Total Pageviews

Wednesday, February 16, 2011

Abridgment - Acceptance of tender -

Abridgment - சுருக்கம்; குறுக்கம்

Abroad - வெளிநாட்டிற்கு

Abrogate வழக்கொழியச் செய்

அலுவல்சார்நிலையில் திரும்பபெறு, அழி, நீக்கு, வழக்கொழியச் செய் ;

Abrupt - திடீரென

Abscond----காவல்துறையினரின்

பார்வையில்படாதவாறு தலைமறைவாகு; ஓடிப் பதுங்கு

Absence – இராமை; வராமை

Absent – இராத; வராத

Absentee – வராதவர்; இராதவர்

Absenteeism –(உடைமையினின்றோ; கடமையினின்றோ) விலகியிருத்தல்

Absentee Land Lord – செல்லா நிலக்கிழார்

Absentee Statement – வராதவர் விவர அறிக்கை

Absent-minded –சூழ்நிலையை மறந்து ஆழ்மனநினைவுகளில் மூழ்கியிருத்தல் கவனக்குறைவான; வேறு நாட்டமுடைய

Absolute –முற்றிலும், முழுமையான; வரம்பற்ற; தனித்த,ஐயத்திற்கிடமின்றி

Absolute authority - முழு அதிகாரம் பெற்ற

Absolutely unavoidable -முற்றிலும் தவிர்க்க இயலாதது

Absolute minimum -மிகக் குறுமம்

Absolve – கடமையிலிருந்து வழுவியவரைமன்னித்துவிடு,

குற்றச்சாட்டினின்று விடுவி; பழி நீக்கு

Absorb- ஈர்த்துக்கொள்; உட்கொள், உறிஞ்சு

Absorbed in the post - அப்பணியிடத்தில் எடுத்துக்

கொள்ளப்பட்டார்

Absorbing - கருத்தைக் கவர்கிற

Abstain - விட்டிரு; தவிர்,ஒதுங்கு

Abstract - சுருக்கம்; சுருக்கக் குறிப்பு

Abstract Bill - சுருக்கப் பட்டி

Abstract of Accounts - கணக்குகளின் சுருக்கக் குறிப்பு

Abstract Statement - சுருக்கப் பட்டியல்; சுருக்க அறிக்கை

Absurd-பேதைமை வாய்ந்த, மடமைவாய்ந்த பொருந்தாத;பொருளற்ற

Abundance - மிகுதி; நிறைவு

Abuse - வசை; மோசடி; பழிகூறு; தவறாகப் பயன்படுத்து,தரக்குறைவாகத் திட்டு

Abuse of Powers–அதிகாரத்தைத் தவறாகப்பயன்படுத்துதல்;அதிகார

மோசடி

Abutment –இரு ஆதாரங்கள் இணையுமிடம், உதைவு; சார்வு; ஒட்டிக்கிடக்கை,பாலத்தின் தூண்கள்

Academic - கல்வி பற்றிய; கலை பற்றிய; அறிவுசெறிந்த;செயல்முறைசாரா

Academic Course -செயல்முறைசாராக் கல்வி

Academician - கலைக் கழக உறுப்பினர்

Academic qualification - கல்வித் தகுதி

Academy - கலைக் கழகம்; கல்விச் சாலை; கலைக்குழு

Academy of Tamil Culture - தமிழ்ப் பண்பாட்டுக் கழகம்

Accede - இணங்கு

Accelerate-விரைவுபடுத்து; முடுக்கிவிடு

Accelerated Soil Erosion - விரைவான மண்ணரிப்பு

Accent - அசை அழுத்தம்; அழுத்தக் குறி; ஒலி எடுப்பு

Accept - ஒப்புக் கொள்; ஏற்றுக் கொள்

Acceptance - ஏற்றுக் கொள்ளுதல்; ஒப்புக்கொள்ளுதல்

Acceptance Certificate - ஏற்றுக் கொண்டமைக்கான சான்றிதழ்

Acceptance of bail -

பிணை ஏற்பு

Acceptance of tender -

ஒப்பந்தப்புள்ளி ஏற்பு

 

 

No comments:

Post a Comment