Total Pageviews

Sunday, February 20, 2011

Both--Brand

Both .. இருவரும்; இரண்டும்

Botheration தொல்லை

Bottom ..அடிப்புறம்; அடியில்

Bound ..வரையறை; கட்டுப்படுத்து

Boundary ..எல்லை; வரம்பு

Boundary Line ..எல்லைக் கோடு

Boundary Stone ..எல்லைக் கல்

Bouquet ..பூச்செண்டு

Boycott ..புறக்கணித்து ஒதுக்குதல்

Boyhood ..பிள்ளைப் பருவம்

Boy Scouts ..சிறுவர் சாரணப் பிரிவு

Boy Service ..முதிராபருவப் பணி

Bracket ..அடைப்புக் குறி; பிறைக் குறி

Bracketed Heads ..அடைப்புத் தலைப்புகள்

Brackish Water ..உவர் நீர்

Brain Trust ..அறிஞர் குழு; திறனாளர் குழு

Brain Wash ..கருத்து மாற்றத்திற்காக வலிந்து கற்பித்தல்

Brain Wave ..கருத்தொளி

Brake ..முட்டுக்கட்டை; நிறுத்து கருவி

Bran ..தவிடு

Branch ..கிளை; பிரிவு

Branch Canal ..கிளைக் கால்வாய்

Branch Office ..கிளை அலுவலகம்; பிரிவு அலுவலகம்

Brand ..சூட்டுக் குறி; வணிகச் சின்னம்;

No comments:

Post a Comment