Total Pageviews

Sunday, February 20, 2011

Betrayal--Bill of Cost

Betrayal .. இரண்டகம்; வஞ்சகம்; காட்டிக்கொடுத்தல்

Better ..மிக நல்ல; மேம்பட்ட

Betterment ..மேம்பாடு

Betterment claim ..மேம்பாட்டுக் கோரிக்கை

Betterment contribution மேம்பாட்டுப் பங்குத் தொகை

Betterment Levy மேம்பாட்டு வரி

Betting and Gambling பந்தயம் கட்டுதலும் சூதாடுதலும்

Betting Tax பந்தய வரி

Between ..இடையே; இடைநிலை

Beverage ..குடிநீர்மம்; நீரில் கலந்த குடிவகை

Beware ..கவனமாயிரு; எச்சரிக்கையாயிரு

Beware of Thieves திருடர்கள் குறித்து எச்சரிக்கையாயிரு;

திருடர்கள் குறித்துக்கவனமாயிரு

Bewildered ..மனங்குழம்பிய; தடுமாறிய

Beyond ..அப்பால்

Bias ..ஒருதலைச் சார்பு

Bibliography ..நூல் விவர அட்டவணை; நூற்றொகை

Bicentenary ..இருநூறாம் ஆண்டு விழா

Bicycle ..மிதிவண்டி

Bid ..ஏலங்கேள்; முனைப்பான முயற்சி

Bid Amount ஏலத் தொகை

Bidder ..ஏலங்கேட்பவர்

Bidding .ஏலங் கேட்டல்

Biennial ..ஈராண்டுக்கு ஒருமுறை

Biennial Election ..ஈராண்டுக்கு ஒருமுறையான தேர்தல்

Bifurcate .இரு கூறாக்கு

Bigamy ..இருதுணை மணம்

Bigot ..குருட்டுப் பிடிவாதமுடையவர்

Bigwig .பெரிய மனிதர்

Bilateral ..இருபக்கமுள்ள

Bilingual இருமொழிக்குரிய

Bill சட்டவரைவு; பட்டி; விளம்பரச் சீட்டு

Bill Collector வரித்தண்டலர்

Bill of Cost செலவுப் பட்டி; விலை மதிப்புப் பட்டி

No comments:

Post a Comment