Total Pageviews

Sunday, February 20, 2011

Bold--Botany

Bold .. துணிவுள்ள

Bonafide . .உண்மையான

Bond ..பிணைப்பு; தளை; பிணைமுறி; கடன்பத்திரம்

Bone Meal ..எலும்புத் தூள்

Bonus ..மிகைச் சம்பளம்

Book ..புத்தகம்; ஏடு; சுவடி

Book-Adjustment ..கணக்கில் சரிக்கட்டல்

Books and Forms ..நூல்களும் படிவங்களும்

Books and Periodicals ..நூல்களும் பருவ வெளியீடுகளும்

Books and Publications ..நூல்களும் வெளியீடுகளும்

Book Balance ..ஏட்டு இருப்பு

Book Binding ..புத்தகக் கட்டமைப்பு

Book-Case ..புத்தகப் பேழை

Book-Debts ..ஏட்டுக்கடன் குறிப்பு

Book-Keeping ..வணிகக் கணக்குமுறை

Book-let சிறு நூல்

Book-Post ..நூலஞ்சல்

Book Rack ..நூல் அடுக்குத் தட்டு

Book Review ..நூல் மதிப்புரை

Book Shelf நூல் அடுக்கம்

Book Value ..ஏட்டு மதிப்பு

Boost மதிப்பை உயர்த்து; முன்னுக்குத்தள்ளு

Booth ..சவுக்கை; சாவடி

Bootlegger கள்ளச் சாராயக்காரன்

Boot mechanic ..புதைமிதிக் கம்மியர்

Border எல்லை; கரை

Bore ..துளை

Boredom சலிப்பு; சோர்வுணர்ச்சி

Bore Hole Latrine ..குழிக் கழிப்பிடம்

Bore Well ..குழாய்க் கிணறு; துளைக் கிணறு

Borrowing Power ..கடன் வாங்கு திறன்

Borstal School ..இளங் குற்றவாளிகள் சிறைப்பள்ளி

Botany ..தாவர இயல்

No comments:

Post a Comment