Total Pageviews

Wednesday, March 2, 2011

Chore -- Civil Suit

Chore .. இடைக்கால வேலை

Choultry .. சத்திரம்; வழித்தங்கல் மனை

Chowkidar .. காவலாள்

Chronic .. நாட்பட்ட; நீடித்த; கடுமையான

Chronicle .. தொடர்வரலாறு; செய்திப் பட்டியல்

Chronological Order .. காலவரிசை முறை

Chronology .. காலமுறை வரிசை

Cine Film .. திரைப்படச் சுருள்

Cinema .. திரைப்படம்

Cipher .. இன்மைக் குறி

Circle .. வட்டம்

Circle System .. வட்டமுறை

Circuit House .. சுற்றுலா மாளிகை

Circuitous Route .. சுற்று வழி

Circular .. சுற்றறிக்கை

Circulate .. சுற்றனுப்பு

Circulations .. சுற்றனுப்புதல் (சுற்றோட்டம்)

Circulation note .. சுற்றுக் குறிப்பு

Circumstances .. சூழ்நிலை

Circumstantial Evidence .. சூழ்நிலைச் சான்று

Circumvent .. சுற்றிச் செல்; வளைத்துக்கொள்; ஏமாற்று

Circus .. வட்டக் காட்சியரங்கு; சர்க்கஸ்

Cistern .. நீர்த்தேக்கத் தொட்டி

Citation .. மேற்கோள்; தகுதியுரை

Cite .. குறிப்பிடு; மேற்கோள் காட்டு

Cited above .. மேற்குறிப்பிடப்பட்ட

Citizen .. குடிமகன்

Citizenship .. குடியுரிமை

Citizenship training .. குடிமைப் பயிற்சி

City .. மாநகர்

City and its suburbs . மாநகரமும் அதன் புறநகர்ப் பகுதிகளும்

.City and its vicinity .. மாநகரமும் அதனைச் சூழ்ந்துள்ளவையும்

City Civil Court .. மாநகர் உரிமையியல் நீதிமன்றம்

City Compensatory Allowance .. நகர ஈட்டுப்படி

City Improvement Trust .. நகர மேம்பாட்டுப் பொறுப்பாட்சிக்குழுமம்

City Police .. மாநகர்க் காவலர்; மாநகர்க் காவல்துறை

Civic Amenities .. நகர வசதிகள்

Civic Consciousness .. குடிமை நல உணர்வு

Civics .. குடிமையியல்

Civil .. குடிமுறைக்குரிய; உரிமையியலான; படைத்துறை சாராத; நாகரிகமான

Civil Account Code .. குடிமுறைக் கணக்கு விதித் தொகுப்பு

Civil Administration .. குடிமுறை ஆட்சி

Civil Assistant Surgeon .. குடிமுறை உதவி அறுவை மருத்துவர்

Civil Budget Estimate .. குடிமுறை வரவு செலவுத் திட்ட மதிப்பீடு

Civil Case .. உரிமையியல் வழக்கு

Civil Code .. உரிமையியல் விதித்தொகுப்பு

Civil Court .. உரிமையியல் நீதி மன்றம்

Civil Court deposit .. உரிமையியல் நீதிமன்ற வைப்புத் தொகை

Civil Disobedience .. சட்ட மறுப்பு

Civil Engineer .. கட்டடப் பொறியாளர்

Civil Engineering Works .. குடிமுறைப் பொறியியல் வேலைகள்

Civilian .. படைத்துறை சாராதவர்; குடி முறைசார்ந்தவர்

Civilisation .. நாகரிகம்

Civil Jail .. உரிமையியல் சிறை

Civil Jurisdiction .. உரிமையியல் அதிகார எல்லை

Civil List .. அரசுப் பணியாளர் விவரப் பட்டியல்

Civil Proceedings .. உரிமையியல் வழக்கு நடவடிக்கை

Civil Procedure Code .. உரிமையியல் வழக்கு நடைமுறை விதித்தொகுப்பு

Civil Remedy .. உரிமையியல் தீர்வழி

Civil Servant .. குடிமுறை அரசுப் பணியாளர்

Civil Service .. குடிமுறை அரசுப் பணி

Civil Service Regulations .. குடிமுறை அரசுப் பணியாளர்ஒழுங்குமுறை விதிகள்

Civil Suit .. உரிமையியல் வழக்கு

 

 

 

 

No comments:

Post a Comment