Total Pageviews

Sunday, February 20, 2011

Branded Weight --Building grants

Branded Weight ..தரவகை குறிக்கப்பட்ட எடை

Brawl ..பூசல்; சச்சரவு

Breach ..உடைப்பு; முறிவு; மீறல்

Breach of contract ..ஒப்பந்த மீறல்; ஒப்பந்த முறிவு

Breach of Peace ..அமைதிக் குலைவு

Breach of Privilege ..உரிமை மீறல்

Breach of Promise ..வாக்குறுதி மீறல்

Breach of Trust-நம்பிக்கைக் கேடு; நம்பிக்கை முறிவு;;நம்பிக்கைக் குலைவு

Bread winner .. குடும்பக் காப்புப் பொருளீட்டுநர்

Break ..இடை முறிவு; உடைவு; இடை நிறுத்தம்

Break away ..பிரிந்து செல்லல்

Break down ..நிலை குலைவு; சீர்குலைவு; பழுதுபடல்

Break Fast ..காலையுண்டி

Break of Service ..பணி இடை முறிவு

Break the ice ..தொடக்கச் சிக்கலகற்று

Break-Through ..ஊடுருவிச் செல்; சாதனை

Break up ..துண்டு துண்டாக்கு; கூறு கூறாக்கு

Break up details ..விவரக் கூறுகள்

Break up expenditure ..செலவினக் கூறுகள்

Breeding ..இனப் பெருக்கம்; வளர்ப்பு

Breeding Bull ..பொலி காளை

Brew ..வடிப்பு

Brewery ..வடிப்பாலை

Bribe, Bribery ..கையூட்டு

Brick work ..செங்கல் சூளை; செங்கல் கட்டுமானம்

Bride ..மணப்பெண்

Bride groom ..மணமகன்

Bridge ..பாலம்

Brief ..சுருக்கமான

Be Brief ..சுருங்கக் கூறு

Brief Notes ..சுருக்கக் குறிப்புகள்

Brigade ..படைப்பகுதி

Brigadier ..படைப்பகுதித் தலைவன்

புகழ் சான்ற; திறமிக்க

Bright ..ஒளிமிக்க; அறிவுக் கூர்மையான

Brilliant ..சிறப்பு வாய்ந்த;

Bring ..கொணர்; வருவி

Bring about ..நடைமுறைக்குக் கொண்டுவா

Bring Back ..நினைவிற்குக் கொண்டுவா

Bring Down ..வீழ்த்து

Bring Forth ..உண்டாக்கு; பெறு; பிறப்பி

Bring Home மனதில் பதியவை

Briskசுறுசுறுப்பான; விரைவான; கூர்மதியுடைய

Bristle .. மயிர்ச் சிலிர்ப்பு; தடித்த மயிர், தடித்தஇழை

Brittle . எளிதில் உடையக்கூடிய

Broadcast .. ஒலிபரப்பு

Broadcasting ..ஒலிபரப்பல்

Broadguage ..அகன்ற இருப்புப் பாதை

Broad Minded ..பரந்த நோக்குடைய

Brochure .. ..சிற்றேடு; துண்டு வெளியீடு

Broken period of Service ..பணி தடைப்பட்ட காலம்

Broker தரகர்

Brokerage .. ..தரகு; தரகுக் கூலி

Brothel ..பரத்தையர் மனை

Brought Forward (B.F) ..முன்பக்கப்படி (மு.ப.)

Brush ..தூரிகை; துடை

Brute ..அறிவிலி; நாகரிகமற்றவன்

Budded plants பதியன் கன்றுகள்

Budget ..வரவு-செலவுத் திட்டம்

Budget Debate ..வரவு-செலவுத் திட்ட விவாதம்

Budget Estimate ..வரவு-செலவுத் திட்ட மதிப்பீடு

Buffer ..அடிதாங்கி; இடைத்தாங்கு பொருள்

Buffer State ..இடைத்தாங்கு நாடு

Buffer Stock ..தாங்கிருப்பு

Building ..கட்டடம்

Building grants ..கட்டட மானியம்

No comments:

Post a Comment