Total Pageviews

Thursday, March 10, 2011

Oar --- One sided -

Oar -                           துடுப்பு

Oath -                         உறுதிமொழி

Oath of Allegiance - /Oath of Office        பதவியேற்பு உறுதிமொழி

Oath of Office and Secrecy -     பதவி மற்றும் மறைகாப்பு உறுதி மொழி

Oath of Secrecy -         மறைகாப்பு உறுதிமொழி

Obedience -                 கீழ்ப்படிவு

Obey Orders -              ஆணைக்குக் கீழ்ப்படி

Obiter Dictum -            தீர்ப்பின் புறவுரை

Obituary -                    இறப்புச் செய்தி; இறப்பு அறிவிப்பு

Object -                       பொருள்; மறுப்புக் கூறு

Objection -                   மறுப்பு; தடை

Objection Book -          மறுப்புரைக் குறிப்பேடு

Objection Book Advance -         மறுப்புரைக் குறிப்பேட்டு முன் பணம்

Objection Memo -         மறுப்புரைக் குறிப்பாணை

Objection Petition -       மறுப்பு மனு; எதிர்ப்பு மனு

Objection Slip -            மறுப்புச் சீட்டு

Objection Statement -   மறுப்பு அறிக்கை

Objectionable Publications -      மறுப்புக்குரிய வெளியீடுகள்

Objective -                   கொள்குறி; நோக்கம்; மெய்யான

Obligation -                  கடப்பாடு

Oblige -                       உதவு; கடமைப்படுத்து; உதவியாயிரு

Oblique -                     சாய்வான; நேரல்லாத

Obliterate -                  துடைத்தழி

Oblong -                      நீள்வட்டம்; நீள் சதுரம்

Obnoxious -                 தீமை விளைவிக்கத்தக்க; விரும்பத்தகாத

Obscene -                   கீழ்மையான; நயமற்ற

Obscene Publication -  இடக்கரான வெளியீடு; கீழ்மையான வெளியீடு

Obscurity -                  தெளிவற்ற நிலை

Obsequies -                 ஈமக் கடன்

Observation -               கவனித்தல்; குறித்துரை; கூர்ந்த கவனிப்பு

Observatory -               வானாய்வகம்

Observer -                    பார்வையாளர்; கருத்தறிவிப்பவர்

Obsolete -                   வழிக்கொழிந்த; வழக்கற்றுப்போன

Obstacle, Obstruction - தடங்கல்; முட்டுக்கட்டை

Obstinate -                  பிடிவாதமுடைய; மூர்க்கத்தனமான

Obtain -                       அடை; பெறு

Obverse -                     முகப்புப் பக்கம்

Obviate -                      அகற்று; நீக்கு

Obvious -                     வெளிப்படையான; தெளிவான

Occasion -                   தருவாய்; வேளை

Occasional -                எப்போதாவது; சிற்சில சமயங்களில்; வேளைக்குரிய; தருவாய்க்கான

Occupancy -                குடியிருக்கை; உடைமையாட்சி

Occupancy Right -       குடியிருக்கை உரிமை; உடைமையாட்சி உரிமை

Occupant -                  குடியிருப்பவர்; தங்கி வாழ்பவர்

Occupation -                வாழ்க்கைத் தொழில்; குடியிருக்கை

Occurrence -                நிகழ்ச்சி

Ocean -                       பெருங்கடல்; மாவாரி

Octroi -                        சுங்கவரி

Odd -                          ஒற்றைப்படையான; புதுமையான;வழக்கமல்லாத

Odour -                        நாற்றம்; மணம்

Of course -                  இயல்பாக; ஐயத்திற்கிடமின்றி

Of late -                       சென்ற சில காலமாக

Of one's own accord -   இயல்பாக; தானாக

Off duty -                     அலுவல்முறை ஓய்வு

Offence -                     குற்றச் செயல்

Offender -                    சட்ட மீறுபவர்; குற்றம் புரிபவர்

Offensive occupation, - Offensive trade   சட்டப் புறம்பான தொழில்; தீங்கான தொழில்

Offensive Question -     வெறுப்பூட்டு வினா

Offer -                          விருப்பறிவிப்பு; இசைவு தெரிவி; கொடு

Office -                        அலுவலகம்; பதவி

Office Accommodation -            அலுவலக இடவசதி

Office bearer -              அலுவலகப் பொறுப்பாளர்கள்

Office Contingencies -   அலுவலகச் சில்லறைச் செலவினம்

Office Copy -                அலுவலகப் படி

Office expenses -         அலுவலகச் செலவுகள்

Office Manual -             அலுவலக நடைமுறை நூல்

Office Note -                அலுவலகக் குறிப்பு

Office Order -               அலுவலக ஆணை

Office Order Book -       அலுவலக ஆணைக் குறிப்பேடு

Office Procedure -        அலுவலக நடைமுறை

Office Proceedings -     அலுவலக நடவடிக்கை

Officer -                       அலுவலர்

Officer on probation -    தகுதிகாண் பருவநிலை அலுவலர்

Officer-in-charge -         பொறுப்பிலுள்ள அலுவலர்

Official -                       அலுவல் பற்றிய; அலுவலர்

Official Capacity -         அலுவல் முறையில்

Official Conduct -          அலுவல் முறை நடத்தை

Official Dress -             அலுவல் முறை உடை

Official Etiquette -         அலுவல் நய முறை

Official Language -        ஆட்சிமொழி

Official Language (Legislative) - Commission       சட்ட ஆட்சிமொழி ஆணையம்

Official Language Committee -   ஆட்சிமொழிக் குழு

Official Letter -             அலுவல் முறைக் கடிதம்

Official Misconduct -     அலுவல்முறை தவறான நடத்தை; அலுவல்முறை ஒழுக்கக் கேடு

Official Publications -    அதிகாரம் பெற்ற வெளியீடுகள்

Official Secret -            அலுவல் சார் மறையம்

Officiating Service -       நிலைபேறில்லாப் பணி

Offshoot -                    துணை விளைவு; பக்கக் கிளை

Offspring -                    கால்வழி; வழிமரபு

Oil Cake -                    பிண்ணாக்கு

Oil Cloth -                    மெழுகுத் துணி

Oil Refinery -                எண்ணெய் கசடகற்றாலை

Oil seed -                    எண்ணெய் வித்து

Ointment -                   களிம்பு

Old -                           பழைய; முதிய

Old age pension -         முதியோர் உதவிப்பணம்

Omen -                        ¤மித்தம்; சகுனம்

Omission -                   விடுபாடு; விடுபடல்

Omlet -                        முட்டை ஊத்தப்பம்

Omni Bus -                  ஒப்பந்தப் பேருந்து

On account of -            பொருட்டு; காரணமாக

On behalf of -               சார்பாக; பொருட்டு

On both the counts -     இரு கணிப்பிலும்

On humanitarian grounds -        மனிதப் பண்பின் அடிப்பைடையிலான

On India Government Service - (On I.G.S.)          இந்திய அரசுப் பணிக்குரியது (இ.அ.ப.)

On leave -                    விடுப்பில்

On no account -           எக்காரணத்தாலும்

On or before -               அன்றோ அதற்கு முன்னரோ

On set -                       தொடக்கம்

On the anvil -               உருவாகு நிலையில்

Once -                         ஒரு காலத்தில்; ஒரு முறை

Once and again -          பன்முறை; பல தடவை

Once for all -                முடிவாக; உறுதியாக

Once in a way, Once in a while -           எப்பொழுதாவது; ஒரு தடவை; அருமையாக

Once more -                மறுபடியும்; இன்னொரு தடவை

One and the same -      அதுவே, அவரே

One sided -                  ஒரு சார்பான

No comments:

Post a Comment