Total Pageviews

Thursday, February 17, 2011

Audacious -- Ayurvedic System

Audacious.. துணிச்சலான; துடுக்கான; வெட்கமற்ற

Audible.. கேட்கத்தக்க (ஒலி)

Audience.. அவையோர்; பேட்டி

Audience Chamber.. பேட்டி அறை

Audio.. ஒலி சார்ந்த

Audio Cassette.. கேட்பொலி இழை

Audio Recording.. ஒலிப் பதிவு

Audience Hall .. காணற் கூடம்

Audio-Visual Aids .. ஓலி-ஒளி துணைக் கலங்கள்

Audio-Visual Education.. ஒலி-ஒளிக் கல்வி

Audio-Visual Equipment.. ஒலி-ஒளித் தளவாடம்

Audit .. தணிக்கை; தணிக்கை செய்

Audit Certificate .. தணிக்கைச் சான்றிதழ்

Audit Clerk .. தணிக்கை எழுத்தர்

Audit Fees.. தணிக்கைக் கட்டணம்

Audit Intimation.. தணிக்கை அறிவிப்பு

Audit Notes.. தணிக்கைக் குறிப்புகள்

Audit Objections.. தணிக்கை மறுப்புரைகள்

Audit Officer.. தணிக்கை அலுவலர்

Auditor.. தணிக்கையர்

Auditor-General.. (இந்திய அரசுத்) தணிக்கைத் தலைமை அலுவலர்

Auditorium.. அவைக்கூடம்

Auditor’s Certificate.. தணிக்கையர் சான்றிதழ்

Audit Register .. தணிக்கையர் சான்றிதழ்

Audit Report .. தணிக்கை அறிக்கை

Audit Slip .. தணிக்கைச் சீட்டு

Augment .. பெருக்கு; வளரச் செய்

August .. மாண்புறு; மேதக்க

Auspices .. சார்பு; ஆதரவு

Auspicious .. நற்குறியுள்ள; உகந்த

Austerity.. மிக எளிமையான

Authentic.. நம்பத்தக்க; உற்ற வழியிலான

Authenticate.. நம்பத்தக்கதாக்கு; ஆக்க உரிமைச் சான்றளி

Author.. நூலாசிரியர்; ஆக்கியோன்

Authorisation.. அதிகாரம் வழங்குதல்; உரிமை வழங்கல்

Authorisation Letter .. அதிகாரமளிப்புக் கடிதம்

Authorisation Slip .. அதிகாரமளிப்புச் சீட்டு; உரிமை அளிப்புச்சீட்டு

Authorise.. அதிகாரம் அளி; உரிமை அளி

Authorised Capital .. அனுமதிக்கப்பட்ட மூலதனம்

Authorised Dealer .. அனுமதிக்கப்பட்ட வணிகர்

Authorised Edition .. ஒப்பிய பதிப்பு

Authorised Forms .. ஒப்பிய படிவங்கள்

Authorised Person .. அதிகாரம் பெற்றவர்; உரிமை பெற்றவர்

Authorised rate .. அனுமதிக்கப்பெற்ற வீதம்

Authorised Representative.. அதிகாரம் பெற்ற சார்பாளர்; உரிமை

பெற்ற சார்பாளர்

Authorised stock.. அனுமதிக்கப்பெற்ற சரக்கிருப்பு

Authorised Version.. ஒப்பிய கருத்து; ஒப்பிய கூற்று

Authoritative.. அதிகாரம் பெற்ற; தகுதியுடைய

Authority.. அதிகாரம்; அதிகாரி; ஆணைக் குழு

Autobiography .. தன் வரலாறு

Autocracy .. வல்லாட்சி

Automatic .. தானே இயங்குகிற

Automatic Signal.. தானியங்கு கட்டளைக் குறியீடு

Automobile.. தானியங்கி; உந்தூர்தி

Autonomy.. தானியங்கி; உந்தூர்தி

Autopsy.. பிண ஆராய்வு

Auto Rickshaw.. தானியங்கி மூவுருளி உந்து

Autumn .. இலையுதிர் காலம்; கூதிர்ப் பருவம்

Auxiliary .. துணையான; உதவியான; துணையாளர்;உதவியாளர்

Avail .. பயன்படுத்திக்கொள்

Available .. கிடைக்கக்கூடிய

Avenue ..

நிழல் மரச்சாலை; வாயில்; வாய்ப்பு; (நிழற்)சாலை

Avenue Trees

நிழல் தரு மரங்கள்

Average சராசரி; நிரல்

Average Daily Attendance ..

சராசரி நாள் வருகை

Average Emoluments ..

சராசரி ஊதியம்

Average Pay ..

சராசரி சம்பளம்

Average Total .. சராசரி மொத்தம்

Average Yield .. சராசரி விளைச்சல்

Averment ..

வற்புறுத்தல்; வலியுறுத்தல்

Aversion .. வெறுப்பு; பகைமை

Avert .. வேறு பக்கமாகத் திருப்பு; தடு

Aviation .. வானூர்திப் பயணம்

Aviator .. வானூர்தியாளர்

Avocation .. துணைத் தொழில்

Avoid .. தவிர்; விலக்கு

Avoidable .. தவிர்க்கக்கூடிய

Avoidable Expenditure.. தவிர்க்கக்கூடிய செலவினம்

Await .. காத்திரு; எதிர்பார்த்திரு

Awakening .. விழிப்பூட்டுகிற; கிளர்ச்சியுடைய

Award .. தீர்ப்பு; பரிசு

Award of Black Mark .. பிழைக் குறியீடு அளித்தல்; பிழைக்குறிப்புப் பதிவு; தண்டனைக் குறிப்புப் பதிவு

Award of Certificate.. சான்றிதழ் வழங்கல்

Award of Red Entry .. திறமைக் குறியீடு வழங்கல்; திறமைக்

குறிப்புப் பதிவு

Aware .. அறிந்துள்ள; விழிப்புள்ள

Awareness .. விழிப்பு நிலை; அறிநிலை

Awe-inspiring: மதிப்பச்சம் அளிக்கிற ..

Awful : பொறுத்துக்கொள்ளமுடியாத

A while..சிறு நேரம்

Awkwardபொருத்தமற்ற,சீர்கேடான,

அருவருப்பூட்டுகிற

Axiom;மூதுரை,செம்பொருள், அடிப்படை, மெய்ம்மை

Axis : அச்சு

Ayacut : ஆயக்கட்டு,பாசனம்,பரப்பு

Ayah : பணிப்பெண்

Ayurvedic System : ஆயுர்வேத மருத்துவமுறை

No comments:

Post a Comment