Total Pageviews

Sunday, February 20, 2011

Bemoan --Betray

Bemoan .. துயருறு; புலம்பு

Benami Transaction இரவல் பெயரில் நடவடிக்கை

Bench ..நீள் இருக்கை; விசிப்பலகை; நடுவர் ஆயம்; நீதிபதிகள் குழு

Bench Court ..நீதிமன்ற நடுவர் ஆயமன்றம்

Bench Mark நில அளவை மட்டக்குறி

Beneath கீழே; அடியில்

Beneath One's Dignity ஒருவரின் பெருமைக்கு ஒவ்வாத

Benefactor .புரவலர்; நலம் செய்பவர்

Beneficial ..நலம் பயக்கிற; பயனுள்ள

Beneficiary .. பயனாளர்

Benefit of doubt ஐயநிலைப் பலன்; ஐயத்தால் உறுநலம்

Benefit Performance ..கொடை நிகழ்ச்சி

Benevolent Fund நலநிதி

Benign ..அன்பான; நலம் செய்கிற

Benumb ..உணர்விழக்கச் செய்; மரக்கச் செய்

Be plain with ..மறையாது பேசு

Bequeath ..மரபுரிமையாக அளி; விருப்புறுதி வாயிலாக அளி

Bereavement .இழப்பு; இழந்த நிலை

Bereft ..இழந்த; துணையின்றி விடப்பட்ட

Beriz-Reduction அரசு இறைக் கழிவு; ஊர்த்தண்டல் கழிவு

Berth .கப்பல் நிறுத்துமிடம்; துயிலிடம்

Beseech .மன்றாடு

Beside ..அருகே

Besides ..மேலும்; அன்றியும்; மற்றும்

Besiege ..முற்றுகையிடு

Best மிகச் சிறந்த; மேலான

Bestiality ..முரட்டுத்தனமான; விலங்கு நடத்தை

Best of Judgement மிகச் சிறந்த தீர்ப்பின்படி

Bestow .வழங்கு; செலுத்து

Bestow Attention கவனம் செலுத்து

Betimes ..உரிய காலத்தில்; முன்கூட்டி

Betray--காட்டிக்கொடு; வஞ்சனை செய்

No comments:

Post a Comment