Total Pageviews

Sunday, February 20, 2011

Blotting Pad--Boiler

Blotting Pad.. மையொற்றி

Blotting Paper மை ஒற்று தாள்

Blow..அடி; குத்து; ஊது

Blow Hot and Cold.. தயங்கு; ஊசலாடு

Blow Out ஊதி அணை; அவி; அடித்து நொறுக்கு

Blue Film காட்சிக்குரியதல்லாத் திரைப்படம்; தடை செய்யப்பட்ட திரைப்படம்

Blue Print முதனிலை உருவரைபடம்; நிழற்படஅச்சுமுறை

Bluff..பொய்கூறி ஏமாற்றுதல்

Blunder பெருந் தவறு; பெரும் பிழை

Blunt.கூரற்ற; அறிவு மழுங்கிய; நயமற்ற; உளம்திறந்த

Blur.கறை; தெளிவின்மை; உருக் கெடு;மங்கலாக்கு

Board ..வாரியம்; மன்றம்; குழுமம்; பலகை

Boarding and Lodging..உணவு உறையுள் வசதி; உணவகமும்உறைவிடமும்

Boarding Grant உணவக மானியம்

Boarding School..உணவகத்துடன் அமைந்த பள்ளி

Board of Directors இயக்குநர் குழுமம்

Board of Examiners ..தேர்வாளர் குழுமம்

Board of Management மேலாண் குழுமம்

Board of Revenue வருவாய் வாரியம்

Board of Secondary Education இடைநிலைக் கல்விக் குழுமம்

Board of Studies பாடத் திட்டக் குழுமம்

Boat Building Yard ..படகு கட்டும் நிலையம்

Boat Club படகுக் குழாம்

Boat Hire Rate ..படகு வாடகை வீதம்

Boat House ..படகு மனை

Boating and Shipping Rules படகு மற்றும் கப்பலோட்டும் விதிகள்

Boating Club ..படகுக் குழாம்

Boat Race ..படகுப் போட்டி

Bogus Entries. . . போலிப் பதிவுகள்; பொய்ப் பதிவுகள்

Boiler. . கொதிகலன்

No comments:

Post a Comment