Indirect Tax ..   மறைமுக வரி

Indiscipline ..    ஒழுங்கின்மை; கட்டுப்பாடின்மை

Indiscreet .. தகவறியாத; கூரிய தேர்வறிவற்ற

Indiscretion ..    ஆராயாத செயல்

 Indiscriminate .. தராதரமறியாத; தாறுமாறான

Indispensable .. இன்றியமையாத

Indispose .. உடல்நலமில்லாதிரு; விருப்பமில்லாதிரு

Indisputable ..   மறுக்கமுடியாத; எதிர்க்க முடியாத

Individual .. தனி ஒருவர்; தனியான

Individual Estimate ..     தனிப்பட்ட மதிப்பீடு

Individuality .. தனித்தன்மை

Individual Order .. தனிப்பட்ட ஆணை

No comments:

Post a Comment