Total Pageviews

Thursday, February 17, 2011

Administration - Advanced Kar

Administration - ஆட்சி; ஆளுகை; நிருவாகம்

Administration of Estates - சொத்து ஆளுகை; உடைமை ஆளுகை

Administration of Justice - நீதி வழங்கல்; நீதி செலுத்துதல்

Administration Report - ஆட்சி அறிக்கை

Administrative Authority - ஆட்சி அதிகாரி; ஆட்சி ஆணைக்குழு

Administrative Tribunal - நிருவாகத் தீர்ப்பாயம்

Administrative Control - ஆட்சிக் கட்டுப்பாடு

Administrative Expenses - ஆட்சிச் செலவுகள்

Administrative Glossary - ஆட்சிச் சொல் அகரமுதலி; ஆட்சிச்சொல்லகராதி

Administrative Head - ஆட்சித் தலைவர்

Administrative Intelligence - ஆட்சி நுண்ணறிவு

Administrative Officer - ஆட்சி அலுவலர்

Administrative Powers - ஆட்சி அதிகாரங்கள்

Administrative Sanction - ஆட்சிமுறை ஒப்பளிப்பு

Administrative Section or Wing ஆட்சிமுறைப் பிரிவு அல்லது பகுதி -

Administrator - ஆட்சியர்

Administrator-General பேராட்சியர்

Admirable - அரிய; மெச்சத்தக்க; போற்றும்படியான

Admiralty - கடற்படைத் தலைமை; கடற்படை

Admire - போற்று; வியந்து பாராட்டு

Admissible - ஏற்கத்தக்க; அனுமதிக்கத்தக்க

Admissible Allowances - உரிய படிகள்

Admission - நுழைவு; ஏற்றுக் கொள்ளுதல்; ஒப்புக்

கொள்ளுதல்; சேர்த்தல்;

அனுமதித்தல்

Admission of Claim - உரிமைக் கோரிக்கை ஏற்பு

Admission Register - சேர்க்கைப் பதிவேடு

Admission to Bail - பிணை ஏற்பு; பிணை அனுமதி

Admit - நுழையவிடு; ஏற்றுக் கொள்; சேர்த்துக் கொள்; ஒப்புக் கொள்; அனுமதி

Admittedly - மறுப்புக்கிடமின்றி

Admonition - எச்சரிப்புரை; கடிந்துரை; நல்லறிவு புகட்டுதல்; நயமான கண்டிப்பு

Adolescence - வளரிளமை; புது மலர்ச்சிப் பருவம்

Adopt - தத்து எடு; மேற்கொள்; தனதாக்கு;தேர்ந்தெடு

Adoption - தத்து எடுத்தல்; தனதாக்குதல்; மேற்கொள்ளுதல்; தெரிவு

Adrift - பிணைப்பின்றி; அலைப்புண்டு

Adult - வயது வந்தவர்; முதியவர்

Adult Education - முதியோர் கல்வி

Adulteration - கலப்பு; கலப்படம்

Adultery - ஒழுக்கக் கேடு; கூடா ஒழுக்கம்

Adult Franchise - வயதுவந்தவர் வாக்குரிமை

Adult Literacy - முதியோர் எழுத்தறிவு

Adult Population - வயதுவந்தோர் தொகை

Ad valorem - மதிப்பீட்டின்படி; விலை

Advance - முன்பணம்; முன்னேறு

Advance Collection - முன் தண்டல்

Advance Copy - முன் படி; முன் நகல்

Advanced - முற்போக்கான; மேம்பட்ட

Advanced Kar - முன்கார் பருவம்

No comments:

Post a Comment