Total Pageviews

Monday, February 28, 2011

Canton -- Case history.Canton .. மண்டலம்; நாட்டுப் பிரிவு

Cantonment .. பாளையம்

 Canvas Cloth ..  கித்தான் துணி

Canvassing Agent ..  ஆதரவு நாடும் முகவர்

Capable .. திறமை வாய்ந்த; தகுதி வாய்ந்த

Capacity ..  கொள்திறம்; அறிவுத் திறன்

Capital ..  முதல்; தலைநகர்

Capital Account ..  முதலீட்டுக் கணக்கு

Capital Budget ..  முதலீட்டு வரவு-செலவுத் திட்டம்

Capital Cost ..  முதலீட்டுச் செலவு

Capital distribution ..  மூலதனப் பங்கீடு

Capital Expenditure ..  முதலீட்டுச் செலவு

Capital transmission ..  மூலதனம் அனுப்புதல்

Capital Goods ..  முதலீட்டுச் சரக்கு

Capitalism ..  முதலாளித்துவம்; தனியுடைமை

Capital levy .. முதலீட்டு வரி

 Capital Offence .. கொலைக் குற்றம்

 Capital Outlay ..  முதலீட்டுத் தொகை

Capital Punishment ..  மரண தண்டனை

Capital reserve ..  ஒதுக்கீட்டு முதல்

Capital Works .. முதலீட்டுப் பணிகள்

 Capitation allowance ..  தலைவீதப்படி; ஆளினர் வீதப்படி

Capitation fees .. நிலை முதல் தொகை; நுழைவு நன்கொடை

Capitation tax .. ஆளினர் வீத வரி

Capsule ..  மருந்துறை; விதையுறை

Captain ..  தலைவர்

Caption ..  தலைப்பு

Captivity ..  சிறைப்பட்ட நிலை

Capture .. கைப்பற்று; கைப்பற்றுதல்

 Car . சீருந்து; வண்டி; தேர்; தொடர் வண்டிப்பெட்டி

. Car Advance .. சீருந்து முன்பணம்

Carbon paper ].. 

Carbon Sheet ]  கரிப்படி தாள்; மைபடி தாள்

Card .. அட்டை

Card Board .. மெல்லிய அட்டை; அட்டைத் தாஷீமீ

Care .. கவனம்; அக்கரை; கவலை

Career .. வாழ்க்கைப் போக்கு; வாழ்க்கைத்தொழில்; பிழைக்கும் வழி

Career for women .. மகளிர்க்கான தொழில்

Carefree ..  கவலையற்று

Careful .. அக்கரைகொண்ட; வேலையுள்ள

 

Care Home ..  காப்பு இல்லம்

Caretaker ..  பொறுப்பாளர்

Cargo .. கப்பல் சரக்கு

Caricature .. கேலிச் சித்திரம்; பகடிப் படம்

Carnival .. களியாட்டம்; கேளிக்கை; கொண்டாட்டம்

Car Park .. சீருந்து நிறுத்துமிடம்

Carpentry unit .. தச்சு வேலைப் பிரிவு

Carpet area .. தளப்பரப்பு; கட்டட உட்பரப்பு

Carriage ..  வண்டி; ஊர்தி; கொண்டு செல்லல்

Carriage on Inland Waterways .. உள்நாட்டு நீர்ப் போக்குவரத்து

                                   வழியில் கொண்டு செல்லல்

 

Carried over .. எடுத்தெழுதப்பட்டது

Carry .. கொண்டு செல்

Carry home salary .. வீட்டிற்குக் கொண்டு செல்லும் சம்பளம்

Carry on .. தொடர்ந்து செய்

Carry out .. நிறைவேற்று; செய்துமுடி

Cart Stand .. தேர்நிலை

Cart .. கட்டை வண்டி

Cartage .. வண்டிக் கூலி

Cart Stand .. வண்டி நிறுத்துமிடம்; வண்டிப் பேட்டை

Cart tax .. வண்டி வரி

Cart tract .. வண்டித்தடம்

Cartoon .. கேலிச் சித்திரம்

Cartridge .. தோட்டா; குண்டுப் பொதியுறை

Cartridge paper .. கெட்டித் தாள்

Car tube .. சீருந்து உருளிக் காற்றுக் குழல்

Case .. நேர்வு; வழக்கு; பை; உறை; பெட்டி

Case history. . . வழக்கு விவரம்; நோய் விவரக் குறிப்பு

 

 

 

 


Cab -- Canteen

Cab .. வாடகைச் சீருந்து

Cabin ..  சிறுகுடில்; சிற்றறை; கப்பலறை

Cabinet ..  அமைச்சரவைக் குழு

Cabinet Minister .. ஆய அமைச்சர்

Cable .. கம்பிவடம்; கடல்வழித் தந்திச் செய்தி

Cablegram ..  கடல் வழித் தந்திச்செய்தி

Cabotage ..  கரையோர வணிகம்

Cadet .. படைப் பயிற்சி மாணவர்

Cadre .. பணிநிலைப் பிரிவு

Cadre and Category . .  பணி நிலைப் பிரிவும் வகையும்

Cadre Strength .. பணிநிலைப் பிரிவினர் எண்ணிக்கை

Cafe .. சிற்றுண்டி விடுதி

Cage ..  கூடு; கூண்டு

Calamity .. பேரிடர்; இடுக்கண்

Calculation ..  கணிப்பு; கணித்தல்; கணக்கீடு

Calculator ..  கணிப்புப் பொறி; கணிப்பவர்

Calendar ..  நாள் காட்டி

Calendar Month ..  ஆங்கில மாதம்

Calendar of Operations ..  செயல் முறை அட்டவணை

Calendar of Returns ..  விவர அறிக்கை அட்டவணை

Calendar Year ..  ஆங்கில ஆண்டு

Calibre ..  பண்பாற்றல்; சிறப்பு; திறமை

Calico .. காலிகோ துணி

Calico Binding ..  காலிகோ கட்டமைப்பு

Call .. அழை; கோரு; அழைப்பு; கூப்பிடு

Call Attention Motion .. கவன ஈர்ப்புக் கோரிக்கை

Call Attention to ..  கவனத்திற்குக் கொண்டு வருதல்

Call Book . . . மறு கவனிப்புப் பதிவேடு

Called upon .. கேட்கப் பெற்றார்

Call for .. கோருதல்

Call for Records ..  பதிவுருக்களைக் கோருதல்; பதிவுருக்களைத் தருவித்தல்

Calling Bell ..  அழைப்பு மணி

Call off ..  கைவிடு

Call on ..  சென்று காண்

Call to Account ..  கணக்குக் காட்டக் கூறு; காரணங்காட்டக் கோரு

Call up .. வரவழைப்புக் கட்டளையிடு; வரஆணையிடு; வருவதற்குஆணையிடு

Calorie Requirement .. (உடலுக்கு) வேண்டிய வெப்ப அளவு

Calumny ..  அவதூறு

Camera ..  நிழற்படக் கருவி

Camp .. தங்கல்

Campaign .. இயக்கம்

 Camp Clerk .. தங்கல் எழுத்தர்

 Camp Equipment ..  தங்கல் தளவாடங்கள்

Camping Ground .. தங்கல் திடல்

 Camp Tapal Arrangement ..  தங்கல் அஞ்சல் ஏற்பாடு

Campus ..  வளாகம்

Canal ..  கால்வாய்

Canalization .. வழிப்படுத்துதல்

Cancel ..  நீக்கு; விலக்கு

Canceling of License ..  உரிமம் நீக்கல்

Cancer Institute ..  புற்றுநோய் நிலையம்

Candid .. தெளிவான

Candidate ..  வேட்பாளர்; பணிக்கு விண்ணப்பிப்பவர்;தேர்வு நாடுபவர்

Candle power .. வத்தித் திறன்

Canon ..  சட்டம்; நெறிமுறை

Canon-Law .. கிறித்துவ சமயச் சட்டம்

 Canons of Financial Propriety .. நிதி ஒழுங்கு நெறி முறை

Canteen. . . பணிமனைச் சிற்றுண்டிச்சாலை

 

Thursday, February 24, 2011

Building Materials. . . -- By word

Building Materials and Construction. . . கட்டடப் பொருளும் கட்டுமானமும்

Building Regulations .. கட்டட ஒழுங்குமுறை விதிகள்

Building Rules .. கட்டட விதிகள்

Building Site ..கட்டட மனை

Build up Area (Plinth Area) ..கட்டடப் பரப்பு

Bulbs ..குமிழ் விளக்குகள்

Bulk consumer ..பெருமளவில் பயன்படுத்துவோர்

Bulk supply ..பெருமளவில் வழங்கல்

Bull ..காளை

Bulldozer. . .நிலச்சமன் செய் பொறி

Bullet .. துப்பாக்கிக் குண்டு

Bulletin .. செய்தி அறிவிப்பு வெளியீடு

Bullet Proof ..குண்டு துளையா; குண்டு புகா

Bullion ..தங்கப் பாளம்; வெள்ளிப் பாளம்

Bullion Weights ..தங்க, வெள்ளி எடைகள்

Bullock ..எருது

Bullock Cart ..மாட்டு வண்டி

Bulwark ..கொத்தளம்; வல்லரண்

Bumper ..முட்டுத் தாங்கி

Bumper Crop ..பெரும் விளைச்சல்; மிகு விளைச்சல்

Bumper offer ..பேரளவு இசைவுக் குறிப்பு

Bund ..வரப்பு; கரை

Bundle ..கட்டு

Bundobust Duty ..பாதுகாப்புப் பணி

Bungalow ..மாளிகை; வளமனை

Bungle ..செயற் குளறுபடி

Bunk ..பெட்டிக் கடை; பெட்டி அறை

Buntings ..தோரணங்கள்

Burden: சுமை; பளு; கடப்பாடு; பொறுப்பு

Burden of Proof :மெய்ப்பிக்கும் பொறுப்பு

Bureau ..செயலகம்; நிலைப்பேழை

Bureaucracy ..பணித்துறை ஆட்சி; ஒருமுக மையஆட்சி

Bureaucrat ..அதிகார மனப்பான்மையாளர்

Burglar Proof ..கள்வர் அணுக இயலாத

Burial Ground ..இடுகாடு

Burrow Pit ..மண் எடுத்த குழி (மண் சுரங்கம்)

Bursar ..பொருளாளர்

Bus ..பேருந்து

Bus Depot ..பேருந்து மனை

Business ..அலுவல்; வணிகம்; தொழில்

Business Centre வணிகப் பகுதி

Business Firm ..வணிக நிறுவனம்

Business Man ..வணிகர்

Business Management . .வணிக மேலாண்மை

Business Reply Card .. அலுவல்முறை மறுமொழி அட்டை

Business Return . . . வணிகமுறை விவர அறிக்கை;

அலுவல்முறை விவர அறிக்கை

Business Statement ..அலுவல் முறை அறிக்கை

Bus Route ..பேருந்துத் தடம்

Bus Shelter ..பேருந்துப் பயணர் காப்பிடம்

Bus Stand ..பேருந்து நிலையம்

Bus Stop ..பேருந்து நிற்குமிடம்

Bust ..மார்பளவு உருவச்சிலை

Bus Terminus ..பேருந்துத் தட முடிவிடம்

Bus Ticket ..பேருந்துப் பயணச் சீட்டு

Busy . . . சுறுசுறுப்பான; மிகு வேலையில் ஈடுபட்ட

Butcher ..இறைச்சிக் கடைக்காரன்

Buttress wall ..முட்டுச் சுவர்

Buy ..விலைக்கு வாங்கு; கொள்

Buyer ..விலைக்கு வாங்குபவர்

Buzzer ..இமிரி, ஒலியன், அழைப்பொலியன்

By Air Mail ..வான் வழி அஞ்சல் மூலம்

By and Large ..மொத்தத்தில்

By Chance ..தற்செயலாக

By-Election ..இடைத் தேர்தல்

By Express Train ..பயணர் விரைவு இருப்பூர்தி மூலம்

By-Gone ..கடந்து சென்ற; கழிந்த

By Goods Train ..சரக்கு இருப்பூர்தி மூலம்

By-Lane ..குறுக்குச் சந்து

By-Laws ..துணை விதிகள்

By Mixed Train ..கலப்பு இருப்பூர்தி மூலம்

By Order ..ஆணைப்படி

By Passenger Train ..பயணர் விரைவிலா இருப்பூர்தி மூலம்

By-Pass ..புறக்கணி; மாற்று வழி; தவிர்

By-Path ..கிளை வழி

By-Product ..உடன் விளைபொருள்; துணைப் பொருள்

By-Return of Post. . . மறு அஞ்சலில்

By sea Mail .. கடல் வழி அஞ்சல் மூலம்

By Virtue of ..என்ற தன்மையினால்; என்ற தகுதியினால்

By word . . பழமொழி