Total Pageviews

Thursday, March 10, 2011

Layman -- Litigation

Layman ..         பொதுமக்களில்  ஒருவன்; சிறப்பறிவு இல்லாதவன்

Lay off ..          தற்காலிக வேலை நிறுத்தி வைப்பு

Layout sketch ..            மனைப் பிரிவு வரைபடம்

Lay strees on ..             வற்புறுத்து; அழுத்திக் கூறு

Lead ..             வழிகாட்டு; நடத்திச் செல்; முன்னோடி

Leader ..          தலைவர்

Leaderette ..     துணைத் தலையங்கம்

Leadership ..    தலைமை

Leading Note ..            வழிகாட்டுங் குறிப்பு

Leading Question ..       விடை அமை வினா; விடை கொள் வினா

Leaflet ..           துண்டு வெளியீடு

League ..          சங்கம்

Leak ..             கசிவு; ஒழுக்கு மறைச் செய்தி வெளியீடு

Leak out ..        மறைச் செய்து வெளியிடுதல்

Lean .. மெலிந்த; வளமற்ற;; குறைந்த; சாய்வு; சரிவு

Lean hours ..    நெரிசலற்ற நேரம்; குறைந்த நேரம்

Leap year ..      மிகுநாள் ஆண்டு

Learned ..         கற்றறிந்த

lease .. குத்தகை

Leasc Deed ..   குத்தகை ஒப்பாவணம்

Lease for indefinity Period ..      காலவரையறையற்ற குத்தகை

Lease Holder (Lessee) ..           குத்தகைதாரர்; குத்தகையாளர்

Lease with improvements ..       மேம்பாடுகளுடன் குத்தகை

Least ..             மிகச் சிறிய; மிகக் குறைவாக

Leave ..            விடுப்பு; இசைவாணை

Leave Account ..          விடுப்புக்  கணக்கு

Leave Account Form ..             விடுப்புக்  கணக்குப் படிவம்

Leave Not Due ..          உரிமையில்லா விடுப்பு

Leave on Loss of Pay ..            சம்பளமில்லா விடுப்பு

Leave on Medical Certificate ..             மருத்துவச் சான்றிதழின் அடிப்படையில் விடுப்பு

Leave on Medical Grounds ..    மருத்துவ அடிப்படையிலான விடுப்பு

Leave on private affairs ..          சொந்த வேலைக்கான விடுப்பு

Leave Rules ..   விடுப்பு விதிகள்

Leave Salary Contribution ..      விடுப்புச் சம்பளத்திற்கான பங்குத் தொகை

Leave Travel Concession ..       விடுப்புக்  காலப் பயணச் சலுகை

Lecture ..          சொற்பொழிவு; விரிவுரை

Lecturer ..        சொற்பொழிவாளர்; விரிவுரையாளர்

Ledger ..          பேரேடு

Left ..   இடது; இடப்பக்கம்

Legacy ..          விருப்புறுதிக்  கொடை; மரபுடைமை எச்சம்

Legal ..             சட்டத்துக்கு  இணங்கிய; சட்டப்படியான

Legal Adviser ..            சட்ட இயல் அறிவுரையாளர்

Legal Duty ..     சட்டக் கடமை

Legal Heir ..     சட்டப்படியான வழிமுறையர்

 Legal Opinion ..           சட்டக் கருத்து

Legal Practitioner ..       வழக்குரைஞர்

Legal Preceedings ..      சட்ட நடவடிக்கைகள்

Legal Remedy ..           சட்டத் தீர்வழி; சட்டத் தீர்வு

Legal Representative .. சட்டமுறைச்  சார்பாளர்

Legal Studies ..             சட்டக் கல்வி

Legal Tender ..             சட்டமுறைச்  செலாவணிப் பணம்

Legation ..        தூதர் அலுவலகம்; தூதர் குழு

Legend ..          பழங்கதை; புராணம்; கட்டுக்கதை

Legible ..          எளிதாகப் படிக்கக்கூடிய; எழுத்துத் தெளிவான

Legislation ..     சட்டம் இயற்றல்; சட்டம்

Legislative Assembly .. சட்டப் பேரவை

Legislative Council ..     சட்ட மேலவை

Legislature ..     சட்ட மன்றம்

Legislature Hostel ..      சட்டமன்ற உறுப்பினர் விடுதி

Legitimacy ..     முறைமை நிலை; சட்டப்படியான நிலை

Legitimate ..      சட்டப்படியான; முறையான

Leisure ..          ஓய்வு

Lend ..             இரவல் கொடு; கடன் கொடு

Length ..           நீளம்; நீட்சி

Length and Breadth ..   நீளமும் அகலமும்

Lenient Sentence ..       கடுமையில்லாத  தண்டனை

Lenient View ..             கனிவு நோக்கு

Leper ..            தொழு நோயாளர்

Leper Asylum ..            தொழு நோயாளர்  புகலிடம்

Leprosy ..         தொழு நோய்

Leprosy Clinic ..           தொழு நோய் மருத்துவமனை

Leprosy Relief Campaign ..   தொழு நோய்த் தணிப்பு இயக்கம்

Lesson ..    பாடம்; படிப்பினை

Lessor ..           குத்தகை விட்டவர்

Lethargic ..       சோம்பலான; மந்தமான

Lethal ..            கொல்லுகின்ற; சாகடிக்கின்ற

Let off with a Warning ..           எச்சரித்து விடப்படுகிறார்

 Letter ..           எழுத்து; கடிதம்

Letter Box ..     அஞ்சல் பெட்டி

Letter of Administration ..         ஆட்சி உரிமை  ஆவணம்

Letter of Authority ..     உரிமை ஆவணம்

Letter of Credit ..          கடன் சான்று

Letter of Indemnity ..    இழப்பீட்டு  உறுதிக் கடிதம்; காப்புறுதிக் கடிதம்

Letter of Introduction ..             அறிமுகக் கடிதம்

Letter of Patent ..          உரிமைப் பட்டயம்

Letter Pad ..     பெயர் விவரத்தாள் கற்றை

Level Crossing ..           இருப்புப் பாதை சந்திக்கடவு

Levelling Instrument ..   சமப்படுத்தும் கருவி

Level of Nutrition ..       ஊட்டச்சத்து நிலை

Lever ..            நெம்புகோல்

Levy .. விதிப்பு; வரி விதிப்பு

Lexicon ..         சொற்களஞ்சியம்; அகராதி

Liable ..            உட்பட்ட; பொறுப்புடைய; கடப்பாடுடைய

Liable to be taxed ..      வரி விதிப்பிற்குரிய

Liabilities ..       பொறுப்புகள்; கடன் பொறுப்புகள்

Liabilities on Bills discounted .. கழிவு செய்யப்பட்ட படிகளின் மீதான பொறுப்பு

Liaison Officer ..           தொடர்பு அலுவலர்

Libel .. அவதூறு

Liberal ..           தாராளமான; பரந்த கொள்கையுடைய; முற்போக்கான

Liberate ..         விடுவி; தளையகற்று

Liberty ..          தன்னுரிமை; விடுதலையுரிமை

Liberty of Expression ..             பேச்சுரிமை

Liberty of Faith (Belief) ..          சமய நம்பிக்கை  உரிமை

Liberty of Thought ..     கருத்துரிமை

Liberty of Worship ..    வழிபாட்டுரிமை

Librarian ..        நூலகர்

Library ..          நூலகம்

Licence ..         உரிமம்

Licene Fee ..    உரிமக் கட்டடணம்

 Licensee ..       உரிமம் பெற்றவர்

Licensing Authority ..    உரிமம் வழங்கும் அதிகாரி

Licensing File ..             உரிமக் கோப்பு

Licentious ..      கட்டுப்பாடற்ற

Lien ..   மீள் உரிமை

Lie over ..         நிறுத்தி வைக்க

Lieutenant Governor .. துணைநிலை ஆளுநர்

Life assurance ..            வாழ்க்கைக்  காப்பீடு

Life belt ..         உயிர்காப்பு மிதவை

Life Imprisonment ..      ஆயுள் சிறைத் தண்டனை

Life Insurance ..            ஆயுள் ஈட்டுறுதி

Life Insurance Policy .. ஆயுள் ஈட்டுறுதி ஆவணம்

Life Long ..       வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கிற

Life Sentence ..             ஆயுள் தண்டனை

Life Size ..        இயல்புருவ அளவு

Life span/ Life time       ஆயுட் காலம்

Lift ..    உயர்த்து; தூக்கி

Lift Irrigation Scheme ..             இறைவைப் பாசனத் திட்டம்

Light .. விளக்கு; வெளிச்சம்; விளக்கம்

Lighten the Burden ..     சுமையைக் குறை

Light House ..   கலங்கரை விளக்கம்

Lightning Conductor .. மின்கடத்தி; இடிதாங்கி

Lightning Strike ..          திடீர் வேலை நிறுத்தம்

Lignite (Brown Coal) ..             பழுப்பு நிலக்கரி

Likely ..            பெரும்பாலும் நிகழக்கூடிய

Like-minded .. ஒத்த நோக்கமுடைய

Likeness ..        ஒத்த தன்மை; ஒப்புமை

Likewise ..        இதுபோலவே

Liking ..            விருப்பம்

Lime .. சுண்ணாம்பு; எலுமிச்சை

Lime Light ..     பலரறி நிலை

Limit .. வரம்பு; எல்லை

Limitation ..      எல்லை; வரையறை

Limitation of Time ..      காலக்கெடு; காலவரம்பு

 Limited ..         வரையிட்ட; வரையிடப்பட்ட; வரையறுக்கப்பட்டது

Limited Company ..      வரையறுக்கப்பட்ட நிறுமம்

Limited Liability ..         வரையறுக்கப்பட்ட பொறுப்பு

Lingua Franca ..            பொது மொழி; கலப்பு மொழி

Linguist ..          மொழிவாணர்; மொழி இய லர்; பன்மொழிப் புலவர்

Linguistic Minorities ..   மொழிச் சிறுபாண்மையினர்

Miaguistic ..      மொழியியல்

Lining ..            அக உறை

Link .. இணைப்பு; இணை; ஒன்றுசேர்; பிணை

Linked file ..     இணைப்புக் கோப்பு

Link Language ..           இணைப்பு மொழி; தொடர்பு மொழி

Liquid ..            நீர்மம், நீரியலான

Liquid Assets ..             எளிதில் பணமாக்கக்கூடிய சொத்து

Liquidation ..    கலைப்பு; தீர்த்துக் கட்டுதல்

Liquidity ..        எளிதில் பணமாக்கக்கூடிய; மாற்றியமைக்கத்தக்க

Liquor ..           மது; கடுந்தேறல்; வடிநீர்மம்

Liquor Shop .. மதுக்கடை

List ..    பட்டியல்

Literacy ..         கல்வியறிவு

Leterary ..        இலக்கியஞ்சார்ந்த

Literary Association ..   இலக்கிய மன்றம்; இலக்கியக் கழகம்

Literate ..          கல்வியறிவுடையவர்

Literature ..       இலக்கியம்

Litigation ..       வழக்கு; வழக்காடல்

No comments:

Post a Comment