Total Pageviews

Saturday, March 5, 2011

Disconcert -- Dispossession

Disconcert .. குலை; குழப்பு

Disconnect .. பிரி; துண்டி

Discontent .. மன நிறைவின்மை; மனநிறைவற்ற

Discontinue .. இடையில் நின்றுவிடு; தொடர்பறு;

இடைக்கண் முறி

Discord .. முரண்படு; வேறுபடு; முரண்பாடு; மாறுபாடு

Discount .. கழிவு; தள்ளுபடி; கழிமானம்

Discourage .. ஊக்கங் கெடு; தன்னம்பிக்கை இழக்கச்செய்

Discourteous .. அவமரியாதையான; பண்பற்ற

Discover .. கண்டுபிடி

Discovery .. கண்டுபிடிப்பு

Discredit .. நாணயக் கேடு; கெட்ட பெயர்; மதிப்புக்கேடு

Discreet .. முன்விழிப்புடைய; காலமறிந்து செயலாற்றுகிற; கூரிய நோக்குடைய

Discrepancy .. முரண்பாடு

Discrepancy of Figures .. எண் முரண்பாடு

Discretion .. விருப்புரிமை

Discretionary Functions .. விருப்புரிமைப் பணிகள்

Discretionary Grant .. விருப்புரிமை மானியம்

Discretionary Power .. விருப்புரிமை அதிகாரம்

Discrimination .. வேறுபாடு காணல்; ஓரங்காட்டல்

Discussion .. கலந்துரையாடல்; கலந்தாய்வு

Disease .. நோய்; பிணி

Diseases and Pests .. நோய்களும் நோய்ப்பூச்சிகளும்

Disgust .. வெறுப்புணர்ச்சி; கடு வெறுப்பு

Dish .. வட்டில்; தட்டு; உணவு வகை

Dishonest .. நேர்மையற்ற; நாணயமற்ற

Dishonour .. அவமதிப்பு; இகழ்ச்சி; அவமதி; இகழ்

Disincentive .. ஊக்கத் தடை; ஊக்கக்கேடு;

ஊக்கத்தடையான; ஊக்கங் கெடுக்கிற

Disinfectant .. நச்சுக்கொல்லி; தொற்றுத் தடைப்பொருள்

Disinherit .. மரபுரிமை இழக்கச் செய்; மரபுரிமை மறு

Disintegrate .. பிரிவுறச் செய்; கூறு கூறாக்கு;

Disintegration .. சிதைவு; கூட்டழிவு

Disinterested .. பற்றற்ற; அக்கறையற்ற

Disk .. வட்டு; வட்டத் தகடு; வட்டச் சில்லு

Dislocate .. நிலை குலை

Dislocation .. நிலை குலைவு

Dismantling .. பிரித்தெடுத்தல்; இடித்து வீழ்த்தல்

Dismiss .. கலை; நீக்கு; பணியறவு;

வழக்கைத்தள்ளுபடி செய்

Dismissal from Service .. பணியறவு

Dismissal of Suit .. வழக்குத் தள்ளுபடி

Disobedience .. பணியாமை; கீழ்ப்படியாமை

Disorder .. குழப்பம்; சீர்குலைவு; முறையின்மை

Disorderly conduct .. முறையற்ற நடத்தை

Disown .. ஏற்க மறு; கைவிடு; துற

Disparaging remarks .. இழிவுரை

Disparity .. ஏற்றத்தாழ்வு

Dispassionate .. உணர்ச்சி வயப்படாத; நடுநிலையான

Dispensary .. மருந்தகம்

Dispense with .. விட்டொழி

Disperse .. கலையச் செய்; பரவு; சிதறு

Displaced persons .. இடம் பெயர்ந்தோர்; அகதிகள்

Display .. காட்சி

Display Board .. காட்சிப் பலகை

Disposal .. தீர்வு; முடிவு; முடிப்பு; பொறுப்புத் தீர்வு

Disposal index register . முடிப்பட்டவணைப் பதிவேடு

.Disposal jackets .. முடிப்புக் கோப்பு மேலட்டைகள்

Disposal number .. முடிப்பெண்

Disposal number system .. முடிப்பெண் முறை

Dispose of .. முடிவு செய்; தீர்வு செய்

Disposition .. தன்மை; மனநிலை; ஏற்பாடு; அமைப்பு

Dispossession .. உடைமை பறித்தல்

No comments:

Post a Comment