Total Pageviews

Friday, March 4, 2011

Criminal Procedure ---- Curfew Order ..

Criminal Procedure  . . . . ..  . . . . குற்றவியல் நடைமுறை

 

Criminal Procedure Code .  . . . . . குற்றவியல் நடைமுறை விதித் தொகுப்பு

 

Criminal Proceedings  . . . .  . .. . குற்றவியல் வழக்கு நடவடிக்கைகள்

 

Criminals  . . . . . . . .. . .  . . .. . .  . குற்றவாளிகள்

 

Criminal Tribe  . . . . . . .. .  . ..  . . குற்ற மரபினர்

 

Crisis .  . . . . . .  . .  . . . ..  . ..  . . . நெருக்கடி; இடர்ப்பாடு

 

Criterion .  ..  . .. .  . ..  .. .  .. .  . .. அளவுகோல்; அடிப்படைத் தத்துவம்

 

Critic  . . ..  . . . .. .  . . . .. .  . . . . . திறனாய்வாளர்

 

Critical Review .  . . . . . . . . . . . .. குறை சுட்டும் நுண்ணாய்வு

 

Criticism  . . . . . . . . ..    . ..  . . . திறனாய்வு

 

Crockery .  . . . . . . . . . . . .. . . . . . பீங்கான் பொருள்கள்; மட்பாண்டத்தொகுதி

 

Crop .  . . . ..  . . . .. . . . . . . . . . . . பயிர்

 

Crop Competition .  . . . . .. . . .  . விளைச்சல் போட்டி

 

Crop Insurance .  . . . .. .  . . ..  . . பயிர் ஈட்டுறுதி

 

Cross-Breed .  . . . . . . . . ..  . . ..  . கலப்பினம்

 

Cross Breeding  . . . . . . . . . .. . . .  . இனக் கலப்பு

 

Cross Check  . . . . .. . . . . …  . . . . . குறுக்குச் சரிபார்ப்பு

.

Crossed Cheque  . . ..  ..  . . . .. .  . . குறுக்குக் கோடிட்ட காசோலை

 

Cross Examination .  . . . . ..  .. .  . . குறுக்கு விசாரணை

 

Crossing Efficiency Bar .  . . . . . . சம்பள ஏற்றத் திறன் தடை கடத்தல்

 

Cross Reference  . . . . . ..  . .. .  . தொடர்புக் குறிப்பு

 

Cross Section  . . . . . ..  . .. . . . . . குறுக்கு வெட்டு

 

Crowd .  . . . . . ..  . . ..  . ..  ..  . .. மக்கள் கூட்டம்

 

Crown grant .  . . . . . . . ..  .. .அரசு மானியம்

 

Crucial .  ..  . . . . . . . .. . . . . . நெருக்கடியான; சிக்கல் மயமான; தீர்வுக்குரிய

Crude .  . . . . ..  .. .  . ..  .. . . . திருந்தாத; தெளிவற்ற; முரடான;

                          பக்குவமற்ற; பதனிடாத

Cruelty  . .. .  . . . .. .  . ..  ..  . . துன்புறுத்தல்; கொடுமை; வதைத்தல்

Cruelty to wild animals  . ..  . ..வன விலங்குகளுக்கு ஊறு செய்தல்

Crumpled Paper  .  . .  . …   . .. சுருட்டிக் கசக்கிய தாள்

Crux  . .  . . . . . . . .. . . . . . .  .. . .கடுஞ்சிக்கல்

Cryptic Remark  . .. . . . . . . .. . . .மறைபுதிரான குறிப்புரை

 Cubic Measure . . . . .. . . . .   . . கன அளவு

 Cubs  . .. . . . . . .  . .. .. .  .   .. . . குருளையர் சாரணப் பிரிவு;

                                  குழந்தையர் சாரணப் பிரிவு

Cull  . . . . . . . . . ..  . ..   . . . . .  .  .பொறுக்கியெடு; தேர்ந்தெடு; கொளிணி

Culmination  . . . . . . . .. .  .. .  . ..  உச்சி; உச்சநிலை

Culpable  .  . . . . . . . .  . . .குற்றமுடைய; குற்றத்திற்குரிய

Culpable Homicide .  . . .. . . . .. . . . . . . . மரணம் விளைவிக்கும் குற்றம்

Culprit  . . . . .. . . . . . . . . . . . . .. . . .குற்றவாளி

Cultivable Area  . . . . . . . .. . . ..  பயிரிடத்தக்க பகுதி

Cultivator . . . . . . . . . .. . . . .  ..  .. .  .உழவர்; பயிரிடுபவர்

  Cultural Performance  . . . . . . . . .. .கலை நிகழ்ச்சி

 Culture  . . . .  . . .. .  .. .  . . .  .. . . . . .பண்பாடு

Cultured .  ..  . . . ..  . . .. . .  .. . .  . .. .பண்பட்ட; மேம்பட்ட

Culvert.  . . . .. .  . . . . .. . . .  . . .. . . . .  சிறுபாலம்

Cumbersome  . . . . . . . .. .  . .. . . . . . . இடைஞ்சலான;

                                         எளிதில் கையாள முடியாத

Cumulative Effect  . . . . . . . . . . . . . .. .(படிப்படியாக) திரள் விளைவு

Cumulative Time Deposit .  . . . . ..  .. .  திரள் கால வைப்புத் தொகை

Cunning .  . . . .. .  .. .  .. .  ..  .. . . . . . . சூழ்ச்சி; தந்திரம்; வஞ்சகம்

Cupboard  . . . . . . . . . .. .  . . .. . .  ..  . ..  நிலை அடுக்கு

Curative Measures.  . . . . .. . .  . .. .  . .  (நோய்) குணப்படுத்தும் நடவடிக்கைகள்;

                              நலப்படுத்தும் நடவடிக்கைகள்

Curative Medicine. .. …… ..  . ..  ..  .. . நோய்தீர் மருந்து

 Curator  . . ..  . ..  . .. . . . . . . . . . . . . .  .. காப்பாட்சியர்

 Curb .  .. . .  . . .. . . . .  .. . . . . .  .. . . .. அடக்கு; தடை செய்

Curfew Order ..  . . .. . . . . . . . . . .. . . . .  ஊரடங்கு ஆணை

No comments:

Post a Comment