Total Pageviews

Thursday, February 17, 2011

Appliances -- Artificial

Appliances.. துணைக் கருவிகள்

Applicable.. பொருந்தக்கூடிய

Applicable to him.. அவருக்குப் பொருந்தும்

Applicant.. விண்ணப்பிப்பவர்

Application..விண்ணப்பம்; செயற்படுத்தல்

Application for Licence... உரிம விண்ணப்பம்

Application Form.. விண்ணப்பப் படிவம்

Applied.. செயல்முறை சார்ந்த

Applied Nutrition Programme.. செயல்முறை ஊட்ட உணவுத் திட்டம்

Applied Science.. செயல்முறை அறிவியல்

Apply.. இடு; கருத்தூன்று; விண்ணப்பி

Appoint .. பணியில் அமர்த்து

Appointment by selection.. தெரிவு நியமனம்

Appointed by Transfer.. மாற்றலால் அமர்த்தப் பெற்ற

Appointment.. நியமனம்; பணியில் அமர்த்தல்

Appointment Committee.. நியமனக் குழு

Appointment Order.. நியமன ஆணை

Apportion.. பகுத்துக் கொடு; பங்கீடு செய்

Appraise.. மதிப்பீடு; கணித்துக் கூறு

Appraiser.. மதிப்பீட்டாளர்

Appreciable..கணிசமான; பாராட்டத்தக்க; மதிக்கத்தக்க.

Appreciation.. உணர்ந்து பாராட்டுதல்

Apprehend.. கைப்பற்று; உணர்; ஐயுற்று அஞ்சு

Apprehension.. அச்சம்; கைப்பற்றல்

Apprentice.. தொழில் பழகுநர்

Apprenticeship.. தொழில் பழகு பருவம்

Apprise.. அறிவி; தெரிவி

Approach.. μகு; காணுமுறை

Approach Road.. ணுகுசாலை

Approbation.. ஒப்புதல்; ஏற்பு

Appropriate.. உரிய; பொருத்தமான

Appropriation.. ஒதுக்கீடு; நிதி ஒதுக்கம்

Appropriation Account.. பயன்படுத்தியதற்குக் கணக்கு

Appropriation Bill.. நிதி ஒதுக்கீட்டுச் சட்ட வரைவு

Approval.. ஏற்பு; ஒப்புதல்

Approve.. ஏற்றுக்கொள்

Approved.. ஏற்றுக் கொள்ளப்பட்ட

Approved Book.. ஏற்பளிக்கப்பட்ட நூல்

Approved Candidate.. ஏற்பளிக்கப்பெற்ற வேட்பாளர்

Approved List.. ஏற்பளிக்கப்பெற்ற பட்டியல்

Approved Probationer.. தகுதி காணப் பெற்றவர்,தகுதிகாண் பருவம் நிறைவுபெற்றவர்

Approved School.. ஏற்பளிக்கப்பெற்ற பள்ளி; சீர்திருத்தப்

பள்ளி.

Approver .குற்றம் ஒப்பிய

சான்றுரைஞர்

Approver’s Evidence .. குற்றம் ஒப்பிய சான்றுரைஞர்

Approximate.. ஏறத்தாழ

Apt.. பொருத்தமான

Aptitude.. இயற்கைப் பாங்கு உளச்சார்பு

Aptitude Test .. உளச் சார்புத் தேர்வு

Aquarium .. நீர்வாழினக் காட்சியகம்

Aquatic plants .. நீர்த் தாவரங்கள்

Arable Land .. பயிரிடத் தக்க நிலம்

Arbiter .. நடுவர்

Arbitrary .. விதிக் கட்டின்றி; மனப்போக்கான

Arbitrate .. தீர்ப்பளி

Arbitration .. நடுவர் தீர்ப்பு

Arbitrator .. நடுவர் தீர்ப்பு

Arch .. வளைவு

Archaeological .. தொல்பொருள்இயல் சார்ந்த

Archaeological Remains.. தொல்பொருள் அழிபாட்டுச் சின்னம்

Archaeological Site .. தொல்பொருளியல் துறையினர் ஆய்வு

செய்வதற்கான இடம்

Archaeological Sites and Remains தொல்பொருள் இடங்களும்

சின்னங்களும்

Archaeology .. தொல்பொருள்இயல்

Archaic .. பண்டைய

Architect .. கட்டடக் கலைஞர்

Architecture .. கட்டடக் கலை

Architecture and Structural . Engineering

கட்டடக் கலையும் அமைப்புப்

பொறியியலும்.

Archieves .. ஆவணங்கள்; ஆவணக் காப்பகம்

Ardent .. ஆர்வமிக்க

Arduous .. கடினமான

Area .. பரப்பு; பரப்பளவு

Area Committee.. பகுதிக்கான குழு

.Area of Operation... செயற்பாட்டுப் பகுதி

Arena... களரி; செயற்களம்

Argument... வாதம்; வழக்குரைத்தல்

Arid... வரண்ட

Aright... நேராக; சரியான முறையில்

Arising current.. தொடங்கு தாள்

Arithmatic.. எண் கணக்கு

Armament... போர்த் தளவாடங்கள்

Armed... கைகளுடைய; படைக்கலம் பூண்ட

Armed Force .. ஆயுதப் படை

Armed Reserve Police .. ஆயுதச் சேமப் படைக் காவலர்

Armistice .. போர் இடை ஓய்வு

Armour .. கவசம்

Armoury .. படைக்கலக் கொட்டில்

Arms .. படைக்கலம்

Arms Act .. படைக்கலச் சட்டம்

Arms and Ammunitions.. போர்க்கருவிகளும் தளவாடங்களும்

Arms Licence .. படைக்கல உரிமம்

Army .. படை

Around .. சுற்றி; சூழ

Arrack .. சாராயம்

Arraignment .. குற்றஞ்சாட்டுதல்

Arrange .. ஏற்பாடு செய்; சீர்படுத்து

Arrear .. நிலுவை

Arrear Bill .. நிலுவைப் பட்டி

Arrear Claim .. நிலுவைக் கோரிக்கை

Arrear Collection .. நிலுவைத் தண்டல்

Arrear List .. நிலுவைப் பட்டியல்

Arrears of Pay .. சம்பள நிலுவை

Arrears of Pension .. ஓய்வூதிய நிலுவை

Arrest .. கைது செய்; தடுத்து நிறுத்து

Arrest and Detention .. கைது செய்து காப்பில் வைத்தல்

Arrest Warrant .. கைது செய்வதற்கான பற்றாணை

Arrest without warrant .. பற்றாணையில்லாக் கைது

Arrival .. வந்து சேர்தல்; வருகை

Arrogance .. இறுமாப்பு; அகந்தை

Arrow mark .. அம்புக்குறி

Arson .. தீ வைப்பு

Art .. கலை

Art Gallery .. கலைக்கூடம்

Artesian Well .. பொங்கு ஊற்றுக் கிணறு

Article .. பொருள்; பண்டம்; சரக்கு; கட்டுரை; பிரிவுக் கூறு.

Articles of agreement .. உடன்பாட்டு விதிகள்

Article of Constitution .. அரசமைப்புச் சட்டப்பிரிவுக் கூறு

Articles of Association .. சங்க அமைப்பு விதிகள்

Articles of Partnership .. கூட்டாண்மை விதிகள்

Articles of Peace .. அமைதிக்கான ஒப்பந்த விதிகள்

Articles of War .. போர் விதிகள்:

Artificial.. செயற்கையான; போலியான

No comments:

Post a Comment