Total Pageviews

Saturday, March 5, 2011

Digit -- Disclose

Digit .. இலக்கம்

Diglot Register .. இரு மொழிப் பதிவேடு

Dignified .. கண்ணியமான; மதிப்பு வாய்ந்த

Dignitary .. உயர் பதவியாளர்

Dignity .. கண்ணியம்; மதிப்பு; பெருந்தன்மை

Dilapidation .. பாழடைந்த நிலை; சீர்குலைவு

Dilatory tactics . காலங்கடத்தும் தந்திர முறைகள்

.Dilemma .. இரண்டாட்ட நிலை; இருதலைக் கொள்ளி எறும்பு நிலை

Diligence .. கடும் உழைப்பு; தளரா ஊக்கம்; விடாமுயற்சி

Dilute .. நீர் பெருக்கிய; செறிவு குன்றிய;

நீர்பெருக்கு; செறிவுக் குறை

Dimension .. உருவளவை; பருமன்

Diminish .. குறுகு; குறைவாக்கு; சிறிதாகு

Dining room .. உண் அறை

Diploma .. பட்டயம்

Diploma course .. பட்டயப் படிப்பு

Diplomacy .. சூழ்ச்சித் திற நயம்; செயலாண்மைத்திறம்

Diplomat .. விரகர்; தூதர்

Diplomatic corps . விரகர் குழு

.Diplomatic privilege .. தூதுவர் உரிமைகள்; விரகர் உரிமைகள்

Diplomatic relations .. விரகர் தொடர்பு

Diplomatic representation .. விரகர் சார்பாண்மை

Diplomatic representative .. விரகர் சார்பாளர்

Direct .. நேரான; கட்டளையிடு; இயக்கு

Direct action .. நேர்முக நடவடிக்கை

Direct cost .. நேரடி விலை

Direct evidence .. நேர்முகச் சான்று

Direction .. கட்டளை; திசை; இயக்குதல்

Direct link .. நேரடித் தொடர்பு

Direct Posting register .. நேரடிப் பதிவுப் பதிவேடு

Direct recruitment .. நேரடி ஆளெடுப்பு

Direct Tax .. நேர்முக வரி

Directive principles of the

Constitution. . .. . .. . … . .. . அரசமைப்புச் சட்ட வழிகாட்டும் கோட்பாடுகள்

Director .. இயக்குநர்; செயலாட்சிக் குழு உறுப்பினர்

Directorate .. இயக்ககம்

Directive principles .. வழிகாட்டும் கோட்பாடுகள்

Directory .. தகவல் தொகுதி; விவரத் திரட்டு

Disability .. இயலாமை; ஊனம்

Disability leave .. இயலாமை விடுப்பு; ஊன விடுப்பு

Disablement .. (விபத்தினால் ஏற்பட்ட) இயலாமை, முடமாக்கு

Disafforestation .. காடு அழித்தல்

Disagreement .. உடன்பாடின்மை

Disallow .. ஏற்க மறு; தள்ளி விடு

Disappoint .. ஏமாறச் செய்

Disappointment .. ஏமாற்றம்

Disapprove .. ஏற்க மறு

Disapprobation .. ஏற்பளிக்காமை

Disband .. கலைத்துவிடு

Disbursement .. அளித்தல்; கொடுத்தல்

Disbursing Officer .. பணம் வழங்கும் அலுவலர்

Discard .. நீக்கு; கழி

Discern .. நுணுகிக் காண்; பிரித்தறி

Discharge .. வெளியேற்றம்; விடுவிப்பு; நிறைவேற்றம்; தீர்த்தல்

Discharge certificate .. விடுவிப்புச் சான்றிதழ்

Discharged Soldiers .. படைப் பணியிலிருந்து விடுவிக்கப் பட்ட படை வீரர்கள்

Disciple .. சீடர்; மாணாக்கர்

Disciplinary action .. ஒழுங்கு நடவடிக்கை

Disciplinary cases .. ஒழுங்கு நடவடிக்கை இனங்கள்;

ஒழுங்கு நடவடிக்கை நிகழ்வுகள்

Disciplinary proceedings .. ஒழுங்கு முறை நடவடிக்கைகள்

Discipline .. ஒழுங்கு முறை சமயப் பிரிவு

Disclaim .. உரிமை கைவிடு; ஏற்றுக் கொள்ள மறு

Disclose .. வெளிப்படுத்து; தெரிவி; வெளியிடு

No comments:

Post a Comment