Total Pageviews

Saturday, March 12, 2011

Perspiration - --Premature disposal

Perspiration -               வியர்வை; வியர்த்தல்

Persuade -                   இசையச் செய்; இணங்கச் செய்

Pertinent -                   ஏற்புடைய; பொருத்தமான

Perusal -                     பார்வையிடல்

Pessimist -                  தோல்வி மன ப்பான்மையர்; நம்பிக்கையற்றவர்; மருள் நோக்கினர்

Pest control -               நோய்ப் பூச்சிக் கட்டுப்பாடு

Pest infection -             நோய்ப் பூச்சி தொற்றல்

Pesticide -                   பூச்சிக் கொல்லி

Pests -                        நோய்ப் பூச்சிகள்

Pests and Insects -      நோய்ப் பூச்சிகளும் புழுக்களும்

Petition -                     மனு

Petitioner -                   மனுச் செய்பவர்

Petrol Bank -               நில எண்ணெய் விற்பனை நிலையம்; பெட்ரோல் விற்பனை நிலையம்

Petroleum -                  நில எண்ணெய் (பெட்ரோலியம்)

Petty case -                 சிறு குற்ற வழக்கு

Petty cash -                 சில்லறைத் தொகை

Petty construction -      சிறு கட்டுமானம்

Pharmacy -                  மருந்தாக்ககம்; மருந்துக் கடை

Phased -                     படிநிலை

Philology -                   மொழி நூல்; மொழியியல்

Phisical disability -       உடல் ஊனம்; உடல் இயலாமை

Photo -                        நிழற் படம்

Photographer -             நிழற்படக் கலைஞர்

Photostat copy -          ஒளிப்படப் படி

Phrase -                      சொற்றொடர்

Physical custody -       ஆள் பாதுகாப்பு

Physical fitness -         உடல் நலத் தகுதி

Physical fitness certificate -      உடல் தகு நிலைச் சான்றிதழ்

Physical target -           செயல் இலக்கு

Physical training -        உடற் பயிற்சி

Physical verification -    பொருள்களை எண்ணிச் சரிபார்த்தல்; பொருள் தணிக்கை

Physically handicapped -          உடல் ஊனமுற்றோர்

Physician -                  மருத்துவர்

Physics -                     இயற்பியல்

Physiology -                உடலியங்கியல்

Physiotheraphy -          உடலியக்க மருத்துவம்

Pick axe -                    குந்தாலி; கொத்துக் கோடரி

Picketing -                   மறியல்

Pickle -                       ஊறுகாய்

Picnic -                       புறமனைப்போக்கு விருந்து

Picture -                      படம்

Piece meal -                துண்டு துண்டான; சிறிது சிறிதாக

Piece work -                துண்டு வேலை; சிறு வேலை

Pigeon hold shelf -        பல்லறை நிலையடுக்கு

Pile -                           குவியல்; ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கு

Pilferage -                    சிறு திருட்டு

Pilgrim tax -                 புனிதப் பயணர் வரி

Pilgrimage -                 புனிதப் பயணம்; சமயச் செலவு

Pilgrims -                     புனிதப் பயணர்; சமயச்செலவர்

Pill -                            மாத்திரை; குளிகை

Pillar -                         தூண்

Pillow -                        தலையணை

Pilot -                          வானூர்தி ஓட்டுநர்; வலவர்

Pilot project, Pilot scheme -      முன்னோடித் திட்டம்

Pin point -                    மிக நுட்பமாகக் குறிப்பிடு; ஊசி முனை

Pinprick -                     சிறு தொல்லை

Pioneer -                     வழிமுனைவர்

Pipe -                          குழாய்; குழல்

Pipe line -                    குழாய்த் தொடரமைப்பு

Pit -                            குழி

Pitcher irrigation -         ஓட்டைப் பானை பதிப்புப் பாசனம்

Placement -                 பணியில் அமர்த்துதல்; பணியமர்த்தம்

Places of Public Resort -          பொதுமக்கள் செல்லிடம்

Plague infected area -   பிளேக்கு நோய் தொற்றிய பகுதி

Plain -                         சமவெளி; சமநிலம்; தெளிவான; எளிய; வெளிப்படையாக

Plain living -                 எளிய வாழ்க்கை

Plaint -                        வழக்குரை; முறையீடு

Plaintiff -                      வழக்காடி; முறையீட்டாளர்

Plan -                          திட்டம்; திட்ட வரைபடம்

Plan Schemes -           திட்ட வேலைகள்

Plane -                        வானூர்தி; மட்ட நிலை

Planet -                       கோள்

Planning and development -       திட்டமிடுதலும் வளர்ச்சியும்

Plant -                         செடி; தொழிற்சாலை; இயந்திர நிலையம்

Plant and Machinery -   இயந்திரத் தொகுதியும் இயந்திர நிலையமும்

Plantation crop -           மலைத் தோட்டப் பயிர்

Plantation Labour -       தோட்டத் தொழிலாளர்

Platform -                    மேடை; நடைமேடை

Platinum Jubilee -         பவள விழா

Playground -                விளையாட்டுத் திடல்

Plea -                          வழக்கு; வாதம்; வேண்டுதல்

Plea of Alibi -               பிறிதிடமிருப்பு வாதம்; வெற்றிட வாதம்

Pleader -                     வழக்குரைஞர்

Please speak -             பேசுக

Plebiscite -                  பொது வாக்கெடுப்பு

Pledge -                      அடைமானம்; ஈடு; உறுதிமொழி

Plinth area -                 கட்டடப் பரப்பு

Plinth level -                 கட்டட அடித் தளமட்டம்

Plotted sketch -           மனையமைப்பு வரைபடம்

Plough -                      ஏர்; கலப்பை

Plug -                          செருகு; செருகி

Plumber -                    குழாய்ப் பணியர்

Plunge -                      மூழ்குதல்; முழுக்கு

Pneumonia -                மார்சளிக் காய்ச்சல்

Pocket Money -           கைச் செலவுப் பணம்

Poet Laureate -            அவைப் புலவர்; அரசுக் கவிஞர்

Point -                         முனை; புள்ளி; குறிப்பிடு

Point of Law -               சட்டக் கூறு; சட்டக் கருத்து

Point of Order -            ஒழுங்குச் சிக்கல்; ஒழுங்குப் பிரச்சினை

Point of View -             நோக்கு நிலை; கருத்து நிலை

Pointless -                   பொருளற்ற

Poisons Act -               நச்சுப் பொருள் சட்டம்

Pole -                          கழி; கம்பு; கம்பம்; துருவம்

Police -                       காவல்; காவலர்; காவல் துறை

Police constable -        காவலர்

Police force -               காவல் படை

Police Gazette -           காவல் துறை அரசிதழ்

Police guard -              காவல் துறைக் காப்பு

Police orderly -             காவல் ஏவலர்

Police quarters (lines) - காவலர் குடியிருப்பு

Police recruit schools - காவலர் பயிற்சிப் பள்ளிகள்

Police Station -            காவல் நிலையம்

Police Torture -            காவல் துறை வதை

Policemen -                 காவலர்

Policies and plans -      கோட்பாடுகளும்; திட்டங்களும்

Policy -                       கோட்பாடு; ஈட்டுறுதி ஆவணம்

Policy Holder -             ஈட்டுறுதியாளர்

Politeness -                 மரியாதை

Political agitation -        அரசியல் கிளர்ச்சி

Political detenu -          தடுப்புக் காவல் அரசியல் கைதி

Political meetings -       அரசியல் கூட்டங்கள்

Political pension -         அரசியல் தொண்டு ஓய்வு உதவித் தொகை

Political prisoners -       அரசியல் கைதிகள்

Political sufferers -        அரசியல் தியாகிகள்

Political suspects -       ஐயத்திற்குரிய அரசியல் சார்பினர்

Politician -                   அரசியலாளன்

Poll -                           வாக்கெடு; வாக்கெடுப்பு

Poll Tax -                     தலைவரி

Pollination -                 மகரந்தச் சேர்க்கை

Polling agent -              வாக்குச் சாவடி முகவர்

Polling arrangements -  வாக்குப் பதிவு ஏற்பாடுகள்

Polling Assistant -        வாக்குச் சாவடி உதவியாளர்

Polling Booth -             வாக்குச் சாவடி

Polling day -                வாக்குப் பதிவு நாள்

Polling duty -               வாக்குப் பதிவுப் பணி

Polling materials -        வாக்குப் பதிவுக்கான பொருள்கள்

Polling station -            வாக்குச் சாவடி

Pollution -                    தூய்மைக் கேடு

Polyandry -                  பல கணவருடைமை

Polygamy -                  பல துணை மணம்

Polytechnic -               பல்தொழில் நுட்பப் பயிலகம்

Pond -                         குளம்; குட்டை

Pool -                          சிறு குளம்; மடு; பொதுச் சேர்மம்

Poor home -                 ஏழையர் இல்லம்

Popularity -                  புகழ்; மக்கள் செல்வாக்கு; பொது பெரு வழக்கு

Population -                 மக்கள் தொகை

Population Explosion -  மக்கள் தொகை வெடிப்பு

Port -                          துறைமுகம்

Port dues -                  துறைமுகத் தீர்வை

Port folio -                    அமைச்சர் அலுவல்துறை

Port fund -                   துறைமுக நிதி

Port Trust Board -         துறைமுகப் பொறுப்பாட்சிக் குழுமம்

Portable -                    எடுத்துச் செல்லத்தக்க; கையடக்கமான

Porter -                        எடு கூலியாள்; சுமை கூலியாள்

Porterage -                  எடு கூலி; சுமை கூலி

Portico -                      மூடு முகப்பு

Portion -                      பங்கு; பாகம்; கூறு

Portrait -                      உருவப்படம்; சொல்லோவியம்

Positive -                     உறுதியான; தெளிவான

Possession -               உடைமை; துய்ப்புரிமை; உடைமைப் பொருள்

Possessory mortgage - அனுபோக அடைமானம்

Possibility -                 நிகழக்கூடியது; ஒல்லுவது

Post -                          அஞ்சல்; பணியிடம்; கம்பம்

Post and Telegraphic Office -     அஞ்சல்-தந்தி அலுவலகம்

Post approval -             பின் ஏற்பு

Post audit -                  பின் தணிக்கை

Post card -                  அஞ்சல் அட்டை

Post dated cheque -     பின் நாளிட்ட காசோலை

Post Graduate Course -            பட்ட மேற்படிப்பு

Post Mortem -              பிண ஆராய்வு

Post Natal -                 பேறுகாலத்திற்குப் பிந்திய

Post Natal ward -         பேறுகாலத்திற்குப் பின் சிகிச்சை பெறுமிடம்

Post Office -                அஞ்சலகம்

Post sanction -            பின் ஒப்பளிப்பு

Postage -                    அஞ்சற் கட்டணம்

Postage stamp -          அஞ்சல் வில்லை

Postal order -               அஞ்சல் காசோலை

Poster -                       விளம்பரத் தட்டி

Posthumous -              இறந்த பின்னான

Posting list -                நியமனப் பட்டியல்

Postings -                    நியமன ஆணை

Postman -                   அஞ்சலாள்

Postmaster -                அஞ்சலகத் தலைவர்

Postponement -           தள்ளி வைத்தல்; காலம் கடத்துதல்

Post-script -                 பின் குறிப்பு

Postulate -                   அடிப்படை நிலை

Posture -                     தோற்ற அமைவு; நிலை

Potable -                     குடிக்கத்தக்க

Potential -                    உள்ளாற்றல்; உள்ளாற்றலுடைய

Potentiality -                இயல் திறம்; செயல்படும் திறம்

Poultry rearing -           கோழி வளர்ப்பு

Pound -                       இராத்தல்; பவுண்டு; பட்டி

Poverty -                      வறுமை; ஏழ்மை

Poverty Certificate -      வறுமைச் சான்றிதழ்

Powder -                      பொடி; தூள்

Power -                       ஆற்றல்; வலன்; சக்தி; எண்ணின் பெருக்கடுக்கு; விசையாற்றல்

Power Alcohol -            எரிபொருள் சாராயம்

Power loom -               விசைத்தறி

Power of attorney -       பகராள் செயலுரிமை ஆவணம்

Power sprayer -            விசைத் தெளிப்பான்

Powers -                      அதிகாரங்கள்; வல்லரசுகள்

Pox -                           அம்மை

Practical Experience -  நடைமுறை அனுபவம்; பட்டறிவு

Practical method -        நடைமுறை; செய்யக்கூடிய முறை

Practical test -             செய்முறைத் தேர்வு

Practice -

Practitioner -                தொழில் புரிபவர்; (மருத்துவர்; வழக்குரைஞர்)

Prayer -                       இறை வணக்கம்

Pre arrange -                முன்னேற்பாடு செய்

Pre audit -                   முன் தணிக்கை

Preach -                      அறவுரை; அறவுரை கூறு

Preamble -                   தோற்றுராய்; முகப்புரை; நோக்குரை

Precarious -                 இடர் செறிந்த; நிலையற்ற; ஐயத்திற்கிடமான

Precaution -                 முன் எச்சரிக்கை

Precaution against fire -            தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை

Precedent -                  முன் நிகழ்வு; முற்கோள்

Precedent condition -    முன் வரையறை

Precinct -                    சுற்றடைப்பு

Precious -                    மதிப்புமிக்க; அரிதான

Precipitate -                 விரைபடுத்து; அவசரப்படுத்து; வண்டலாகப் படியச் செய்

Precision -                   ¤கு நுட்பம்; நுணுக்கம்

Predecessor -              மூதாதை; பதவியில் முன்னிருந்தவர்

Predict -                      வருவதுரை

Preface -                     முன்னுரை

Preference -                 சலுகை; முன்னுரிமை; நயப்பு

Prefix -                        முன்னீடு; முன்னடை; முன்சேர்; முன்வினை

Pre-historic -                வரலாற்றுக்கு முந்திய; தொல் பழங்காலத்திய

Prejudice -                   தப்பெண்ணம்; முற்கோள்

Preliminaries -              முதனிலை ஏற்பாடுகள்

Preliminary decree -     முதனிலைத் தீர்ப்பாணை

Preliminary enquiry -     முதனிலை விசாரணை; முதனிலை உசாவல்

Preliminary list of amendments -            முதனிலைத் திருத்தப் பட்டியல்

Preliminary test -          முதனிலைத் தேர்வு

Premature disposal -    முதிரா முடிவு

No comments:

Post a Comment