Total Pageviews

Thursday, February 17, 2011

Alcohol Industry-Alpha system of filing

Alcohol Industry - மதுச்சத்துத் தொழில்

Alert - விழிப்பான

A letter to this effect - இவ்வகையாக ஒரு கடிதம்

Algebra - குறிக் கணக்கியல்

Alias - மறு பெயர்; மறுபெயராக

Alien - அயலார்; வெளியார்

Alienable Right - உடைமை மாற்றத்தக்க உரிமை

Alienate - உடைமை மாற்று; மனமுறிவு கொள்

Alienation - உடைமை மாற்றல்; கைமாற்றல்

Alienation of land - நில உரிமை மாற்றல்

Alienation of Revenue - நிலவரி நீக்கம்

Alight - இறங்கு

Align - வரிசைப்படுத்து; ஒழுங்குபடுத்து

Alike - போன்ற; ஒத்த

Alimony - வாழ்க்கைப் படி

Aliquot - சரி ஈவான

A litte - குறைவான; கொஞ்சம்

Alive - உயிருடன்; துடிப்புணர்வுடன்

All along - எப்போதும் தொடக்கமுதல் முடிவு வரை

Allay - குறைப்பு; தணிப்பு

Allegation - சாட்டுரை; குறை கூறல்

Alleged disparity - சாட்டிய முரண்பாடு; வேறுபாடு

Alleged Right - சொல்லப்படுகின்ற உரிமை; குறிப்பிடப்படுகின்ற உரிமை

Allegiance - கடப்பாடு; பற்றுறுதி

Allergy - ஒவ்வாமை

Alleviate - தணி; குறை; மட்டுப்படுத்து

Alley - சந்து; குறுந்தெரு

Alliance - திருமண உறவு; ஒப்பந்தம்

Allied Trade - தொடர்புடைய வணிகம்

All in all - முழு நிறைவாக; முழுவதுமாக,எல்லாமாக;அனைத்துமாக; முழுஈடுபாடு

All India Level - அனைத்திந்திய நிலை

All India Service - அனைத்திந்தியப் பணி

Allocation - ஒதுக்கீடு

Allocation of Fund நிதி ஒதுக்கீடு

Allocation of Seat - இட ஒதுக்கீடு

Allopathy - ஆங்கில மருத்துவம்; எதிர்முறை மருத்துவம்;

Allot - பங்கிட்டளி; ஒதுக்கிக்கொடு

Allotment - பங்கீடு; பிரித்துக் கொடுத்தல்

Allotment Register - பங்கீட்டுப் பதிவேடு

Allottee - ஒதுக்கீடு பெறுபவர்

All over - எங்கும்; முழுவதும்

Allow - அனுமதி; இசைவு கொடு; ஒத்துக்கொள்

Allowance - படி

Alloy Metal - உலோகக் கலவை

Allude - மறைமுகமாகக் குறிப்பிடு

Alluvial Soil - வண்டல் மண்

Ally - நட்பு நாடு; நண்பர்

Almanac - நாள்கோட் குறிப்பு (பஞ்சாங்கம்

Almirah - நிலைப்பேழை; நிலை அடுக்கு

Almost - சற்றேறக்குறைய; பெரும்பாலும்

Alms - பிச்சை (ஐயம்)

Alms House - இரவலர் இல்லம்

Alone - தன்னந்தனியாக

Along - நெடுக; உடனாக

Aloof - தள்ளி; தொலைவில்; பற்றின்றி, தனித்து

Aloud - உரக்க

Alphabet - மொழியின் எழுத்துத் தொகுதி

Alphabetical List - அகரமுதலிப் பட்டியல்

Alphabetically - அகரமுதலாக

Alphabetical Order - அகரமுதலான முறை

Alpha System of filing - அகரமுதலிக் கோப்பு முறை

No comments:

Post a Comment