Total Pageviews

Wednesday, February 16, 2011

Ablation-abriged report

Ablation – உடலின் ஒரு பகுதியை அறுவைமருத்துவம் மூலம் அகற்றுதல்,

பனிப்பாறை அரிப்பு,வானூர்தியின் மீது படும் வெப்பக்காற்றால் அல்லது சூழல்மாசு காரணமாகப் பகுதிகள் தேய்தல்

Ablaze - கொழுந்துவிட்டு எரிகின்ற; சுடர் விடுகின்ற

Able - ஆற்றலுடைய; திறமையுள்ள;

வல்லமையுள்ள; இயலுகிற

Able-bodied – உடல்வலிவுடைய

Ablush - நாணமுற்று; நாணி

Abnegation -அரசியல் அதிகாரத்தைத் துறத்தல்,புறக்கணித்தொதுக்கல்

Abnormal - இயல்பு மீறிய,இயல்புக்கு மாறான

Aboard - கப்பலில்; கப்பல் மீது; வானூர்தி மீது, ஏதேனுமோர் ஊர்தியில்

Abode - உறையுள்; இல்லம்; இருப்பிடம்,வாழ்விடம்

Abolition - நீக்கல்; ஒழித்தல்

Aboriginal - தொன் முதிய

Aborigines- தொன்முதுவர்,பழங்குடியினர்,

Abortion – கருச்சிதைவு,கருக்கலைப்பு

Abortive -உருப்பெறாத; சிதைந்த,  பயனற்ற

Abound - மிகுந்திரு; நிரம்பியிரு;

 நிரம்பி வழி

About -குறித்து; பற்றி; சுற்றி; ஏறத்தாழ;

கிட்டத்தட்ட

Above Board; களங்கமற்ற; ஐயத்திற்கிடமில்லாத

Above mentioned – மேற்குறிப்பிட்ட

Above Normal - இயல்பின் மிகுந்த

Above said - மேற்கூறிய

Abrasive –உப்புத்தாள், உராய்வுப்பொருள்,தேய்க்கக் கூடிய; அரைக்கக்கூடிய.

Abreast–காலத்திற்கேற்றவாறு, இணையான;நிலை ஒத்து,பக்கம்பக்கமாக

Abridged Edition –சுருக்கப் பதிப்பு

Abridged Report - சுருக்க அறிக்கை

No comments:

Post a Comment