Total Pageviews

Thursday, March 10, 2011

Non-Cognizable Offence -- Nylon -

Non-Cognizable Offence -          பிடியாணை வேண்டும் குற்றம்

Non-Commissioned -    படைத்துறைப் பதவி வகிக்காத

Non-Committal -           பொறுப்பேலாத

Non-Communicable Disease -   பரவாத நோய்

Non-Co-operation -       ஒத்துழையாமை

Non-Drawal Certificate -            பெறாமைச் சான்றிதழ்

None -                         யாருமிலர்; ஒன்றுமில்லை

Non-formal Education - முறைசாராக் கல்வி

Non-Gazetted Officer -  அரசிதழ்ப் பதிவுறா அலுவலர்

Non-Joinder -               சேர்க்கத் தவறுதல்

Non-Judicial Stamp Paper -       நீதித்துறைச் சாரா முத்திரைத்தாள்

Non-Negotiable -          செலாவணியாகா; மாற்றத்தகா

Non-Official -                அலுவல் சார்பற்ற

Non-Plan expenditure - திட்டத்தில் சேராச் செலவினம்

Non-Plan Scheme -      திட்டம் சாராப் பணி

Non-Recurring -            தொடரா

Non-Recurring Expenditure -      தொடராச் செலவினம்

Non-residential -           குடியிருப்பு அல்லாத

Non-Teaching Staff -     கற்பிப்புப் பணி சாராப் பணியாளர்

Non-Technical -            தொழில் நுட்பமற்ற

Non-Vegetarian Food -  ஊன் உணவு; புலால் உணவு

Non-Violent -                வன்முறையற்ற

Norm -                         குறித்த நிலை; குறித்த தரம்

Normal -                      இயல்பான; வழக்கமான

Normalcy -                   இயல்நிலை

Not available -              கிடைக்கப் பெறவில்லை

Not payable Form -       பணம் பெற இயலாப் படிவம்

Nota Bene (N.B.)          கவனக் குறிப்பு

Notable -                     குறிப்பிடத்தக்க; சிறப்புடைய

Notary Public -             சான்றுறுதி அலுவலர்

Notation -                    குறிமான முறை; இலக்கம்

Note -                          குறிப்பு; பணத்தாள்; நினைவுக் குறிப்பு;சுரம்

Note Book -                 குறிப்பேடு

Note File -                   குறிப்புக் கோப்பு

Note for Circulation -     சுற்றனுப்புக் குறிப்பு

Noted -                        தெரிந்து கொண்டேன் ; பெயர் பெற்ற

Noted for Future Guidance -      இனிப் பின்பற்ற அறிந்துகொள்ளப்பட்டது

Notes and Drafts -        குறிப்புகளும் வரைவுகளும்

Noteworthy -                குறிப்பிடத்தக்க; கவனிக்கத்தக்க

Nothing -                     ஒன்றுமின்மை; எதுவுமின்மை

Nothing to do with -      செய்வதற்கேதுமில்லை

Notice -                       அறிவிப்பு

Notice Board -              அறிவிப்புப் பலகை

Notification -                அறிவிக்கை

Notify -                        அறிவி; தெரியப்படுத்து

Noting -                       குறித்தல்; குறிப்பு வரைதல்

Notional -                     கருத்தியலான; புனைவியலான

Notwithstanding -         எப்படி இருந்தபோதிலும்

Novel -                         புதினம்; புதுமையான

Novice -                       அனுபவமற்றவர்; புதுப் பயிற்சியாளர்

Now -                          இப்போது; இக்காலத்தில்

Nowadays -                 தற்காலத்தில்

Nowhere -                    எவ்விதத்திலுமின்றி; எங்குமின்றி

Nowise -                      எந்த வழியிலுமில்லாமல்; எந்த முறையிலுமில்லாமல்

Nozzle -                      குழாய் முனை; மூக்கு

Nucleus -                     மையக் கரு

Nuisance -                   தொல்லை; தொந்தரை

Null and Void -             இல்லா நிலையது; சட்ட வலிவற்றது; முற்றிலும் செல்லாதது

Number -                     எண்; எண்ணிக்கை; இலக்கம்; எண்ணு; எண்ணிக்கையிடு

Numerals -                   எண்கள்

Numerous -                  எண்ணிறந்த; மிகப் பல

Numismatics -             காசியல்

Nummerate -                எண்ணு

Nun -                           கிறித்துவப் பெண் துறவி; மாடக் கன்னி

Nursery -                     நாற்றங்கால்; வளர்ப்பிடம்

Nurses -                      செவிலியர்

Nursing -                     செவிலிப் பணி

Nursing Home -            மருத்துவ இல்லம்

Nurture -                      பேணி வளர்ப்பு; பயிற்றுவிப்பு

Nut -                           கொட்டை; திருகுமுறை

Nutrition -                    ஊட்டச்சத்து

Nutshell -                     மணிச் சுருக்கம்

Nylon -                        செயற்கைத் துகில் வகை

 

 

 

 

No comments:

Post a Comment