Total Pageviews

Thursday, March 10, 2011

Measurement book .-- Mishap ..

Measurement book ..    அளவைக் குறிப்பேடு

Measures ..      நடவடிக்கைகள்

Measuring Tape ..         அளவை நாடா

Mechanic ..      கம்மியர்

Mechanical Engineer .. இயந்திரப் பொறியாளர்

Mechanical Expert ..     இயந்திர வல்லுநர்

Mechanize ..     இயந்திரமயமாக்கு

Medal ..           பதக்கம்

Meddle ..         தலையிடு; குறுக்கிடு

Mediation ..      இடை நின்று இணைத்தல்; நடுவராயிருந்து இணக்குவித்தல்; சந்து செய்தல்

Medical ..         மருத்துவ

Medical Board ..          மருத்துவக்  குழுமம்

 Medical Certificate ..   மருத்துவச்  சான்றிதழ்

Medical College ..        மருத்துவக்  கல்லூரி

Medical Concession .. மருத்துவச்  சலுகை

Medical grounds ..        மருத்துவக் காரணங்களின் அடிப்படையில்; மருத்துவக் காரணங்களினால்; மருத்துவக் காரணங்களின் பேரில்

Medical Institution ..     மருத்துவ நிலையம்

Medical Practitioners ..             மருத்துவத்  தொழில் புரிபவர்கள்

Medical Registration .. மருத்துவப்  பதிவு

Medical Service ..         மருத்துவப் பணித்தொகுதி

Medical Store ..            மருத்துவப்  பண்டகம்

Medical Treatment ..     மருத்துவச்  சிகிச்சை

Medicine ..       மருந்து

Medicine Chest ..         மருந்துப் பெட்டி

Medico legal .. சட்டஞ்சார்ந்த மருத்துவம்

Medieval age ..             இடைக்காலம்

Mediocre ..      இடைப்பட்ட தரமான; உயர்வற்ற

Medium of Instruction ..            பயிற்று மொழி

Medium Quality ..         நடுத்தரம்; நடுத்தர வகை

Meek ..            பணிவான

Meet ..             சந்தி; ஒருங்கு கூடுதல்

Meeting ..         கூட்டம்; சந்திப்பு

Meeting Clerk ..           கூட்ட எழுத்தர்

Meeting Hall .. கூட்ட மன்றம்; கூட்டக் கூடம்

Megaphone ..   குரல் பெருக்கி

Melee ..            கைகலப்பு

Mellow ..          கனிந்த; இனிய; பக்குவமான

Melt .. உருகு

Member ..        உறுப்பினர்

Memorandum ..            குறிப்பாணை; கோரிக்கை மனு

Memorandum of Association ..             சங்க அமைப்பு  விதிக் குறிப்பு

Memorandum of Evidence ..     சான்றுக் குறிப்பு

Memorial ..       நினைவுச் சின்னம்; மனு

Memory ..        நினைவு; நினைவாற்றல்

 Mend ..           சரிப்படுத்து; திருத்து

Menials ..         சிற்றேவலர்

Mental Depression ..     மனச்சோர்வு

Mental Hospital ..         மனநோய் மருத்துவ மனை

Menu ..            உணவு வகைப்  பட்டியல்

Mercantile Marine, Mercantile Shipping..          வணிகக் கப்பல்

Merchandise .. வணிகச் சரக்கு; விற்பனைப் பொருள்கள்

Merchandise Marks ..   வணிகச் சரக்குக் குறிகள்

Merchant ..       வணிகர்

Merchant Ship ..           வணிகச் சரக்குக் கப்பல்

Merey Petition ..           கருணை மனு

Mercury Vapour Lamp ..          பாதரச ஆவி விளக்கு

Mere ..             வெறும்

Merge ..           இரண்டறக் கல; ஒன்றாகு

Merit ..             தகுதி; மதிப்பு; சிறப்பு

Merit-cum-Means award ..       தகுதி வழிவகைப் பரிசு

Merits and De-Merits ..            நற்கூறுகளும்  தீய கூறுகளும்

Merit Scholarship ..      தகுதிப் படிப்புதவித் தொகை

Merry ..            களிப்பான

Merry go round ..         குடைராட்டினம்

Mesh ..             வலைக் கண்ணி

Mesne Profits ..            இடைக்கால ஊதியம்

Mess ..             உணவகம்; குழப்பம்; குளறுபடி

Message ..        செய்தி; தகவல்

Messenger ..     செய்தியாள்

Metal ..            உலோகம்; சரளைக் கல்

Metal detector ..           உலோகத்தைக்  கண்டறியும் பொறியமைவு

Metallurgy ..     உலோகத் தொழில்

Metal Road ..   சரளைக் கற்சாலை

Meteorological Condition ..       வானிலை

Meteorology .. வானிலை ஆய்வியல்

Meter ..            அளவுக் கருவி; அளவி

 Method ..        முறை

Methylated Spirit ..       குடிநீர்மையற்ற  எரிநீர்

Meticulous ..     மிக உன்னிப்பான

Metre ..            மீட்டர்

Metre gauge .. மீட்டர் (இடைவெளி) இருப்புப் பாதை; குறுகிய இருப்புப் பாதை

Metric System ..           மெட்ரிக் அளவை முறை; பதின்மான அடுக்களவை முறை

Metropolis ..     பெருநகர்

Mica Mine ..     காக்கைப்பொன் சுரங்கம்; மைக்காச் சுரங்கம்

Microphone (Mike) ..   ஒலிபெருக்கி

Microscope ..   நுண்ணோக்காடி

Mid-day Meals Scheme ..         நண்பகல் உணவுத் திட்டம்

Middle Income Group ..           நடுத்தர வருவாய் வகுப்பு

Midway ..         இடை வழி; பாதி வழி

Midwife ..         பேறுகால உதவியாளர்

Midwifery ..      பேறுகால மருத்துவப் பணியியல்

Migrants ..        புலம் பெயர்ந்தோர்; இடம் மாறியவர்கள்

Migrants Citizenship ..   புலம் பெயர்ந்தோர் குடியுரிமை

Migration ..       புலப்பெயர்வு; குடிப்பெயர்ச்சி; இடம் மாறுதல்

Milch cow ..     கறவை மாடுகள்

Military ..          படைத்துறை

Military Administration ..           படைத்துறையாட்சி

Military Camp ..           படைப் பாசறை

Military Camping Grounds ..     பாசறை; படை தங்குமிடம்

Military Cantonment .. பாளையம்

Military Engineer ..        படைத்துறைப் பொறியாளர்

Military Estate Officer ..            படைத்துறை உடைமை அலுவலர்

Military Pensioner ..      படைத்துறை ஓய்வூதியர்

Military Service ..         படைத்துறைப் பணி

Military Service Family Pension Fund. .படைத்துறைப்பணியாளர் குடும்ப ஓய்வூதிய நிதி

Mill ..   ஆலை

 Millets ..          கூலம்; சிறு தானியங்கள்

Mine ..             சுரங்கம்; என்னுடைய

Mineral Manure ..         கனிப்பொருள் உரம்

Minerals ..        கனிப்பொருள்கள்

Mini bus ..        சிற்றுந்து

Minimize ..        இயன்ற அளவு குறை

Minimum ..       குறுமம்; மிகக் குறைந்த அளவு

Minimum age ..             குறும வயது

Minimum General Educational Qualification . . .குறுமப் பொதுக் கல்வித் தகுதி

Minimum Wage .. குறுமக் கூலி

Minimum Wages Act ..             குறுமக் கூலிச் சட்டம்

Minister ..         அமைச்சர்

Minister for Agriculture ..          வேளாண் துறை அமைச்சர்

Minister for Co-operation ..      கூட்டுறவுத் துறை அமைச்சர்

Minister for Education ..            கல்வி அமைச்சர்

Minister for External Affairs ..   அயல்நாட்டு  அலுவல் அமைச்சர்

Minister for Finance ..   நிதி அமைச்சர்

Minister for Home Affairs ..      உள்துறை அமைச்சர்

Minister for Industry .. தொழில் அமைச்சர்

Minister for Information and Broadcasting         தகவல் ஒலிபரப்பு அமைச்சர்

Minister for Local Administration ..       உள்ளாட்சித் துறை அமைச்சர்

Minister for Health ..     நல்வாழ்வுத் துறை அமைச்சர்

Minister for Public Works ..      பொதுப்பணித் துறை அமைச்சர்

Minister for Revenue .. வருவாய்த் துறை அமைச்சர்

Minister for Transport ..            போக்குவரத்துத்  துறை அமைச்சர்

Ministerial Service ..     அலுவலகப் பணித்  தொகுதி

Minister of State ..        சார் அமைச்சர்

Ministry ..         அமைச்சகம்

Minor ..            முதிரா வயதினர்; சிறிய

Minor Head of Account ..         கணக்குச் சிறு தலைப்பு

Minor Irrigation ..         சிறு பாசனம்

Minor Irrigation Overseer ..      சிறுபாசன மேற்பார்வையாளர்

 Minor Irrigation Scheme ..       சிறுபாசனத்  திட்டம்

Minority ..        வயதடையாப் பருவம்; சிறுபான்மையோர்

Minority Communities ..            சிறுபான்மை  இனத்தினர்

Mint .. நாணயச் சாலை

Minute Book ..             நிகழ்ச்சிக் குறிப்பேடு

Minute of Dissent ..       உடன்படாக் குறிப்பு; மாறுபாட்டுக் குறிப்பு

Minutes ..         நடவடிக்கைக் குறிப்பு

Minutes Circulation Book ..      கூட்ட நடவடிக்கை சுற்றுக் குறிப்பேடு

Miracle ..          இயற்கை மீறிய நிகழ்ச்சி; அருஞ்செயல்

Misappropriation ..       கையாடல்

Misbehavior .. தவறான நடத்தை

Miscalculation ..            தவறான மதிப்பீடு

Miscarriage ..   கருச்சிதைவு; தோல்வி

Miscarriage of Justice ..            நீதி தவறுகை

Miscellaneous ..            பல்பொருள்; பலவகை

Miscellaneous Appeal ..            பல்பொருள் சார்ந்த மேல் முறையீடு

Miscellaneous Bill ..      பலவகைச் செலவுப்பட்டி

Miscellaneous Dues ..   பலவகை நிலுவைகள்

Miscellaneous Expenditure ..     பலவகைச் செலவுகள்

Miscellaneous Loans and Advances      பல்வகைக் கடன்களும் முன் பணங்களும்

Miscellaneous Receipts ..          பலவகை வரவுகள்

Mischief ..        தீங்கு; குறும்பு; ஊறுபாடு

Misconception ..           தவறான கருத்து

Misconduct ..   தவறான நடத்தை

Misdemeanor ..           தீச் செயல்; சிறு குற்றம்

Miser ..            கஞ்சன்

Miserable ..      துயர் மிகுந்த; இரங்கத்தக்க; இழிவான

Misfit ..             பொருத்தமின்மை

Misfortune ..     இடையூறு; வாய்ப்புக் கேடு; போகூழ்

Mishap ..          வாய்ப்புக் கேடு; எதிர்பாரா இடையூறு

No comments:

Post a Comment