Total Pageviews

Sunday, February 20, 2011

Bearer .-- Belt Area.

Bearer .. கொணர்பவர்; எடுத்துச் செல்பவர்;பணியாள்

Bearer Cheque. . . .கொணர்பவர் பணம் பெறும் காசோலை

Bearing ..ஒழுகலாறு; தாங்குகிற திசைக் கூறு

Bearing Capacity .. தாங்கு திறன்

Beat .. அடிப்பு; துடிப்பு; முறைக் காவல்

Beat of Drum பறையறைவு; முரசறைவு

Bedridden .. படுத்த படுக்கையாயுள்ள; நோயுற்ற

Bee-Hive தேன்கூடு

Bee-keeper தேனீ வளர்ப்பவர்

Bee-Keeping ..தேனீ வளர்ப்பு

Beer Brewery பீர் வடிப்பகம்

Befall ..நிகழ்; நேரிடு

Befit . தகுதியாகு; பொருந்து

Before ..முற்பட; முந்தி

Before Christ (B.C.) இயேசுவுக்கு முன்

Befriend நட்புக் காட்டு

Beggar Home ..இரவலர் இல்லம்

Behalf .. சார்பு; பொருட்டு

Behave ..நடந்துகொள்; ஒழுகு

Behaviour நடத்தை; ஒழுகலாறு; இயங்கு முறை

Behest ..கட்டளை; விருப்பம்

Behind .பின்புறம்: பின்னால்

Behove ..பொருத்தமாயிரு; தகுதியாயிரு

Being .. இருத்தல்; மெய்மை

Belated ..காலங்கடந்த

Belated Claim காலங்கடந்த கோரிக்கை

Belief ..நம்பிக்கை; கோட்பாடு

Belittle இதழ்; சிறிதாகத் தோற்றுவி; புறக்கணி

Belong உரியதாயிரு; கூறாயிரு

Belongings உடைமைகள்

Below .தாழ்வாக; குறைவாக; கீழே

Below Normal ..இயல்பின் குறைந்த

Belt ..தோல்பட்டை; அரைக்கச்சை; வார்ப்பட்டை

Belt Area. . . நகரைச் சூழ்ந்த பகுதி

No comments:

Post a Comment