Total Pageviews

Friday, February 18, 2011

Baby-Jelley--Beam

Baby-Jelley (Chips) .. பொடிக் கல்; பொடிச் சல்லி

Baby-sitter .. செவிலித் தாய்

Bachelor .. மணமாகா ஆடவர்; விடலை

Bachelor of Arts (B.A.) .. இளங் கலைஞர் (..)

Back-Bencher .. பின்னணியில் இருப்பவர்

Back-biting .. புறங்கூறுதல்

Back-bone .. முதுகெலும்பு

Back-door .. முறை தவறான; பின் வாயில்

Back file .. முன்கோப்பு

Background .. பின்னணி; முன் வரலாறு

Backing .. பின்னடைவு; ஆதரவு

Back-log .. தேக்கம்; நிலுவை

Backward Class .. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்; பின் தங்கிய வகுப்பினர்

Backwater .. உப்பங்கழி

Backyard .. புழைக்கடை; கொல்லைப்புறம்

Bacteria .. நுண்மங்கள்

Bactericide .. நுண்மக் கொல்லி

Bacteriology .. நுண்மவியல்

Bad Behaviour .. தீய நடத்தை; தீய ஒழுக்கம்

Bad Character .. தீய பண்பு

Bad Debt - வாராக் கடன்

Bad Debt Fund ..--- வாராக் கடன் நிதி

Bad Debt Reserve .. வாராக் கடனுக்கான ஒதுக்கீடு

Badge .. குறியீட்டுச் சின்னம்

Badge and Belt .. வில்லையும் கச்சையும்

Baffle .. குழப்பமடையச் செய்

Bag and Baggage .. மூட்டை முடிச்சுகள்

Bail .. பிணையம்; பிணை

Bailable .. பிணையில் விடத்தக்க

Bailable offence .. பிணையில் விடுகுற்றம்

Bailable Warrant .. பிணையில் விடற்குரிய பற்றாணை

Bail Application .. பிணை விண்ணப்பம்

Bail Bond .. பிணை முறி

Bait .. தூண்டில் இரை; கவர்ச்சிப் பொருள்

Baksheesh .. விருப்பளிப்பு

Balance .. மீதி நிலுவை; இருப்பு; நிறை கோல்

Balance at his credit. . . அவரது கணக்கில் உள்ள இருப்பு

Balanced Budget .. சமநிலை வரவு-செலவுத் திட்டம்

Balanced Diet .. ஊட்ட உணவு

Balanced Feed .. ஊட்டத் தீனி

Balance Sheet .. இருப்பு நிலைக் குறிப்பு; ஐந்தொகைக் குறிப்பு

Balcony .. மாடி முகப்பு

Bale .. பெருங்கட்டு

Ball .. பந்து

Ballad .. நாட்டுப் பாடல்கள்

Ballot ..வாக்குச்சீட்டு

Ballot Box .. வாக்குப்பெட்டி

Ballot paper .. வாக்குச்சீட்டு

Ban .. தடு;தடை

Band .. சுற்றுப்பட்டை;கட்டு;குழு;பாண்டு இசைக் கருவிகள்

Bandage .. கட்டுத்துணி; துணிப்பட்டை

Bandicoot .. பெருச்சாளி

Band Switch .. அலைவரிசைத் தொகுதி இயக்கு குமிழ்

Baneful .. அழிவைத் தரத்தக்க; கேடு விளைவிக்கிற

Banian .. உள்ளங்கி

Banish .. நாடு கடத்து; துரத்து; அகற்று

Bank .. வங்கி; கரை

Bank Deposit .. வங்கி வைப்புத் தொகை; வங்கி இருப்புத் தொகை

Bank Draft .. வங்கிப்பணக் கொடுப்பாணை

Banker .. வங்கித் தொழிலினர்

Banking .. வங்கி இயல்; வங்கித் தொழில்

Banking charges .. வங்கிக் கட்டணங்கள்

Banking Corporation .. வங்கித் தொழில் கழகம்

Bank Notes .. வங்கிப் பணமுறி

Bankrupt .. நொடித்தவர்; பொருளற்ற கடனாளி

Bankruptcy Proceedings .. நொடிப்பு நடவடிக்கைகள்

Banner .. விளம்பரப் பட்டிகை; பதாகை

Banner Headline .. நாளிதழில் முழுநீளப் பேரெழுத்துத் தலைப்பு

Banquet .. பெருவிருந்து

Banqueting hall .. விருந்து மண்டபம்

Baptism .. பெயரிடு விழா; திருக்கோயில் சமயநுழைவுச் சடங்கு

Bar .. வழக்குரைஞர் குழாம்; விசாரணைக்கூண்டு; கம்பி; பாளம்; தடை; தேறல்(மதுக்) கூடம்

Bar Association .. வழக்குரைஞர் கழகம்

Barbarians .. நாகரிகமில்லாதவர்; காட்டு மிராண்டி

Barbed wire .. வரிமுட் கம்பி

Barber .. முடிதிருத்துநர்

Bar Council .. வழக்குரைஞர் கழகம்

Bargain .. விலை பேசு; பேரம் பேசு

Bark .. மரப்பட்டை; பட்டையுரி

Barometer .. காற்றழுத்த அளவி

Barracks .. பாளையம் (படைக் குடியிருப்பு

Barrage அணையிட்டுத் தடுத்தல்

Barred .. தடுக்கப்பட்ட

Barred by limitation of time .. காலம் கடந்த; காலவரை கடந்த

Barrel .. பீப்பாய்

Barren .. வறண்ட; வளமற்ற; மலடான

Barren land .. தரிசு நிலம்; வளமற்ற நிலம்

Barricade .. வழியடைப்பு; தடை அரண்

Barrier .. தடை வேலி; தடை அரண்

Barrister .. Barrister at Law (இங்கிலாந்தில் பட்டம் பெற்ற) வழக்குரைஞர்

Barter .. பண்டமாற்று

Base .. அடி; அடிப்பகுதி; அடிப்படை; இழிவான

Based on Precedents .. முன்னிகழ்வின் அடிப்படையிலான; முற்கோள் அடிப்படையிலான

Baseless .. ஆதாரமற்ற; அடிப்படையற்ற

Basement .. அடித்தளம்

Basement Level .. அடித்தள மட்டம்

Base metals .. இழிந்த உலோகங்கள்

Basic .. அடிப்படையான

Basic Education .. அடிப்படைக் கல்வி

Basic Servant .. அலுவலக உதவியாளர்

Basic Training .. அடிப்படைப் பயிற்சி

Basin .. வட்டில்; வடிநிலம்

Basket .. கூடை

Batch .. தொகுதி

Bathing Ghat .. நீராடு துறை

Batta .. படிப் பணம்

Battalion .. படைப் பிரிவு

Battery மின்கலம்

Battery charging .. மின்கலத் திறனேற்றல்

Battery service .. மின்கலப் பணியகம்

Battle Field போர்க் களம்

Bayonet .. துப்பாக்கிமுனை ஈட்டி

Beacon .. குறியொளி

Beam உத்தரம்; ஒளிக்கற்றை

1 comment:

  1. வணக்கம்! இதில் எனது சிந்தனையில் தோன்றிய சில சொல்லாக்கங்களைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்தமைக்கு நன்றி. பெரும்பாலும் திரைப்படங்களிலிருந்து அறியப்பட்ட சொல்லான villain இற்கு தமிழில் வில்லங்கன் என்பது பொருத்தமாக இருக்கும். அதாவது வில்லங்கத்தை ஏற்படுத்துபவன்.ஏற்கெனவே தமிழ்போலவே புழக்கத்திலுள்ள ‘ வில்லன்’ என்பதன் சாயலுடன் இருப்பதால், இஃது இலகுவில் புழகத்துக்கு வரக்கூடியது.இதன்மூலம் ஆங்கிலத்தில் அத்துமீறலைக் கொஞ்சமாவது தணிக்கலாம் என்பது எனது கருத்து. மேலும்,`disco` ஐ “ விடிகூத்து “ எனலாம்.பொழுதுவிடிவதே தெரியாமல் ஆடிக்கொண்டேயிருப்பதால்.
    --- சிவம் அமுதசிவம்

    ReplyDelete