Total Pageviews

Sunday, March 13, 2011

Ulterior Motive -- Utterly

Ulterior Motive -         உள்நோக்கம்; மறைமுக நோக்கம்

Ultimately -               கடைசி முடிவாக

Ultimatum -               இறுதி எச்சரிக்கை

Ultra Sound Scanner -   நுண்ணொலி அலகிடு

Ultravires -                அதிகார வரம்பிகந்த

Umpire -                   ஆட்ட நடுவர்

Unabated -                குறையாத; தணியாத

Unable to attend Office -            அலுவலகம் வர இயலாமை

Unabridged -             சுருக்கப்படாத; முழுமையான

Unacceptable -          ஏற்க முடியாத

Unaccountable -        காரணங்கூற முடியாத

Unadulterated -          கலப்படமற்ற

Unaffected -              பாதிக்கப்படாத

Un-Aided School -     உதவி பெறாப் பள்ளி

Unallotted (Funds) -   ஒதுக்கப்படாத நிதிகள்

Unallotted (Land) -     ஒதுக்கப்பெறாத நிலம்

Unanimous -             ஒருமித்த

Unarmed -                 படைக்கலமற்ற; பாதுகாப்பற்ற;

Unascertainable -      உறுதியாய் அறியமுடியாத

Unassessed waste -  தீர்வை விதிக்கப்படாத தரிசு

Unassuming -            தற்பெருமையற்ற

Unauthorised -           அதிகாரம்பெறாத; உரிமையற்ற; முறைகேடான

Unauthorised expenditure -        ஒப்பளிக்கப்பெறாத செலவினம்

Unauthorised Occupation -        முறைகேடான குடியிருக்கை;  உரிமையற்ற ஆளுகை

Unauthorised Register - ஏற்புறா பதிவேடு

Unavoidable -            தவிர்க்க இயலா

Unaware -                 தெரியாத (செய்தி)

Unbeatable -             தோற்கடிக்க முடியாத

Unbelievable -            நம்பமுடியாத

Unbiased -                நடுநிலையான; ஒருபாற்கோடாத

Unbleached Paper -   பழுப்புத் தாள்

Unblemished Record -   மாசற்ற பதிவுரு

Uncalled For -           வேண்டாத

Uncared For -            கவனிக்கப்படாத

Uncertain -                உறுதியில்லாத; நிலையற்ற

Uncertified -              சான்றுறுதி பெற்றிராத

Uncharitable Remark -  கடுங் குறிப்புரை

Unclaimed Deposit -  உரிமை கோரப்படா வைப்புத் தொகை

Unclaimed Property - உரிமை கோரப்படாத சொத்து; கோரிக்கையற்ற சொத்து

Uncommon -             வழக்கத்திற்கு மாறான

Unconditional -          நிபந்தனையற்ற

Unconscious -           நினைவிழந்த

Unconstitutional -      அரசமைப்புச் சட்டத்திற்கு முரணான

Uncontrollable -         கட்டுப்படுத்த முடியாத

Uncultivated Land -    பயிரிடப்படாத நிலம்

Undeniable -              மறுக்கமுடியாத

Underaged -              வயது வராதவர்

Underdeveloped -       வளர்ச்சியடையாத; வளர்ச்சி பெறுகின்ற

Underestimate -         குறைத்து மதிப்பீடு

Undergo -                  ஆட்படு; ஆளாகு; உள்ளாக்கு

Under-graduate -        பட்டப்படிப்பு மாணவர்

Underground -           தலைமறைவாக; நிலத்தடியில்

Underground Drainage - புதை வடிகால்

Underhand Dealing -  திருட்டுத்தனமான செயல்; நயவஞ்சகமான செயல்

Underline -                அடிக்கோடு; அடிக்கோடிடு

Underlying -              கீழுள்ள, அடிப்படையான

Undermentioned -      கீழ்க்காணும்

Undermine -              மறைகேடு செய்; அடிப்படையைத் தகர்

Underneath -             கீழே; அடியில்

Under-Nutrition -        ஊட்டக் குறை

Under-Pass -             நிலவறை வழி

Under-Paid -              போதிய ஊதியம் பெறா

Under rate -               குறைத்து மதி

Under Sheriff -           மாநகர்த் துணையண்ணல்

Under staff -              பணியாளர் போதாமை

Under signed -           கீழே ஒப்பமிட்டுள்ளவர்

Under sized -            பொருந்தா வடிவான

Understanding -         உணர் திறன்; உடன்பாடு

Understatement -       குறைபாடுடைய உரை

Undertake -               மேற்கொள்; ஏற்றுக்கொள்; உறுதி அளி

Undertaking -            உறுதிமொழி; தொழில் நிறுவனம்; வணிக நிறுவனம்

Under the authority -  அதிகாரத்தின் கீழ்

Under valuation -        குறைவான மதிப்பீடு

Under weight -           எடைக் குறைவு

Undeserving -            தகுதியற்ற

Undesirable -             விரும்பத்தகாத; வெறுக்கத்தக்க

Undisbursed Pay Register -       வழங்கப்படாச் சம்பளப் பதிவேடு

Undisclosed -            மறைக்கப்பட்ட; வெளியிடப்பெறாத

Undivided Property -   பிரிக்கப்படாத சொத்து

Undoubtedly -            உறுதியாக; ஐயமின்றி

Undisputed -             மறுப்பிற்கிடமற்ற

Undue -                    தகாத; அளவுக்கு மேற்பட்ட

Undue advantage -     மட்டுமிஞ்சிய உரிமை

Undue influence -       தகாத செல்வாக்கு

Unearth -                  தோண்டி எடு; கண்டுவெளிப்படுத்து

Unearned -                ஈட்டப்பெறாத; ஈட்டா

Uneasiness -             மன உலைவு

Uneconomical -         சிக்கனமற்ற

Uneducated -            கல்வியறிவற்ற

Unemployment -        வேலையின்மை

Unequal -                  ஒவ்வாத; ஏறுமாறான; ஒப்பற்ற

Unexpected -            எதிர்பாராத

Unfair -                     நியாயமற்ற; அழகற்ற; நேர்மையற்ற;செவ்வையற்ற

Unfavourable Season -  தகா பருவம்

Unfit -                       தகுதியற்ற; பொருத்தமற்ற

Unforgettable -           மறக்கமுடியாத

Unfortunately -           நற்பேறற்ற

Unfurl -                     விரி

Ungrateful -               நன்றியற்ற

Unhappy -                 வருந்தத்தக்க

Unhealthy -               பிணியார்ந்த; நலிவுக்குரிய

Unheard -                  கேட்டறியாத

Unification -               ஒன்றுபடுத்தல்

Uniform -                   ஒருபடித்தான; ஒரு சீரான; சீருடை

Uniform Rate -           ஒரு சீரான வீதம்

Union List -               மைய அரசின் அதிகாரப் பட்டியல்

Union -                     ஒன்றியம்

Union Public Service Commission -        மைய அரசுப் பணியாளர் தேர்வாணையம்

Union Territory -         மைய அரசின் எல்லைக்குட்பட்ட பகுதி

Unique -                    தனித்தன்மை வாய்ந்த; தன்னேரில்லா

Unissued Capital -     வழங்கப்படாத மூலதனம்

Unit -                        அலகு; பிரிவு

Unity -                      ஒற்றுமை

United Nations Organisation -    ஐக்கிய நாடுகள் சங்கம்

Universal -                 உலக முழுதளாவிய; எல்லோருக்குமான; எங்கும் நடைபெறுகிற

Unjustified -               நேர்மையற்ற

Unlawful Assembly -  சட்டத்திற்கு மாறான கூட்டம்

Unlicenced -              உரிமம் பெறாத

Unlimited Company - வரையிடா நிறுமம்

Unlimited Liability -    வரையிடாப் பொறுப்பு

Unload -                    சரக்கு இறக்கு

Unlucky -                  நற்பேறற்ற

Unnatural -                இயற்கைக்கு மாறான

Unofficial Note (U.O. Note) -      ¢அலுவல் முறை சாராக் குறிப்பு

Unopposed -             எதிர்ப்பின்றி; போட்டியின்றி

Unpack -                   கட்டவிழ்

Unpaid Expenses -    கொடுபடா செலவுகள்

Unpalatable -             சுவையற்ற; விரும்பத்தகாத

Unparalleled -            நிகரற்ற; இணையற்ற

Unpardonable -          மன்னிக்க முடியாத

Unparliamentary -      சட்டமன்ற மரபிற்கு ஒவ்வாத;நாடாளுமன்ற மரபிற்கு ஒவ்வாத

Unprecedented -        முன்நிகழ்ந்திராத

Unpredictable -          முன்னறிந்து கூறமுடியாத

Unprepared -             ஆயத்தமில்லா

Unprincipled -            ஒழுங்கு நெறியில்லா; கோட்பாடில்லா

Unproductive -           ஆக்கவளமற்ற

Unrecouped Advance -  மீளப் பெறப்படா முன்பணம்

Unregistered Firm -    பதிவுறா நிறுவனம்

Unregistered Parcel - பதிவு செய்யப்படாத சிப்ப அஞ்சல்

Unreserved Forest -   காப்பற்ற காடு

Unreserved Land -      ஒதுக்கப்பெறாத நிலம்

Unrest -                    அமைதியின்மை

Unrestricted -            கட்டுப்படுத்தப்படாத

Unruffled -                 கலக்கமுறாத; உலையாத

Unruly -                    கட்டுக்கடங்காத

Unsatisfactory -         மனநிறைவற்ற

Unscrupulous -          தீவினைக்கஞ்சாத

Unsettled -                முடிவுபெறாத; நிலைத்திராத; உறுதியற்ற

Unskilled Labour -      பயிற்சித் திறன் வேண்டா உழைப்பு

Unsocial Elements -  சமூக விரோதிகள்

Unsold Articles -        விற்பனையாகா பொருட்கள்

Unsound -                 திடமற்ற; நோய்ப்பட்ட; தவறான

Unsound Mind -         பித்துநிலை

Unsuitable -              பொருத்தமின்மை

Untenable -               ஒப்புக்கொள்ளத்தகாத

Untimely -                 வேளை தவறிய

Untiring -                   சோர்விலா

Untouchability -         தீண்டாமை

Untrained -                பயிற்சி பெறாத

Unused -                   பயன்படுத்தப் பெறாத

Unusual -                  வழக்கத்திற்கு மாறான

Unwieldy -                 எளிதிற் கையாள முடியாத

Unworthy -                தகுதியற்ற

Upbringing -              வளர்ப்பு முறை

Up date -                  இன்றைய நிலைக்கேற்ப

Upgrade -                  நிலை உயர்த்து; பதவி உயர்த்து

Uphill Task -              கடினமான பணி

Uphold -                    ஆதரி; உறுதி செய்; நிலை நிறுத்து

Up in arms -              தாக்கத் தயாராக

Uplift -                      மேம்பாடு; முன்னேற்றம்

Upon the anvil -         ஆராய்வுக்குரியதாய்

Upper division -          மேல் பிரிவு; மேல் நிலை

Upright -                   நேர்மையான

Uproar -                    பெருங்கூச்சல்

Upset -                     கவிழ்ப்பு; நிலைகுலைவிப்பு

Upset Price -             அடிவிலை; ஏலக் குறும விலை

Up to date -               நாளிதுவரை

Upward Trend -          ஏறுமுகம்

Urban -                     நகரக

Urban Area -             நகரகப் பகுதி

Urban Bank -             நகரக வங்கி

Urban Compost Scheme -         நகரக மக்குரத் திட்டம்

Urbanisation -            நகர் மயமாக்கல்

Urge -                       தூண்டு; உந்தவா

Urgent -                    விரைவான

Urgent communication -            விரைவான கடிதம்; விரைவான செய்தி

Urgent File -              விரைவுக் கோப்பு

Urinal -                     சிறுநீர்க் கழிப்பிடம்

Usage -                    வழக்காறு

Usual -                     வழக்கமான

Usual Allowances -    வழக்கமான படிகள்

Usufructuary Mortgage -            ஒற்றி; சுவாதீன அடைமானம்

Usurious loan -          கடுவட்டிக் கடன்

Usurp -                     பறித்தல்; தகாவழி; உரிமை பெறு

Utilisation Certificate -   பயனீட்டுச் சான்றிதழ்

Utilise -                     பயன்படுத்து

Utilitarianism -           பயன்கருது கோட்பாடு

Utmost -                   மிகச் சிறந்த அளவான

Utterance -                கூற்று; சொல்லுதல்

Utterly -                    முற்றிலும்; முழுதுற

                               

                               

                               

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment