Total Pageviews

Thursday, February 17, 2011

Acumen-Administer


Acumen-மதிக்கூர்மை,நுழைபுலம்,மதிநுட்பம்

Acute கூர்மையான; முனைப்பான - கடுமையான

Adage - முதுமொழி

Adamant - பிடிவாதம்

Adapt - தழுவு; பொருத்தமாக்கு

Adaptability - தழுவுமை; பொருத்தமாக்கிக் கொள்ளும் தன்மை

Adaptation - தழுவல்; பொருத்தமாக்கிக் கொள்ளுதல்

Adaptation of Law - சட்டத் தழுவல்

Adapted Law - தழுவிய சட்டம்

Add - சேர்; இணை; தொடர்ந்து கூறு

Add back - பிற்சேர்க்கை

Addendum - பின் இணைப்பு

Addict - வழக்கமாக்கு; பழக்கத்தில்தோய்; கெட்ட

பழக்கத்திற்கு அடிமை; தீராப் பழக்கம்

Addiction - தீய பழக்கத்திற்கு அடிமையாதல்

Addition - கூட்டல்; சேர்த்தல்

Additional - கூடுதலான

Additional allotment –

கூடுதல் ஒதுக்கல்

Additional Post - கூடுதல் பதவியிடம்

Additional charge - கூடுதல் பொறுப்பு

Additional Examiner –

கூடுதல் தேர்வாளர்

Additional Fee - கூடுதல் கட்டணம்

Additional security - கூடுதல் பிணை

Additional taxation –

கூடுதல் வரிவிதிப்பு

Address - முகவரி; உரை; உரையாற்று

Addressee - முகவரியாளர்; பெறுநர்

Addressograph - முகவரி வரைதல்

Adduce - சான்றாகக் கூறு; எடுத்துச் சொல்

Adept - திறமுடையார்; கைவல்லவர்

Adequacy - ஏற்ற அளவு; போதுமான அளவு

Adequate - போதிய; ஏற்ற

Adequate knowledge of Tamil - போதிய தமிழ் அறிவு

Adhere - கடைப்பிடி; ஒட்டி ஒழுகு

Adherence of due dates - உரிய நாளைக் கடைப்பிடித்தல்; உரிய நாளில்

Adhesive - பசை ஒட்டிக்கொள்கிற

Adhesive stamp - ஒட்டுவில்லை

Adhoc - குறிப்பிட்ட ஒன்றற்கென

Adhoc Committee - தனிக் குழு

Adhoc grant - தனி மானியம்

Adhoc Payment - தற்காலிகப் பணக் கொடுப்பு

Adhoc rules - தற்காலிக விதிகள்

Adjacent area - அண்மையில் உள்ள பகுதி

Adjoin - அடுத்திரு; சார்ந்திரு

Adjourn - ஒத்திவை

Adjourn Sine Die - நாள் குறியாமல் ஒத்திவை

Adjournment motion - ஒத்திவைப்புக் கோரிக்கை; ஒத்தி வைப்புத் தீர்மானம்

Adjudge - தீர்ப்புக் கூறு; முடிவு செய்;

உறுதிப்படுத்து

Adjudication - (வழக்குத்) தீர்ப்பு

Adjudication Committee - (வழக்குத்) தீர்ப்புக் குழு

Adjudicator - தீர்ப்பாளர்

Adjure - ஆணை வழிப்படுத்து

Adjust - ஒழுங்காக்கு; சரிக்கட்டு;

பொருத்திக்கொள்

Adjustable - தக்கவாறு அமைத்துக் கொள்ளக் கூடிய

Adjusting Heads சரிக்கட்டும் தலைப்புகள்

Adjustment -சரிப்படுத்தல்; சரிக்கட்டல்

Adjustment Bill - சரிக்கட்டல் பட்டி

Adjustment by transfer - மாற்றிச் சரிக்கட்டல்

Adjustment entries - சரிக்கட்டுப் பதிவுகள்

Adjustment Register - சரிக்கட்டல் பதிவேடு

Administer - ஆட்சிசெய்; நிருவகி; செய்துவை

No comments:

Post a Comment