Total Pageviews

Saturday, March 5, 2011

Disproved -- Divisible

Disproved .. மெய்ப்பிக்கப்படாத; பொய்ப்பிக்கப் பட்ட; தவறென்று எண்பிக்கப் பெற்ற

Dispute .. தகராறு; சொற்பூசல்

Disqualification .. தகுதியின்மை

Disqualify .. தகுதிகெடு; தகுதியின்மையாக்கு

Disregard .. புறக்கணி; மதியாதிரு

Disrespect .. அவமதிப்பு; மதிப்புக் கேடு; புறக்கணிப்பு

Disrupt .. பிள; ஊடறு; தகர்த்தெறி

Dissatisfaction .. மனக்குறை; மனநிறைவின்மை

Disseminate .. பரப்பு; பரவவிடு

Dissent .. மாறுபடு

Dissenting judgment .. மாறுபட்ட தீர்ப்பு

Dissenting minute, Dissenting note .. மாறுபட்ட குறிப்பு

Dissertation .. விளக்கவுரை

Disservice .. தீங்கு; பொல்லாமை

Dissimilar .. வேறுபாடான; மாறுபட்ட; ஒத்திராத

Dissociate .. தொடர்பை அறு; பிரிந்து போ

Dissolution .. கலைத்தல்

Dissolve .. கலை; கரை

Dissuade .. எதிராக அறிவுரை கூறு; மனம் மாறச்செய்;

                     செயல்படுவதினின்றும் தடு

Distillation .. வாலை வடித்தல்; வடித்திறக்கல்

Distillation unit .. வாலை வடிவமைப்பு

Distilled water .. வாலை வடிநீர்

Distillery .. வடிசாலை; வடிப்பகம்

Distinctive .. தனித்தன்மையான; குறிப்பிடத்தக்க

Distinguishing mark .. வேறுபடுத்தும் குறி; அடையாளக் குறி

Distorted facts .. திரித்துக் கூறப்பட்ட செய்திகள்

Distract .. கவனந் திருப்பு

Distrain .. கைப்பற்று

Distraint fees .. கைப்பற்றுகைக் கட்டணம்

Distraint warrant .. கைப்பற்றுகை ஆணை

Distress .. இடுக்கண்; இடர்பாடு

Distress signal .. இடுக்கண் அறிவிப்புக் குறிப்பு

Distress warrant .. உடைமை பற்றுகையாணை

Distribution .. வழங்குதல்; பகிர்வு; பங்கீடு

Distribution list .. பகிர்வுப் பட்டியல்

Distribution list of work .. பணிப் பகிர்வுப் பட்டியல்

Distribution main .. பகிர்வுப் பெருங்குழாய்

Distribution of revenue .. வருவாய்ப் பகிர்வு

Distribution Register .. பகிர்வுப் பதிவேடு

Distribution system .. பகிர்வு முறை

 

Distributory channel .. கன்னி வாய்க்கால்; கிளை வாய்க்கால்

District .. மாவட்டம்

District Administration .. மாவட்ட ஆட்சி

District Board .. மாவட்டக் கழகம்

District Boundary .. மாவட்ட எல்லை

District Central Library .. மாவட்ட மைய நூலகம்

District Collector .. மாவட்ட ஆட்சியர்

District Court .. மாவட்ட நீதி மன்றம்

District Development Council .. மாவட்ட வளர்ச்சி மன்றம்

District Gazette .. மாவட்ட அரசிதழ்

District Gazetteer .. மாவட்ட விவரச் சுவடி

District Headquarters Hospital .. மாவட்டத் தலைமை மருத்துவமனை

District Soldiers Committee .. மாவட்டப் படைஞர் நலக் குழு

District Touring Map .. மாவட்டப் பயண நிலப்படம்

Distrust .. அவநம்பிக்கை; ஐயப்பாடு

Disturbance .. குழப்பம்; கிளர்ச்சி; இடைத்தடை

Ditto .. மேற்படி

Diversion .. மாற்றம்; மாற்று வழி

Diversion of fund .. நிதித் திருப்புகை (குறிப்பிட்டதொரு தலைப்பிலமைந்த

                   நிதி  ஒதுக்கீட்டினைவேறு நோக்கத்திற்காகப்பயன்படுத்தல்).

Divert .. மாற்று; திசை திருப்பு

Divide .. பிரி

Dividend .. ஆதாயப் பங்கு; ஊதியப் பங்கு; பங்கு வீதம்

Dividend equalisation fund .. ஆதாயப் பங்கு சமப்படுத்து நிதி

Divisible .. பகுக்கக்கூடிய

 

 

 

 

No comments:

Post a Comment