Total Pageviews

Thursday, February 17, 2011

Artificial Feeding -- Auction Purchaser.

Artificial Feeding.. செயற்கை (முறை) ஊட்டல்

Artificial Insemination.. செயற்கைக் கருவூட்டல்

Artificial Insemination Centre.. செயற்கைக் கருவூட்டு (கால்நடை)

நிலையம்

Artisan.. கைவினைஞர்

Artism plot சிறு மனை; குறுமனை

Artisan Inams.. கைவினைஞர் மானியம்

Artisans and Agriculturists.. கைவினைஞரும் உழவரும்

Artiste.. கலைத் தொழிலர்; நடிகர்; பாடகர்

Artists.. கலைஞர்; ஓவியர்

Art Paper.. வழவழப்புத் தாள்

Arts and Crafts.. கலைகளும் கைத்தொழில்களும்

Arts College.. கலைக் கல்லூரி

As a matter of fact.. உள்ளபடியாக

As a matter of policy-கோட்பாட்டின்படி

As a matter of principle-- கொள்கையின்படி

As and when required.. தேவைப்பட்டபோதெல்லாம்

As applicable to him.. அவருக்குப் பொருந்துமாறு

As a rule.. பொதுவாக; வழக்கமாக

As a Special Case.. தனி நேர்வாக

As for instance.. சான்றாக

Asbestos-- கல்நார்

Ascending order.. ஏறு வரிசை

Ascertain.. உறுதியாய் அறி; உறுதிப்படுத்து

As contemplated in Government..

Order அரசாணையின் கருத்துப்படி

Ascribe.. சாட்டியுரை; குறித்துக் காட்டு

As detailed below.. பின் விவரித்துள்ளவாறு

Ashamed.. தலைகுனிவான; வெட்கிய

Ash Tray.. சாம்பற் படிக்கம்

Aside.. தள்ளி; அப்பால்; தனிமையில்

As on date.. அன்றைய நாளில்

Aspect.. நோக்கம்; பார்வை; தன்மை

Aspersion.. பழி தூற்றுதல்; அவதூறு

Aspiration.. குறியார்வம்; பேரார்வம்

Assassination.. வன்கொலை

Assault.. வலிந்து தாக்குதல்

Assemble.. ஒன்று கூட்டு; திரட்டு

Assembly.. பேரவை

Assembly Constituency.. சட்டப் பேரவைத் தொகுதி

Assents .. ஒப்புதல்; இசைவு

Assent to Bill .. சட்ட வரைவிற்கு இசைவு

Assert.. உறுதியாகக் கூறு; நிலைநாட்டு

Assess.. மதிப்பீடு; வரிவிதி

Assessee.. வரிவிதிப்புக்குரியவர்

Assessing Authority.. வரிவிதிப்பு அதிகாரி; வரிவிதிப்பு

ஆணைக்குழு

Assessment.. வரி; வரிவிதிப்பு; மதிப்பீடு

Assessment basis .. வரிவிதிப்பு அடிப்படை

Assessment of Duty.. தீர்வை மதிப்பீடு

Assessment of Tax.. வரி மதிப்பீடு

Assessment Order.. வரி விதிப்பு ஆணை

Assessment year .. வரி விதிப்பு ஆண்டு

Assessor.. வரி விதிப்பவர்; மதிப்பிடுபவர்

Assets.. சொத்து; உடைமை நிலைமுதல்

Assets and Liabilities... உடைமைகளும் கடப்பாடுகளும்

Assign.. ஒப்படை; உரிமை மாற்று; ஒதுக்கு

Assignee.. ஒப்படை பெற்றவர்; உரிமை மாற்றம்

பெற்றவர்; ஒதுக்கீடு பெற்றவர்

Assignment .. ஒப்படைப்பு; உரிமை மாற்றல்; ஒதுக்கல்

Assignor .. உரிமை மாற்றுநர்; ஒப்படை செய்பவர்

Assimilate .. தன்னியலாக்கு

Assist .. உதவு

Assistance .. உதவி

Assistant .. உதவியாளர்

Associate .. இணை; இணையான; கூட்டாளி

Association .. கழகம்

Association of ideas .. எண்ண இயைபு

As soon as .. அதே சமயத்தில்

Assort .. வகைப்படுத்து

As stated above .. மேற்சொன்னபடி; மேற்கண்டவாறு

Assuage .. மட்டுப்படுத்து; தணி

Assume .. புனைவாகக் கருது; மேற்கொள்

Assume Power .. அதிகாரம் மேற்கொள்

Assumption of charge .. பொறுப்பு ஏற்றல்

Assurance .. உறுதி; நம்பிக்கை; காப்புறுதி

Asterisk .. உடுக்குறி

As the case may be .. நேர்வுக்கேற்ப; நிலைக்கேற்ப

Astrology . சோதிட இயல்; கணி இயல்

Astronomy .. வானியல்

Astute .. கூர்மதியுடைய; சூழ்ச்சித்திறமுடைய

Asylum .. காப்பகம்; புகலிடம்

At all events .. எது நேர்ந்தாலும்

At an early date .. விரைவில்

At any rate .. எவ்வாறிருப்பினும்

At a very early date .. மிக விரைவில

Atheism .. நாத்திகம்

Athlete .. உடற்பயிற்சிப் போட்டியாளர்

Atlas .. ஞாலப்படத் தொகுதி; நிலப்படத்

தொகுதி

Atleast .. மிகக் குறைந்த அளவு

Atmosphere .. வளிமண்டலம்; சூழல்

Atom .. ணு

Atomic Energy .. அணு ஆற்றல்

At once .. உடனடியாக

Atonement .. கழுவாய்

At owner’s Risk .. இழப்புப் பொறுப்பு உடைமையரைச் சாரும்

At par .. முகப்பு மதிப்பின்படி

At Random .. ஒழுங்குமுறையின்றி; வரிசைமுறையின்றி

Atrocity .. அட்டூழியம்

At stake .. இடர்நிலையில்

Attach .. இணை; சேர்; ஒட்டு; பற்று

Attachable .. பற்றுகைக்குரிய

Attachment before Judgement .. தீர்ப்புக்குமுன் பற்றுகை

Attack .. தாக்குதல்; கண்டனம்; தாக்கு

Attempt .. முயற்சி

Attend .. கவனி; வந்திரு

Attendance .. வருகை

Attendance Register . வருகைப் பதிவேடு

Attendant .. துணையாள்; உடனிருக்கிற

Attention .. கவனம்; பார்வை

Attentive .. கவனமுள்ள; விழிப்புள்ள

Attest .. சான்றொப்பமிடு

Attestation .. சான்றொப்பம்

At the best .. மிகச் சிறந்த

At the instance of .. வேண்டியபடி; வேண்டுகோளின்படி

At the Most .. மிக உயர்ந்த அளவு

At the same time .. அதே சமயம்

At the rate of .. வீதப்படி

Attitude .. மனப்பான்மை; போக்கு

Attorney .. வழக்குரைஞர்

Attorney-General of India .. இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர்

Attract .. கவர்; மயக்கு

Attribute .. கற்பித்துக் கூறு

Attune .. இசைவி; பொருந்து

Auction .. ஏலம்

Auctioneer .. ஏலமிடுபவர்

Auction Purchaser.. ஏலம் எடுப்பவர்

No comments:

Post a Comment