Total Pageviews

Saturday, March 5, 2011

Divisible profit -- Dramatic performance

Divisible profit .. பகுக்கக்கூடிய ஆதாயம்; பகுக்கக்கூடிய ஊதியம்;

                   பங்கீடு ஆதாயம்

Division .. கோட்டம்; வகுத்தல்; வாக்கெடுப்பிற்காகப் பிரித்தல்

Divisional Stores .. கோட்டப் பண்டசாலை

Division bench .. பகுதி நடுவர் ஆயம்

Divorce .. மணமுறிவு; மண விலக்கு

Divulge .. மறைச் செய்தி வெளியிடு; பலரறியக்கூறு

Dock .. கலத்துறை; செயற்கைத் துறைமுகம்; குற்றவாளிக் கூண்டு

Docket sheet .. சுருக்கக் குறிப்பு; புறத் தாள்; உறைத்தாள்

Docketting .. சுருக்கக் குறிப்பு புறத் தாளிடுதல்

Dockyard .. கப்பல் பட்டறை

Doctor .. மருத்துவர்; முனைவர்; பண்டாரகர்

Doctrine .. கோட்பாடு

Document .. ஆவணம்

Documentary evidence .. ஆவணச் சான்று; எழுத்துச் சான்று

Dodge .. ஏய்ப்பு; காலங் கடத்தல்; தட்டிக் கழித்தல்

Dogma .. சமயக் கொள்கை; உறுதிக் கோட்பாடு

D.O. Letter .. நேர்முகக் கடிதம் (நே.மு.க.)

Domination .. ஆதிக்கம்; மேம்பட்ட செல்வாக்கு

Domestic Economy .. மனைப் பொருளியல்

Domestic Hygiene .. மனை நல இயல்; குடும்ப நல இயல்

Domicile .. உறைவிடம்; குடியிருப்புரிமை

Dominion .. தன்னாட்சியுரிமைக் குடியேற்ற நிலை நாடு

Donation .. நன்கொடை

Donee .. கொடை பெறுவோர்; பரிசிலர்

Donor .. கொடையாளி

Dormant .. செயலற்ற

Dormitory .. துயில் கூடம்; ஓய்வில்லம்

Dosage .. வேளை மருந்தளவு

Do's and Dont's .. செய்வன தவிர்வன; செய்யத்தக்கவையும் செய்யத் தகாதவையும்

Dossier .. மந்தணக் கோப்பு

Double .. இரு மடங்கு

Double Bracket .. இரட்டை அடைப்புக் குறி; இரட்டைப்பிறைக் குறி

Double decked bus .. இருதளப் பேருந்து; மாடிப் பேருந்து

Double payment .. இருமுறைக் கொடுப்பு

Double taxation .. இருமுறை வரிவிதிப்பு

Doubt .. ஐயம்; ஐயுறு

Doubtful .. ஐயமுள்ள, ஐயத்திற்கிடமான

Doubtful of realisation .. ஐயத்திற்கிடமான திரும்பப் பெறுகை

Doubtless .. ஐயத்திற்கிடமில்லாத

 Down payment .. உடனடி வழங்கு தொகை

Down trodden .. ஒதுக்கப்பட்ட; கீழ்நிலைப்படுத்தப்பட்ட

Downward trend .. இறங்குமுகம்

Dowry .. சீதனம்; பெண்வழிச் சீர்

Draft .. வரைவு

Draft Amendment .. திருத்தத்திற்கான வரைவு;

                     வரைவுத்திருத்தம்

Draft Bill .. வரைவுச் சட்டம்

Draft Declaration .. வரைவு அறிவிப்பு

Drafting capacity .. வரைவெழுதும் திறமை; வரைவுத் திறமை

Draft letter .. வரைவுக் கடிதம்

Draft notification .. வரைவு அறிவிக்கை

Draft Order .. வரைவு ஆணை

Draft put up for approval .. ஏற்புக்காக வரைவு வைக்கப்படுகிறது

Draft rule .. வரைவு விதி

Drain .. வடிகால்; வடி; ஆற்றலிழக்கச் செய்; வற்றச் செய்

Drainage .. வடிகால் அமைப்பு; வடிகால் வசதி; வடிமானம்

Drainage channel .. வடிகால்

Drainage pipe .. வடிகால் குழாய்

Drain covering .. வடிகால் மூடி

Drainage scheme .. வடிகால் திட்டம்

Dramatic performance .. நாடக நிகழ்ச்சி

 

 

No comments:

Post a Comment