Total Pageviews

Thursday, February 17, 2011

Advancement-Affluence

Advancement - உயர்வு; மேம்பாடு; முன்னேற்றம்

Advance Regi-ster - முன்பணப் பதிவேடு

Advantage - நன்மை; மேன்மை

Advent - வருகை; வந்தமைகை

Adventure - துணிவுச் செயல்; வீரச் செயல்

Adversary - எதிரி; பகைவர்

Adverse - எதிரான; கேடான

Adverse effect - எதிர் விளைவு

Adverse Enjoyment ] எதிர்

Adverse Possession]அனுபோகம்; எதிர் நிலை உடைமை

Adverse Remarks - குறைக் குறிப்புரைகள்

Adverse Season - கேடான பருவம்; தீங்கான பருவம்

Adverse Title - எதிரான உரிமை; மாறான உரிமை

Adversity - இன்னல்; துன்பம்

Advertence -

Advertency: கவனம்; விழிப்பு

Advertise - விளம்பரப்படுத்து

Advertised Vacancies - விளம்பரப்படுத்தப்பட்ட காலியிடங்கள்

Advertisement - விளம்பரம்

Advice - அறிவுரை; நல்லுரை

Advice Slip - அறிவிப்புச் சீட்டு

Advise - அறிவுரை கூறு; நல்லுரை கூறு

Adviser -அறிவுரையாளர்; கருத்துரையாளர்

Advisory - அறிவுரை கூறுகிற; அறிவுரை அடங்கிய

Advisory Board - அறிவுரைக் குழுமம்

Advisory Committee - அறிவுரைக் குழு

Advisory Memo. - அறிவுரைக் குறிப்பு

Advocate - வழக்குரைஞர்

Advocate-General - மாநில அரசுத் தலைமை வழக்குரைஞர்

Aegis - சார்பு; ஆதரவு

Aerated Water - காற்றூட்டப்பட்ட நீர்

Aerial - வான்கம்பி; அலைவாங்கி

Aerial Encroachment - வான்வெளி வரைகடப்பு

Aerial Photographing - வான்வெளியிலிருந்து நிழற்படமெடுத்தல்

Aerial Spray - வானூர்தி மூலம் தெளிப்பு

Aerial Survey - வானூர்தி மூலம் ஆய்வு

Aerodrome - வானூர்தி நிலையம்; வானூர்தித் தளம்

Aerogram - கம்பியில்லாத் தந்திச் செய்தி; வானூர்தி

வழி அஞ்சல்

Aerometer - காற்று அளவி

Aeronautical Education and -

Training- வானூர்தி இயல் கல்வியும் பயிற்சியும்

Aeronautics - வானூர்தி இயல்; வானூர்திக் கலை

Aeroplane - வானூர்தி

Aesthetic - கலைநயமுடைய; அழகுணர்ச்சி சார்ந்த

Aesthetic arts - கவின் கலை

A few - சில

Affair - அலுவல்; செயல்

Affect - பாதிப்பு; தாக்கு; பாதிக்கச் செய்

Affection - பாசம்; உள்ளன்பு; பற்றாசை

Affidavit - ஆணை உறுதி ஆவணம்; ஆணை உறுதி வாக்குமூலம்

Affiliated - இணைக்கப்பெற்ற; சேர்க்கப்பெற்ற

Affiliation - இணைத்தல்; சேர்த்தல்

Affiliation fee - இணைப்புக் கட்டணம்

Affinity - உறவு; இன உறவு

Affirm - முறைப்படி அறிவி

வலியுறுத்திக் கூறு; உறுதி செய்,

Affix - ஒட்டு; இணை; முன் இணைப்பு

Afflict - அல்லற்படுத்து; துயருறுத்து

Affluence - செழுமை

No comments:

Post a Comment