Total Pageviews

Thursday, February 17, 2011

Ancient His...----Applause

Ancient Historical Monuments and Records ..--பண்டைய வரலாற்று நினைவுச்சின்னங்களும் பதிவுருக்களும்

Ancient Monuments.. பண்டைய நினைவுச் சின்னங்கள்

Ancient writings.. பண்டைய நூல்கள்

Ancillary.. துணை; துணையான

Ancillary industries... துணைத் தொழில்கள்

Ancillary Units... துணையலகுகள்; துணைப் பிரிவுகள்

Anguish.. கடுந்துயர்

Animal Husbandry... கால்நடைப் பராமரிப்பு

Animal Manure.. கால்நடை எரு

Animosity .. பகைமை; கடும் வெறுப்பு

Annals.. ஆண்டுக் குறிப்பு வரலாறு; வரலாற்றுப்

பட்டியல்; வரலாற்றுப் பதிவேடுகள்

Annex.. பின் சேர்; பின் இணை

Annexe.. பின்சேர்க்கை; இணைப்பு

Annexure.. பிற்சேர்க்கை; பின் இணைப்பு

Anniversary.. ஆண்டு விழா; ஆண்டு நிறைவு

Anno Domini (A.D.) .. இயேசுவுக்குப் பின்,கிறித்துவுக்குப் பின்(கி.பி)

Announce.. அறிவி; தெரிவி; பொது அறிவிப்புச் செய்

Announcement. அறிவி; தெரிவி; பொது அறிவிப்புச் செய்

Annoyance .. தொல்லை; எரிச்சல்

Annual.. ஆண்டுக்குரிய; ஆண்டுதோறும்

Annual Audit .. ஆண்டுத் தணிக்கை

Annual Audit Objection Statement.. ஆண்டுத் தணிக்கை மறுப்புரைப்

பட்டியல்

Annual Balance Sheet.. ஆண்டு இருப்பு நிலைக் குறிப்பு;

ஆண்டு ஐந்தொகைக் குறிப்பு

Annual Establishment List.. பணியாளர் ஆண்டுப் பட்டியல்

Annual Establishment Return .. பணியாளர் ஆண்டு விவர அறிக்கை

Annual Financial Statement .. ஆண்டு நிதிநிலை அறிக்கை

Annual increment .. ஆண்டுக்கான ஊதிய உயர்வு

Annually .. ஆண்டுதோறும்; ஆண்டு முறையில்

Annual Objection Statement.. ஆண்டுத் தணிக்கை மறுப்புரைப்

பட்டியல்

Annual Programme of work.. ஆண்டுக்கான வேலைத் திட்டம்

Annual Report.. ஆண்டறிக்கை

Annual verification of stock .. ஆண்டு இருப்புச் சரிபார்ப்பு

Annuity .. ஆண்டுத் தொகை

Annuity Deposit .. ஆண்டு வைப்புத் தொகை

Annulment .. நீக்கல்; ஒழிப்பு

Anomalous position.. ஒழுங்கிலா நிலைமை

Anomaly .. பொருந்தாமை; ஒழுங்கின்மை , முரண்பாடு

Anonymous .. எழுதியவர் பெயர் இல்லாத

Answer .. விடை; பதில்

Answerable.. பொறுப்புள்ள

Antagonism.. எதிர்ப்பு; பகைமை

Antagonize .. எதிரியாக்கு; எதிர்ப்பைத் தூண்டு

Ante .. முன்னால்; மேலே

Antecedence .. முந்திய நிலை

Antecedent.. முந்திய நிகழ்ச்சி

Antedated.. (நிகழ்வு நாளுக்கு மாறாக) முன்னாளிட்ட

Antedated cheque.. முன்னாளிட்ட காசோலை

Ante meridian (A.M.) முற்பகல்

Ante natal.. பேறுகாலத்திற்கு முந்திய

Antenna.. உணர் கம்பி; வானலை வாங்கி; வானலைக் கொடி

Anthology.. பாடல் திரட்டு; தொகை நூல்

Anthropology.. மானிடவியல்

Antibiotic.. நோய் நுண் உயிர்கொல்லி

Anticipate.. எதிர்பார்; எதிர்நோக்கு

Anticipated or Presumptive value.. எதிர்பார்க்கும் அல்லது உய்த்தறியும்

மதிப்பு

Anticipated Revenue.. எதிர்பார்க்கும் வருவாளிணி

Anti-Clockwise.. இடஞ்சுழித்த

Anti-corruption.. ஊழல் தடுப்பு

Antidote.. முறிவு

Antimalarial Measure.. முறைக் காய்ச்சல் தடுப்பு

நடவடிக்கைகள்; மலேரியா தடுப்பு

நடவடிக்கைகள்

Antinomy .. சட்டமுரண்; அறமுரண்; முரμரை

Antipathy .. வெறுப்பு

Antiquities . . பழமைச் சின்னங்கள்; தொன்மை நடைமுறைகள்

Anti-Rabic Treatment ..

வெறிவிலங்குக்கடி மருத்துவம், வெறிநாய்க்கடி நோய் மருத்துவம்

Antiseptic:நோய் நுண்மத்தடை; நச்சுத்தடை

Anvil.. பட்டறைக் கல்

Anxiety.. ஆவல்; கவலை

Anybody.. எவரேனும் ஒருவர்

Anyhow.. எப்படியோ ஒரு வகையில்; எது எப்படியானாலும்

Anyone.. எவராயினும் ஒருவர்

Anything.. ஏதேனும் ஒன்று

Anytime.. எந்நேரத்திலும்

Anyway.. எப்படியும்; எவ்வழியிலேனும்

Anywhere.. எங்கேனும்

Apart.. நீங்கலாக; தனியாக

Apartheid(Policy).தீண்டாமை; இனவெறி (கொள்கை)

Aparthy..உணர்ச்சியின்மை; பற்றின்மை; அக்கரையின்மை

Apartment.. தனி அறை

Aperture.. துளை; இடைவெளி

Apex.. மேல் நுனி; உச்சி; தலைமை

Apiary.. தேனீப் பண்ணை

Apiculture.. தேனீ வளர்ப்பு

Apiece..ஒவ்வொருவருக்கும்; ஒவ்வொன்றுக்கும்;

தனித் தனியாக

Apology.. மன்னிப்பு

Appalling.. மலைக்க வைக்கிற; அச்சுறுத்துகிற

Apparatus... செய் கருவி; ஆய் கருவி

Apparent.. தெளிவான; வெளிப்படையான

Appeal.. மேல் முறையீடு; மேல் வழக்காடு; வேண்டுகோள் விடு

Appeal Against Acquittal.. விடுவித்தலுக்கு எதிரான மேல்

முறையீடு

Appeal Claim.. மேல் முறையீட்டுரிமை

Appealing... கவர்ச்சியுடைய; மனதைத் தொடுகிற

Appeal petition... மேல் முறையீட்டு மனு

Appeal suit.. உரிமையியல் மேல்முறையீட்டு வழக்கு

Appearance.. தோற்றம்; வருகை தரல்

Appease.. தணி; அமைதிப்படுத்து

Appellant.. மேல் முறையீட்டாளர்; மேல் வழக்காடி, மேல் முறையீடு தொடர்பான

Appellate.. மேல் முறையீட்டுக்குரிய; மேல் முறையீடு தொடர்பான

Appellate Authority.. மேல் முறையீட்டதிகாரி; மேல் முறையீட்டு

ஆணைக் குழு

Appellate Jurisdiction.. மேல் முறையீட்டு ஆட்சி வரம்பு

Appellate Tribunal.. மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம்

Append.. இணை

Appendage.. இணைப்பு; பின் சேர்ப்பு

Appendix.. பின் இணைப்பு

Applause.. ஆரவாரப் பாராட்டு

No comments:

Post a Comment