Total Pageviews

Sunday, February 20, 2011

Black-List ---Blood transfusion

Black-List .. தவறிழைத்தோர் பட்டியல்

Black Mail .. (மதிப்பிழக்கும் செய்தி வெளியிடாமைக்காக)

அச்சுறுத்திப் பணம் பறித்தல்

Black Mark ..தவறுகைக் குறி; ஒழுங்கீனக் குறி

Black Market ..கள்ள வணிகம்

Black out ..இருட்டடிப்பு; செய்தி மறைப்பு

Blacksheep இனக்கேடர்; குழுக்கேடர்

Blacksmith ..கொல்லன்; கருமான்

Black topping ..தார் போடுதல்

Blame குறைகூறு; குறைகூறல்

Blameworthy கண்டிக்கத்தக்க

Blank Cheque ..தொகை குறிப்பிடாக் காசோலை

Blanket grant ..பொதுவான மானியம்

Blast கடுங்காற்று; வெடித்துச் சிதறச் செய்

Blast Furnace ..ஊது உலை

Bleaching Powder ..வெளுப்புக் காரம்; சுண்ணப் பாசகை

Bleak Prospects ..நல்வாய்ப்பற்ற

Bleeding குருதிப்போக்கு

Blemish ..குற்றம்; மாசுபடுத்து

Blind ..பார்வையற்ற; குருடான; மறைப்பு

Blind Alley ..முட்டுச்சந்து

Bloc .கூட்டணி

Block பாளம்; அச்சுக்கட்டை; வட்டாரம்; கட்டடத்தொகுதி; தடு

Blockade சூழடைப்பு; தடை வளைப்பு

Block Development Office ..வட்டார வளர்ச்சி அலுவலகம்

Block Grant ..மொத்த மானியம்

Block Head ..முட்டாள்

Block Letters ..பெரிய எழுத்துக்கள்; தெளிவான எழுத்துக்கள்

Block Survey ..தொகுதி நில அளவை

Blood Feud ..குடும்பச் சண்டை

Blood Poisoning ..குருதி நச்சூட்டப் பெறுதல்

Blood Pressure ..குருதி அழுத்தம்

Blood transfusion குருதி மாற்றுகை

No comments:

Post a Comment