Total Pageviews

Saturday, March 12, 2011

Premeditated ---- Provincialised Staff

Premeditated -             திட்டமிட்டுச் செய்யப்பெற்ற

Premier -                     தலைமையமைச்சர்

Premises -                   வளாகம்

Premium -                   தவணைக் கட்டணம்; பரிசில்; ஊக்க ஊதியம்

Pre-natal -                   பேறு காலத்திற்கு முந்திய

Preoccupied -              பிறிது கவனமான; முன்னீடுபாடு

Preparation -                முன்னேற்பாடு; ஆயத்தம்

Prerequisite -               முற்படு தேவை

Prerogative -                தனிச் சிறப்புரிமை; மேதக உரிமை

Pre-school -                 புகுமுகப் பள்ளி

Prescribe -                   மருந்து குறிப்பிடு; அறுதியிடு; குறிப்பிடு

Prescribed procedure -  குறிப்பிடப்பெற்ற நடைமுறை

Prescription -               மருந்துக் குறிப்பு

Presence -                   முன்னிலை; உளதாம் தன்மை; இருத்தல்

Present -                     பரிசு; நிகழ்காலம்; வந்திருத்தல்; அளி; வழங்குநர்; பிறப்பிப்பவர்

Present value -             தற்போதைய மதிப்பு

Presentation -              அன்பளிப்பு; முன்னிலைப் படுத்தல்; அறிமுகப்படுத்தல்

Preservation -               பேணிக்காத்தல்; பதனம்

Presidency -                மாநிலம்

President -                   தலைவர்

Presiding officer -         தலைமை ஏற்பவர்; தலைவர்

Press -                        அச்சுப் பொறி; அச்சகம்; இதழ்; வற்புறுத்து; அழுத்து; அமுக்கு

Press Act -                  அச்சகச் சட்டம்

Press Communique -    இதழ்களுக்கான ஏற்பு பெற்ற அறிவிப்பு

Press cutting -             இதழ் வெட்டுத் துணுக்கு

Press Gallery -             செய்தியாளர் மாடம்

Press release -            இதழ்ச் செய்திக் குறிப்பு

Press reporter -            செய்தியாளர்

Pressing need -            நெருக்கடித் தேவை; இன்றியமையாத் தேவை

Pressure -                   அழுத்தம்; தொல்லை; செல்வாக்கு

Prestige issue -            பீடுணர்வுப் பொருண்மை

Presumption -              ஊகம்

Presumption of fact -    பொருண்மைத் துணிபு

Presumption of law -     சட்டத் துணிபு

Pretend -                     பாசாங்கு செய்

Pretext -                      பொய்க்காரணம்; சாக்குப்போக்கு

Prevail upon -

Prevention against fire - தீத்தடுப்பு

Prevention of cruelty to animals -           விலங்கு வதைத் தடுப்பு

Preventive Detention -   தடுப்புக் காவல்

Preventive Measures -   தடுப்பு நடவடிக்கைகள்

Preventive Medicine -    காப்பு மருந்து

Preview -                     முற்காட்சி; வெள்ளோட்டம்

Previous -                    முந்திய

Previous conviction -     முந்திய தண்டனை

Price -                         விலை; மதிப்பளவு

Price control -              விலைக் கட்டுப்பாடு

Price list -                    விலைப் பட்டியல்

Priced inventory -         விலை விவரப்பட்டியல்

Prima facie -                முதல் நோக்கில்

Primary -                     முதல் நிலை; தொடக்கம்; முதல் நிலையான; அடிப்படையான

Primary duty -              முதற் கடமை

Primary education -      தொடக்கக் கல்வி

Primary evidence -        முதல்நிலைச் சான்று

Primary Health Centre -            தொடக்க நல நிலையம்

Primary school -           தொடக்கப் பள்ளி

Prime Minister -           தலைமை அமைச்சர்

Primogeniture -            தலைமகன் உரிமை; முந்து பிறப்புரிமை

Principal -                    அசல்; முதல்; முதல்வர்

Principle -                    கொள்கை

Printing Press -            அச்சகம்; அச்சுப்பொறி

Prior sanction -            முன் ஒப்பளிப்பு

Priority -                      முந்துரிமை; முதன்மை

Prison -                       சிறை; காவற்கூடம்

Prisoner -                    கைதி

Prisoner's testimony -   கைதிச் சான்று

Prisoners of War (POWs) -       போர்க் கைதிகள்

Privacy -                      தனிமை; மறைப்பு நிலை

Private -                       தனிப்பட்ட; தனிமுறையான

Private carrier -             தனியார் வண்டி

Private correspondence -           தனிமுறைக் கடிதத் தொடர்பு

Private Limited Company -        வரையறுக்கப்பட்ட தனியார் நிறுமம்

Private property -          தனியார் சொத்து

Private Road -              தனியார் சாலை

Private school -            தனியார் பள்ளி

Private sector -             தனியார் துறை

Privatisation -               தனியுடைமையாக்கல்

Privilege -                    சிறப்புரிமை; தனிச் சலுகை

Privilege leave -            உரிமை விடுப்பு

Prize -                         பரிசு

Probability -                 நிகழக்கூடியது; நம்பக்கூடியது

Probable savings -        தோராய சேமிப்பு

Probably -                    ஒருவேளை; பெரும்பாலும்

Probate -                     விருப்புறுதி மெய்ப்பிதழ்; விருப்புறுதிச் சான்றிதழ்

Probation -                   தகுதிகாண் பருவம்

Probation Officer -        நன்னடத்தைப் பொறுப்பு அலுவலர்

Probation period -         தகுதிகாண் பருவ காலம்

Probe -                        நுண்ணாய்வு

Problem -                    சிக்கல்; புதிரி

Procedure -                  நடைமுறை

Proceedings-               செயல்முறை ஆணை

Proceedings in open Court -      நீதிமன்ற வெளிப்படை விசாரணை

Proceeds -                   விளைபொருள்; விளை பயன்; ஊதியம்

Process -                    செய்முறை; கட்டளை

Process (Courts) -        நீதிமுறைக் கட்டளை

Processing -                பதனிடுதல்

Procession -                ஊர்வலம்

Pro-Chancellor of University -     பல்கலைக் கழக இணைவேந்தர்

Proclamations -            அரசுச் சாற்றாணை; அரசுப் பொது அறிவிப்பு

Procrastinate -             காலந்தாழ்த்து; தள்ளிவை

Procurement -              கொள்முதல்

Produce, Product -       விளையுள்; விளைபொருள்

Producer -                   விளைவிப்போர்; உற்பத்தியாளர்; தயாரிப்பாளர்

Production -                 உற்பத்தி; விளைவாக்கம்; தாக்கல் செய்தல்; அளித்தல்

Production of document -          ஆவணம் தாக்கல் செய்தல்

Production, supply and distribution -      உற்பத்தி, வழங்கல் மற்றும் பகிர்வு

Productive -                 ஆக்கவளமுடைய; செழிப்பான

Profession -                 வாழ்க்கைத் தொழில்

Professional College -   தொழில் கல்லூரி

Professional misconduct -         தொழில் முறை ஒழுக்கக்கேடு

Professor -                   பேராசிரியர்

Proficiency -                செயல்திறனை; தேர்ச்சி; வல்லமை

Profit -                         (ஆதாயம்) ஊதியம்

Profit and loss account -           ஊதியம், இழப்புக் கணக்கு

Profiteering -                கொள்ளை ஊதியம் (ஆதாயம்) அடைதல்

Proforma -                   முறையான படிவம்

Proforma account -       ஒப்படைப்புக் கணக்கு

Proforma invoice -         ஒப்படைப்புப் பொருள் விவரப்பட்டி

Profound -                    ஆழ்ந்து; அளவிடற்கரிய

Profusely -                   அளவின்றி; தாராளமாக; மிகுதியாக

Progeny -                    வழித் தோன்றல்; வழித்தோன்றியவை

Programme -                நிகழ்ச்சி நிரல்; திட்டம்; செயல் முறைத் திட்டம்

Progress -                   முன்னேற்றம்

Progress report -          முன்னேற்ற அறிக்கை

Progressive -                முற்போக்கான

Progressive total -        ஒட்டுமொத்தம்

Prohibit -                     தடை செய்; விலக்கு

Prohibition -                 விலக்கு; மது விலக்கு

Prohibitory Order -        தடையாணை

Project -                      திட்டம்

Project method -          செயல் திட்டமுறை

Project work -              திட்டச் செயல்

Projection -                  பிதுக்கம்

Prologue -                    முகவுரை

Prolong -                     காலங்கடத்து; நீட்டு

Prominent -                  முக்கியான; முதன்மையான

Promise -                    வாக்குறுதி; வாக்களி

Promissory Note -        கடன் உறுதி ஆவணம்

Promotion -                  பதவி உயர்வு

Prompt disposal -         காலந்தவறா முடிவு; குறித்த கால முடிவு

Promulgation -             வெளியிடல்; பிறப்பித்தல்

Pronounce -                 சாற்று; தீர்ப்பு வழக்கு

Proof -                         ஒப்பச்சு; பார்வைப் படி; எண்பிப்பு; சான்று

Proof Reader -              ஒப்பச்சர்

Proper -                       சரியான; முறையான; பொருத்தமான; நேரிய

Proper custody -          தக்க காப்பு

Property -                    சொத்து; உடைமை

Property surety -          சொத்துப் பிணையம்

Property tax -               சொத்து வரி

Prophylactic Medicine -            நோய்த் தடுப்பு மருந்து

Prophylactic Vaccine -  தடுப்பு ஊசி மருந்து

Propoganda -               கொள்கை பரப்பல்

Propoganda Officer -     கொள்கை பரப்பலுவலர்

Proportion -                  வீதம்

Proportionate -             வீதப்படியான

Proportionate pension - வீதப்படியான ஓய்வுச் சம்பளம்

Proposal -                    கருத்துரு; செயற்குறிப்பு

Propose -                    முன்மொழி

Proposer -                   முன்மொழிபவர்

Proposition -                கூற்று; கருத்து

Proposition statement - கருத்து விளக்க அறிக்கை

Proprietary Estates Villages - Service Act          உடைமையுரிமை சமீன் கிராமப் பணிச் சட்டம்

Propriety -                   பொருத்தம்; ஒழுங்குமுறை

Prorata -                      சரிசம வீதப்படியான; தகவுக்கேற்ற

Prorogation -                (சட்ட மன்றக்) கூட்டத் தொடர் முடிவு

Proscription -               தடை செய்தல்

Prosecution -               குற்ற வழக்குத் தொடர்வு; சட்ட நடவடிக்கைத் தொடர்வு

Prospecting licences -  கனிவள ஆய்வு உரிமம்

Prospective -                தொலை நோக்கு

Prospects -                  எதிர்கால வாய்ப்பு; வாய்ப்பு வளம்

Prospectus -                தகவல் தொகுப்பேடு

Prosperity -                  வளமை; வாழ்வு; வளம்

Prostitution -                பரத்தமை

Protection -                  பாதுகாப்பு; ஆதரவு; காப்பு

Protective -                  பாதுகாப்புக்கான

Protective Clause -       காப்பீட்டுக் கூறு

Protective endorsement -          காப்பீட்டு மேற்குறிப்பு

Protective measures -   காப்பீட்டு நடவடிக்கைகள்

Protector of Emigrants -            குடிபெயர்வோர் காப்பாளர்

Protector of Immigrants -           குடிபுகுவோர் காப்பாளர்

Protest -                      மறுத்துரை; கண்டனம்

Protocol -

Prototype -                  மூல முன் மாதிரி; முன்னோடி மாதிரி

Protract -                     காலங் கடத்து; நீட்டு

Prove -                        மெய்ப்பி

Proved beyond doubt -  ஐயமின்றி எண்பித்த

Provide -                      ஏற்பாடு செய்து கொடு; அளி; வகை செய்து கொடு

Provided -                    இருப்பினும்; இருந்தபோதிலும்; நிபந்தனையின் பேரில்

Provident Fund -           வருங்கால வைப்பு நிதி

Provident Fund Deposits -         வருங்கால வைப்பு நிதித் தொகை

Provident Fund Subscriptions -  வருங்கால வைப்பு நிதி செலுத்துத் தொகை

Provincial -                   மாநிலத்திற்குரிய

Provincialised Staff -     மாநிலப் பணியில் சேர்க்கப்பட்ட பணியாளர்

Provision -                   ஏற்பாடு; ஒதுக்கீடு; வழிவகை; காப்புரை; மளிகைப் பொருள்

Provision of funds -       நிதி ஒதுக்கீடு

No comments:

Post a Comment