Total Pageviews

Wednesday, March 9, 2011

Engagement --- Essentiality certificate

Engagement--ஈடுபாடு; அலுவல்; நிகழ்ச்சி; மனஉறுதி

Engine--பொறி

Engineer--பொறியாளர்

Engineering College--பொறியியற் கல்லூரி

Engineering Section--பொறியியற் பிரிவு

Enhancement of Sentence--தண்டனையை உயர்த்துதல்

Enjoyment--துய்ப்பு

Enjoyment document--துய்ப்பாவணம்

Enlargement--பெரிதாக்குதல்

Enlighten--தெளிவூட்டு; அறிவூட்டு

Enlistment--ஆள்சேர்ப்பு

Enquiry--விசாரணை; தகவல் அறிதல்; உசாவுதல்

Enquiry Counter--தகவல் அறியுமிடம்; தகவல் அளிப்பிடம்

Enrich--வளமூட்டு; செழிப்பாக்கு

Enrolment--பட்டியலில் சேர்க்கப்படுதல்

En Route--வழியாக; வழியில் இடையில்

Ensure--உறுதி செய்

Entanglement--சிக்கல்

Entente--நாடுகளிடையே நட்புறவு ஒப்பந்தம்

Enter into contract--ஒப்பந்தம் செய்க

Enterprise--துணிவாண்மை; வினைத்திட்பம்

Entertainment--கேளிக்கை; பொழுதுபோக்கு; விருந்தளிப்பு

Entertainment and Amusement--கேளிக்கையும் வேடிக்கையும்

Entertainment Tax--கேளிக்கை வரி

Entirely--முழுதும்; முழுமையாக

Entitled to--உரிமையுடைய; உரிமை பெற்ற

Entomologist--பூச்சியியலர்

Entomology--பூச்சியியல்

Entrance Examination--நுழைவுத் தேர்வு

Entrance Ticket--நுழைவுச் சீட்டு

Entrepreneur--தொழில் முனைவர்

Entries--பதிவுகள்

Entries for Good Services--நற்பணிப் பதிவுகள்

Entrust--ஒப்படை

Entrusting of fund--நிதி ஒப்படைப்பு

Entry--நுழைதல்; பதிவு; நுழைவாயில்

Entry of Foreigners--அயல் நாட்டார் உட்புகுதல்

Enumerate--கணக்கிடு; எண்ணிக்கையிடு

Enumeration--கணக்கெடுப்பு

Enumeration Form--கணக்கெடுப்புப் படிவம்

Enumerator--கணக்கெடுப்பவர்

Enunciation--விளக்கக்கூற்று

Envelope--உறை

Environment--சுற்றுப்புறம்; சூழல்

 Environmental Sanitation--சுற்றுப்புறத் துப்புரவு

Envoy--தூதர்

Envy--பொறாமை

Epidemic Disease--கொள்ளை நோய்

Epigraphy--வெட்டெழுத்தியல்

Equable--சமமான; ஏற்றத் தாழ்வற்ற; ஒரு சீரான

Equal--ஒத்த; ஒப்பான; ஒரு சீரான

Equal instalment--சம தவணை

Equality of Status and Opportunity--ஒத்த படிநிலையும் வாய்ப்பும்

Equate--சமப்படுத்து; சரிநிகராகக் கொள்

Equilibrium--சமநிலை; சரி ஒப்புநிலை

Equip--அடையப்பெறு; கொண்டிரு

Equipment--தளவாடம்

Equipment Grant--தளவாடம் மானியம்

Equipment Register--தளவாடப் பதிவேடு

Equity--சரி ஒப்புரவு; நேர்மை நெறி; தகைமை முறை

Equity share--சரி ஒப்புப் பங்கு

Equivalent--நிகரான; சமமான

Equivocal--தெளிவற்ற; இரு பொருளுடைய

Eradicate--வேருடன் அழி; அடியோடு அழி

Eraser--அழிப்பான்

Erasure--அழித்தல்; துடைத்தழித்தல்

Erect--நிமிர்ந்த; நிறுவு

Erosion--அரித்தழிப்பு; அரிப்பு

Err--தவறு செய்; வழுவு; பிழைபடு

Errata List--பிழை திருத்தப்பட்டியல்

Erratic--தவறுகிற; நெறிதிறம்பிய; ஒழுங்கற்ற

Erroneous--தவறான; பிழைபட்ட

Error--தவறு; பிழை

Erstwhile--முன்னாள்களுக்குரிய; முந்தைய

Erudite--புலமைமிக்க; அறிவாழம் வாய்ந்த

Escalations--ஏற்ற இறக்க நிலை; நிலையில்லாத நிலைமை

Escape--தப்புதல்; தப்பி ஓடுதல்

Eschew--தவிர்; விலக்கு

Escort--வழிக்காவலர்; மெய்க் காவலர்; வழிக்காவல்; மெய்க்காவல்

Espionage--வேவு பார்த்தல்; ஒற்றாடல்

Essay--கட்டுரை

Essence--சாறு; பிழிவு

Essentiality certificate--இன்றியமையாச் சான்றிதழ்

No comments:

Post a Comment