Total Pageviews

Tuesday, March 1, 2011

Case law .-- Caution Money

Case law .. தீர்ப்பு வழிச்சட்டம்

Case sheet .. நோய் விவரக் குறிப்புத்தாள்

Cash .. பணம்; காசு

Cash abstract .. பண இருப்பு; சுருக்கக் குறிப்பு

Cash balance .. இருப்புத் தொகை

Cash book .. பணக் குறிப்பேடு

Cash box .. பணப் பெட்டி

Cash certificate .. பணச் சான்றிதழ்

Cash Chest .. பணப் பெட்டகம்

Cash counter .. பணம் பெறுமிடம்; பணம் செலுத்துமிடம்

Cash crop .. வணிகப் பயிர்

Cash disbursements .. பணம் வழங்கல்

Cashier … . . .]

Cash keeper. ] காசாளர்

Cash on hand .. கையிருப்புத் தொகை

Cash order .. பணம் வழங்கு ஆணை

Cash receipts .. பணம் பெறுதல்

Cash remittance .. பணம் செலுத்துகை

Cash remittance Book .. பணம் செலுத்துகைப் பதிவேடு

Cash sale .. ரொக்க விற்பனை

Cash security .. பணப் பிணையம்

Cash value .. பண மதிப்பு

Casing .. உறையிடுதல்

Casket .. பேழை; பெட்டகம்

Cassette .. ஒலியிழை; ஒளியிழை

Cast aspersion . பழிச் சொல் சுமத்து

.Caste .. சாதி

Caste disabilities .. சாதிக் குறைபாடுகள்; சாதித் தடைகள்

Castigate .. கண்டித்துரை; திருத்தம் செய்

Casting of vote .. வாக்களித்தல்

Casting vote .. அறுதி வாக்கு

Castration .. காயடித்தல்

Casual inspection .. தற்செயல் ஆய்வு

Casual labourer .. நாள் கூலியாள்; நாட் பணியாளர்

Casual leave .. தற்செயல் விடுப்பு

Casualty .. இறந்தவர்; இழப்பு; இடை விபத்து;காயம்பட்டவர்

Casualty ward .. இடை விபத்து மருத்துவப் பிரிவு

Casual vacancy .. தற்செயற் காலியிடம்

Cataloguing .. அட்டவணைப்படுத்தல்

Catalyst .. வினையூக்கி

 Cataract operation .. கண்புரை அறுவை மருத்துவம்

Catastrophe .. கேடான முடிவு; அழிவு

Catchment area .. நீர் பிடிப்புப் பரப்பு

Catch word .. எடுப்புச் சொல்; கொளுச் சொல்; இலக்குச் சொல்

Catechism .. வினா-விடை ஏடு

Categorical .. மறுப்புக்கிடமற்ற; ஐயத்திற்கிடமற்ற

Category .. வகை

Catering establishment .. உணவளிப்பு நிறுவனங்கள்

Catering technology .. உணவாக்கத் தொழில்

Cattle .. கால்நடை

Cattle breeding .. கால் நடை வளர்ப்பு

Cattle census .. கால்நடைத் தொகைக் கணிப்பு

Cattle Diseases .. கால்நடை நோய்கள்

Cattle Farm .. கால்நடைப் பண்ணை

Cattle Feed .. கால்நடைத் தீவனம்

Cattle Mortality . கால்நடை இறப்பு வீதம்

.Cattle pound .. கால்நடைப்பட்டி

Cattle Shed .. தொழுவம்; தொட்டில்

Cattle Show .. கால்நடைக் கண்காட்சி

Cattle Statistics .. கால்நடைப் புள்ளி விவரம்

Cattle Trespass .. கால்நடை எல்லை மீறல்

Cause .. காரணம்; மூலம்; வழக்கு

Cause of Action .. வழக்கு மூலம்; செயல் நோக்கம்

Cause-way .. தரைப்பாலம்

Caustic Remarks .. கடுங் குறிப்புரை

Caution .. எச்சரிக்கை

Cautionary sign .. எச்சரிக்கைக் குறி; எச்சரிக்கைச் சைகை

Caution Money or Deposit .. பிணையப் பணம்; பிணையத் தொகை

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment