Total Pageviews

Wednesday, March 2, 2011

Chamber -- Chord ..

Chamber .. அறை; கழகம்

Chamber of Commerce .. வணிகர் கழகம்

Champion .. வாகையன்; பரிந்து செயலாற்றுவோன்; பரிவு வினைஞன்

Chance .. நல்வாய்ப்பு; தற்செயல் நிகழ்வு

Chancellor of University .. பல்கலைக் கழக வேந்தர்

Channel .. வாய்க்கால்; கால்வாய்

Channel of Correspondence .. கடிதப் போக்குவரத்து வழி

Chaos .. ஒழுங்கற்ற நிலை; குழப்பம்

Chapter .. இயல்

Character .. பண்பு; தன்மை

Characteristic .. தனிச் சிறப்பான; குறிப்பிடத்தக்க

Charge .. பொறுப்பு; விலை; குற்றச்சாட்டு; குற்றஞ்சாட்டு; தாக்கு; செறிவூட்டு

Charge Allowance .. பொறுப்புப் படி

Charge De Affairs .. துணை நிலைத் தூதர்

Charged Expenditure .. பொறுப்பேற்ற செலவு

Charge held not proved .. குற்றச்சாட்டு எண்பித்ததாக ஏற்கப்படவில்லை

Charge memo .. குற்றச்சாட்டுக் குறிப்பாணை

Charge not proved .. குற்றச்சாட்டு எண்பிக்கப்படவில்லை

Charge partially proved .. குற்றச்சாட்டு ஓரளவு எண்பிக்கப்பட்டது

Charges .. செலவுகள்; கட்டணங்கள்

Charge Sheet .. குற்ற அறிக்கை

Charges to be met .. ஏற்க வேண்டிய செலவு

Charitable Endowment .. அறக்கட்டளை

Charter .. பட்டயம்; உரிமை ஆவணம்

Chartered Accountant .. பட்டயக் கணக்கர்

Chartered Trip . ஒப்பந்தப் பயணம்; தனியுரிமைப் பயணவசதி

.Charter of liberties .. உரிமைச்சாசனம்

Charts .. விளக்கப் படங்கள்

Cheat .. மோசடி; ஏமாற்று; ஏமாற்றுபவர்

Check .. சரிபார்; தடை செய்

Checking Inspector .. சரிபார்ப்பு ஆய்வாளர்

Checking of Personal Registers .. தன் பதிவேடுகளைச் சரிபார்த்தல்

Check list .. சரிபார்ப்புப் பட்டியல்

Check Measurement .. அளவு சரிபார்த்தல்

Check memorandum .. சரிப்பார்த்தல் குறிப்பு

Check Post .. தணிக்கைச் சாவடி

Check Slip .. சரிபார்த்தல் சீட்டு

Chemical Analysis .. வேதியியற் பகுப்பாய்வு

Chemical Fertilizer .. வேதியியல் உரம்

Chemical Process .. வேதியியல் செயல்முறை

Chemicals .. வேதியியல் பொருள்கள்

Chemist .. வேதியியலர்

Chemistry .. வேதியியல்

Cheque .. காசோலை

Cheque Book .. காசோலை ஏடு

Cheque drawn in favour of the officer. . அலுவலர் பெயரிலான காசோலை

Chest of Drawers .. இழுப்பறை அடுக்குப் பெட்டி

Chicken Pox .. சின்னம்மை; பயற்றம்மை

Chide .. கடிந்து கொள்; குறை காண்

Chief .. தலைவர்; முதன்மை

Chief examination .. முதல் விசாரணை

Chief Accounts officer .. முதன்மைக் கணக்கலுவலர்

Chief Invigilator .. தேர்வுக்கூட தலைமைக்கண்காணிப்பாளர்

Chief Minister .. முதல் அமைச்சர்

Child Marriage .. சிறார் மணம்

Child Welfare Centre .. சேய் நல நிலையம்

Chilling Plant .. குளிர்விப்பு நிலையம்

Chit Fund . சீட்டு நிதி; சீட்டு நிதி நிறுவனம்

.Chitta .. சிட்டா; குறிப்பேடு

Chitta Extract .. சிட்டா எடுபகுதி

Chlorination .. பாசிகையூட்டுதல்

Choice .. விருப்பேற்பு

Cholera .. வாந்திபேதி; காலரா

Chord .. யாழ்நரம்பு; வீணைத் தந்தி; நாளம்

No comments:

Post a Comment