Total Pageviews

Thursday, February 17, 2011

Afford - Agreement with Government

Afford-வாய்ப்பளி;இயலும் நிலையோடிரு

Afford facilities - வசதி அளி

Affray - கலவரம்; அமைதிகுலை

Afore hand - முன்னதாக

Afore mentioned - முற்கூறிய

Aforesaid- மேற்சொன்ன; முன்சொன்ன

Afore thought - முன் கருதப்பட்ட; முற்சிந்தனை; முற்கருத்து

Afresh - புதிதாக; மறுபடியும்

After all - மொத்தத்தில் எப்படியிருந்தாலும்

After-care - பிற்காப்பு

After careful consideration - கவனமாகக் கருதிய பின்

After-care Home - பிற்காப்பகம்

After effects - பின் விளைவுகள்

Afternoon (P.M.) - பிற்பகல் (பி..)

After thought - பின்யோசனை

Agate - வழி தவறி

Age - வயது; அகவை

Age group - அகவைப் பிரிவு

Ageing - முதுமைப்படுதல்; முதிர்ச்சி

Age limit - வயது வரம்பு

Agency - முகமை

Agenda - பொருள் நிரல்

Agent - முகவர்

Agent General - தலைமை முகவர்

Agent's Commission - முகவர் தரகு

Age of Certificate - வயதுச் சான்றிதழ்

Age of Discretion - தன்னறிவு வயது

Age-war - வயதுப்படியான

Aggravate - மேலும் கேடாக்கு; தீங்கு பெருக்கு

Aggregate - மொத்தம்; திரள்

Aggregate Income - மொத்த வருவாய்; திரண்ட வருவாய்

Aggregate indemnity - திரண்ட ஈட்டுறுதி

Aggregate Value - மொத்த மதிப்பு; திரண்ட மதிப்பு

Aggression - வலுச்சண்டைக்குப் போதல்; வலியத் தீங்கு செய்தல்

Aggrieved - இடருற்ற; தீங்குற்ற; மனக்குறையுடைய

Agile - சுறுசுறுப்பான

Agitation - கிளர்ச்சி; கலக்கம்

Agrarian Problem - வேளாண்மைச் சிக்கல்

Agree - இணங்கு; ஒப்புக்கொள்; உடன்படு

Agreed Pattern of Staff - இசைவளிக்கப் பெற்ற மாதிரிக்குரிய

Agreement - இணக்கம்; உடன்படிக்கை

Agreement and contract - உடன்படிக்கையும் ஒப்பந்தமும்

Agreement Bond - உடன்படிக்கைப் பிணைமுறி

Agreement holder - ஒப்பந்தக்காரர்

Agreement with Government - அரசுடன் இணக்கம்; அரசுடன்

உடன்படிக்கை

No comments:

Post a Comment