Total Pageviews

Thursday, March 10, 2011

Kala-Azar -- Knowledge.

Kala-Azar.. கருங்காய்ச்சல்; கொள்ளைநோய் வகை

Kaleidoscope.. பல்வண்ணக் காட்சிக் கருவி

Kazi .. இசுலாமிய சமய  அறிஞர்

Keen.. கூரிய; ஆர்வமிக்க

Keep.. வை; வைத்திரு

Keep Disposal (K.Dis.).. மூன்றாண்டு  முடிவு (மூமு)

Keep the Ball rolling.. செயல்கள் தொடர்ந்து நடக்கும்படி செய்

Key..    திறவுகோல்; சாவி; வழிக்காட்டும் குறிப்பு

Key indicators.. முக்கிய குறியீடுகள்

Key industries.. அடிப்படைத் தொழில்கள்; இன்றியமையாத தொழில்கள்

Key map.. கைப்படம்; சிற்றளவான நிலப்படம்

Key Stone.. மையக் கல்; நடுக் கல்

Key to Map..பட விளக்கக் குறிப்பு

Khadi.. கதர்

Khadi Advance.. கதர் முன்பணம்

Khaki .. காக்கித் துணி

Khariff Croop.. முன் பருவப் பயிர்; முன்பட்டப் பயிர்

Khedda Operation... யானை பிடிக்கும் முறை

Kidnapping... ஆள் கடத்தல்

Kiln... சுண்ணாம்புக் காளவாய்; செங்கற்சூளை; சூட்டடுப்பு

Kilogram.. கிலோகிராம் (ஆயிரம் கிராம்)

Kilometer .. கிலோமீட்டர் (ஆயிரம் மீட்டர்)

Kind .. இனம்; வகை; இரக்கமான; அன்பான

Kindergarten (Methods) .. சிறுவர் விளையாட்டு முறைக் கல்வி

Kindle.. தூண்டு, அவா எழுப்பு, ஏற்று

Kindred.. குருதி உறவுள்ள; ஒரேமாதிரியான

Kingdom.. பேரரசு

Kingmaker.. அரசர்களைப்  படைக்கும் ஆற்றலுடையோர்

King Post.. நடுமரம்

Kin (Kith and Kin)... நெருங்கிய உறவினர்

Kist.. ஆண்டு நிலத் தீர்வைத் தவணை

Kitchen.. சமயலறை

Kit.. மூட்டை முடிச்சுப் பை; கருவிகலப் பெட்டி

Kitchen Garden.. வீட்டுப் பயன்பாட்டுக் காய்கறித் தோட்டம்

Kitchen Sink.. சமயலறைக் கழுவு  தொட்டி

Kite.. பருந்து; காற்றாடி

Kneading.. பிசைதல்

Knee.. முழங்கால் மூட்டு

Kneel.. மண்டியிட்டு வணங்கு; மண்டியிடு

Knife.. கத்தி

Knight.. வீரப் பெருந்தகை; கருணை மறவன்

Knit.. பின்னு; வலைப்பின்னு

Knitting Work.. பின்னல் வேலை

Knob.. குமிழ் வடிவக் கைப்பிடி

Knock.. தட்டு; இடி; மோது

 Knock-out.. மயங்க வைக்கும் அடி; தோல்வியுறுவி

Knot .. முடிச்சு; சிக்கல்; கடல்துறை நீட்டலளவு; கடல் மைல்

Knotty problem.. புதிரான சிக்கல்; விளக்க முடியாத பிரச்சினை

Know how.. செயல்முறை நுண்ணறிரு

Knowledge.. அறிவு; அறிந்த செய்தி; தகவல்

 

 

 

 

 

No comments:

Post a Comment